Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

tanuvas.ac.in கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

tanuvas.ac.in கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு:- 2021-2022 ஆண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்பிற்க்கான கலந்தாய்வின் தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது (02.02.2022). தமிழ்நாடு கலனடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நடத்தும் இந்த கலந்தாய்வில் தரவரிசை பட்டியலை பார்வையிட கீழே கொடுக்க பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

தரவரிசை பட்டியலை பார்வையிட :- இங்கே சொடுக்கவும்

அலுவலக இணைய முகவரி :- இங்கே செல்லவும்

BVSc & AH – Academic Rank ListDownload Now
BVSc & AH – Vocational Rank ListDownload Now
BVSc & AH – 7.5% Reservation Government school cadidates Download Now
BVSc & AH – 7.5% Reservation Government school cadidates – Academic Rank ListDownload Now
BVSc & AH – 7.5% Reservation Government school cadidates – Vocational Rank ListDownload Now
Special CategoriesDownload Now
Special Categories – Children of Ex-Serviceman Rank ListDownload Now
Special Categories – Differently Abled Rank ListDownload Now
Special Categories – Sports Boys Rank ListDownload Now
Special Categories – Sports Girs Rank ListDownload Now
B.Tech Academic Rank ListDownload Now
B.Tech 7.5% Reservation Government school candidatesDownload Now
B.Tech 7.5% Reservation Government school candidates – Academic Rank ListDownload Now
B.Tech Special Categories – Rank ListDownload Now
B.Tech Special Categories – Children of Ex-Serviceman Rank ListDownload Now
B.Tech Special Categories – Differently Abled Rank ListDownload Now
B.Tech Special Categories – Sports Rank ListDownload Now

2021-2022 கால்நடை மருத்துவர் சேர்க்கை கலந்தாய்வு

இந்த வருடத்துக்கான கால்நடை மருத்துவ படிப்பிற்க்கான சேர்க்கை கலந்தாய்வு முறையில் நடைபெறுகிறது .இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் பெறப்பட்டு தயார்நிலையில் இருந்தது ,நிறைய மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கும் கால்நடை மருத்துவ படிப்பிற்கும் விண்ணப்பித்து இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பு கலந்தாய்வு தொடங்கிய பின்னரே கால்நடை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்க படுகிறது ,அந்த வகையில் சென்ற வாரம் தமிழ்நாடு அரசு மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை தொடங்கி நடத்தி வருகிறது .இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர் கல்லூரி இடங்களை நிரப்ப கலந்தாய்வை தொடங்குகிறது தமிழநாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

தரவரிசை பட்டியல்

இன்று கால்நடை மருத்துவ படிப்பிற்க்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம். இந்த பட்டியல் மொத்த விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியலாகவும் ,தனி தனி சமூக பட்டியலும் இடம்பெறு என்று அறிவிக்க பட்டுள்ளது .இந்த பட்டியலை டவுன்லோட் செய்ய கீழே கண்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்

தரவரிசை பட்டியலை டவுன்லோட் செய்ய

படி 1 :- கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகதின் அதிகார பூர்வ இணையதளமான https://tanuvas.ac.in/ அல்லது http://www2.tanuvas.ac.in/ க்கு செல்லவும்

படி 2:- Undergraduate admission என்ற பகுதியை அடுத்துள்ள NEXT பட்டனை கிளிக் செய்யவும்

படி 3:- தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்கள் என்ற பகுதியில் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

படி 4:- அங்கே கொடுக்க பட்டுள்ள தரவரிசை பட்டியலை டவுன்லோட் செய்யவும்