Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Results கல்வி செய்திகள்

tnresults.nic.in 11th தேர்வு முடிவுகள் 2020 Plus One Public Exam www.dge.tn.gov.in இன்று

tnresults.nic.in 11th plus one public exam result 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவு இன்று வெளியிட படுகிறது .தமிழ்நாடு பள்ளி கல்வி துறை ஜூலை 31 2020 ஆகிய இன்று பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை இன்று காலை 11.30 மணிக்கு மற்றும் tnresults.nic.in ஆகிய dge.tn.gov.in வலை தளங்களில் வெளியிடுகிறது .தேர்வு முடிவிற்கு காத்திருக்கும் மாணவர்கள் இங்கு கொடுக்க பட்டுள்ள முகவரியை சொடுக்குவதன் மூலமாக உங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். உங்கள் தேர்வு முடிவுகளை கீழே உள்ள நேராது லிங்க் இல் சென்று தெரிந்து கொள்ளவும்

  1. tnresults.nic.in
  2. dge.tn.nic.in
  3. dge.tn.gov.in
  4. dge1.tn.nic.in
  5. dge2.tn.nic.in
11ம் வகுப்பு பொது தேர்வு முடிவு 11th public exam result

TN 11th Public Exam result 2020 Website

பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக நிறைய மாணவர்கள் காத்துகொண்டு இருப்பீர்கள் உங்களுக்கு உதவும் நோக்கில் பள்ளி கல்வித்துறை தேர்வு முடிவுகளை விரைவாக தெரிந்து கொள்ள அதிக திறன் கொண்ட வலைத்தளங்களை நிறுவியுள்ளது .மேலும் தேர்வு முடிவுகளை உங்கள் செல்லிடை பேசியிலும் தெரிந்து கொள்ள வழிவகை செய்ய பட்டுள்ளது.ஏற்கனவே மாணவர்களின் பெற்றோரது தொலைபேசி என் பெறப்பட்டுள்ளது ஆகவே அந்த எண்ணிற்கு குறுந்செய்தி மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்க படும் . குறுந்செய்தி மூலமாக தேர்வு முடிவுகள் பெற இயலாத மாணவர்கள் ஆன்லைன் வழியாக தெரிந்து கொள்ள மேலே கொடுக்க பட்ட வலைத்தளத்தை பயன்படுத்தவும் .

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

கடந்த மார்ச் மதம் 4 முதல் 26 வரையிலான பள்ளி நாட்களில் 11 வகுப்பு தேர்வு நடத்தப்பட்டு எட்டு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர்.12ம் வகுப்பு தேர்வுமுடிவு ஏற்கனவே வெளியான நிலையில் இன்று 11ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 9.30 மணி அளவில் வெளியாகும் என பள்ளி கல்வி துறை இரு தினங்களுக்கு முன்பு செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தது .அதன் படி ஜூலை 31 வெள்ளி கிழமையாகிய இன்று மாணவர்கள் தங்கள் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஆன்லைன் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம் .

11ம் வகுப்பு பொது தேர்வு விவரங்கள்

தேர்வு 11ம் வகுப்பு பொது தேர்வு
தேர்வு வகை வருடாந்திர பொது தேர்வு
கல்வி ஆண்டு 2019-2020
தேர்வு தேதி மார்ச் 4 முதல் மார்ச் 25 வரை
தேர்வு முடிவு நாள் 31 ஜூலை 2020
அதிகார பூர்வ வலைதளம் www.dge.tn.gov.in

www.dge.tn.gov.in tn 11th results 2020 name wise

பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வு தமிழக அரசின் பள்ளி கல்வி துறை நடந்து கிறது .தேர்வு முடிவுகளை உங்கள் நிரந்தர பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம் .சென்ற ஆண்டு கணிசமான மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தனர் .அதன்படி 90% அதிகமான மாணவர்கள் இந்த ஆண்டும் தேர்ச்சி பெறுவர் என்று எதிர்பார்க்க படுகிறது .சென்ற கால தேர்ச்சி விகிதங்களை கேளே உள்ள பட்டியலில் காணவு

வருடம் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்ச்சி விகிதம்
20198,02,87295.1%
20188,57,64791.2%
20178,92,26292%
20168,32,86294.8%

11ம் வகுப்பு பொது தேர்வு முடிவு மதிப்பெண் பட்டியல்

இன்று வெளியிடப்படும் பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிகளுக்கு தமிழக அரசு வழங்கும் மதிப்பெண் பட்டியலுக்கு முன்பாக தற்காலிக மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் .அந்த தற்காலிக பட்டியலில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை பள்ளி தலைமை ஆசிரியர் மூலமாக தீர்த்து கொள்ள வழிவகை செய்ய பட்டுள்ளது .அசல் மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளுக்கு வழங்க பட்ட போதிலும் மாணவர்களுக்கு விநியோகிப்பது இல்லை பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிக்கு பின்னரேய இந்த மதிப்பெண் பட்டியல் வழங்க படும் நடைமுறை உள்ளது. எனவே இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பிரிண்ட் செய்து அதில் ஏதும் தவறு இல்லை என்பதை உறுதி செய்து பிற்கால தேவைகளுக்காக சேமித்து வைக்கவும் .

பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலில் சரிபார்க்க வேண்டியவை

  • மாணவரின் பெயர்
  • மாணவரின் தலைப்பெழுத்து
  • மாணவரின் நிரந்தர பதிவு எண்
  • பள்ளியின் பெயர்
  • மதிப்பெண் கூட்டல்

இந்த தகவல்கள் சரியாக இல்லாத பட்சத்தில் தலைமை ஆசிரியர் மூலமாக திருத்தம் செய்து கொள்ளவும்

12th result page here