Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

Tn 9th Science Unit 1 Assignment Answers TM

Tn 9th Science Unit 1 Assignment Answers TM : ஒன்பதாம் வகுப்பு இயற்பியல் அலகு 1 அளவீடு முதல் ஒப்படைப்பு விடைகளுடன் இந்த பகுதியில் கொடுக்க பட்டுள்ளது

Tn 9th Science Unit 1 Assignment Answers TM : Here is the full assignment answer key for TNSCERT 9th science assignment in both print and pdf download with answers, This page gives you Tamil medium and we also have English medium answers for 9th standard science. As per the Tamilnadu educational departments order, all school students must submit their assignments on time, But most of the students do not even start the assignment process, so we want to help those students, and here is the full assignment answer key

9th Science English Medium Assignment 2021 with Answer

For English Medium Answers Please Click Here

Here are the Full Questions in PDF – Click Here to Download

ஒப்படைப்பு

வகுப்பு : 9 பாடம்: அறிவியல்

இயற்பியல்

அலகு 1 – அளவீடு

பகுதி-அ


ஒரு மதிப்பெண் வினா

1.ஒளிச்செறிவின் SI அலகு முறை….

அ) கெல்வின்

ஆ) கேண்டிலா

இ) ஆம்பியர்

ஈ) மோல்

விடை :- ஆ) கேண்டிலா


2) ஒர் ஒளி ஆண்டு என்பது …….

அ) 94.6 x 10 15 மீ

ஆ) 9.46 x 1015 மி.மீ

இ) 94.6×10 -15 மீ

ஈ) 9.46 × 1015 மீ

விடை :- ஈ) 9.46 × 1015 மீ


3) தனிச்சுழி வெப்பநிலை என்பது

அ) 0K

ஆ) 0°C

இ) 0°F

ஈ) 100°C

விடை :- அ) 0K


4) திருகு அளவியின் மீச்சிற்றளவு

அ) 0.01 மிமீ

ஆ) 0.1 மிமீ

இ) 1.0 மிமீ

ஈ) 0.01 செமீ

விடை :- அ) 0.01 மிமீ


5) நகைக் கடைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தராசின் பெயர் என்ன?

அ) பொதுத் தராசு

ஆ) சுருள்வில் தராசு

இ) எண்ணியல் தராசு

ஈ) இயற்பியல் தராசு

விடை :- இ) எண்ணியல் தராசு


6) வெப்பநிலையின் SI அலகு எது?

அ) பாரன்ஹீட்

ஆ) செல்சியஸ்

இ) கெல்வின்

ஈ) மோல்

விடை :- இ) கெல்வின்


7) சூரியக் குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல் பொருள்களின் தூரத்தை அளவிடப் பயன்படும் SI அலகு எது?

அ) வானியல் அலகு

ஆ) ஒளி ஆண்டு

இ) விண்ணியல் ஆரம்

ஈ) ஜிகாபைட்

விடை :- இ) விண்ணியல் ஆரம்


8) மீட்டர் அளவுகோல் ஒன்றினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு ……….ஆகும்

அ) புரியிடைத் தூரம்

ஆ) மீச்சிற்றளவு

இ) சுழிப்பிழை

ஈ) தடிமன்

விடை :- ஆ) மீச்சிற்றளவு


9) எண் மதிப்பு மற்றும் திசைப்பண்பு கொண்ட அளவு என அழைக்கப்படுகிறது

அ) ஸ்கேலார் அளவு

ஆ) சரியான அளவு

இ) வேறுபட்ட அளவு

ஈ) வெக்டர் அளவு

விடை :- ஈ) வெக்டர் அளவு



10) சுருள்வில் தராசு எந்த விதிப்படி இயங்குகிறது?

அ) பாயில் விதி

ஆ) சார்லஸ் விதி

இ) ஹூக்ஸ் விதி

ஈ) நியூட்டன் விதி

விடை :- இ) ஹுக்ஸ் விதி


பகுதி -ஆ

II. சிறு வினா

1.வானியல் அலகு-வரையறு

வானியல் அலகு என்பது புவி மையத்திற்கும் ,சூரியனின் மையத்திற்கும் இடையேயான சராசரித் தொலைவு ஆகும்

ஒரு வானியல் அலகு = 1.496 x 1011 மீ


2.மீச்சிற்றளவு -வரையறு

ஒரு அளவுகோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு மீச்சிற்றளவு எனப்படும்


3.பூமியில் ஒரு மனிதனின் நிறை 50 கி.கி எனில் அவரின் எடை எவ்வளவு?

எடை (m ) = 50 கிகி

g = 9.8 m /s 2

W = m x g

= 50 x 9.8

w = 490 N


4.அளவீடு என்றால் என்ன?

அளவீடு என்பது ஒரு பொருளின் பண்பயோ அல்லது நிகழ்வையோ மற்றோரு பொருளின் பண்பு அல்லது நிகழ்வுடன் ஒப்பிட்டு அப்பொருள் அல்லது நிகழ்வுக்கு ஒரு எண் மதிப்பு வழங்குவது ஆகும்


5.வெப்பநிலையை அளக்கக் கூடிய அலகுகள் யாவை?

  • கெல்வின்
  • செல்ஸியஸ்
  • பாரன்ஹீட்

பகுதி-இ

III. பெரு வினா

1.SI அலகுகளை எழுதும் போது பின்பற்ற வேண்டிய விதிகளுள் எதேனும் 5-ஐ எழுது.

  1. அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிப்பிடப்படும் அலகுகளை எழுதும்போது முதல் எழுத்து பெரிய எழுத்தாக இருக்க கூடாது , குறிப்பாக newton,henry,ampere,watt
  2. அறிவியல் அறிஞர்களின் பெயர்களால் குறிக்கப்படும் அலகுகளின் குறியீடுகள் எழுதும்போது பெரிய எழுத்தால் எழுத வேண்டும் குறிப்பாக newton என்பதை N என பெரிய எழுத்தில் எழுத வேண்டும்
  3. குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை சிறிய எழுத்தால் எழுத வேண்டும் குறிப்பாக meter என்பது m என சிறிய எழுத்தால் எழுத வேண்டும்
  4. அலகுகளின் குறியீடுகளை இறுதியிலோ அல்லது இடையிலோ நிறுத்தல் குறிகள் போன்ற குறியீடுகள் பயன்படுத்தக் கூடாது
  5. அலகுகளின் குறியீடுகளை பன்மையில் எழுதக்கூடாது குறிப்பாக 10kg என்பதை 10kgs என எழுத கூடாது

2.ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை எவ்வாறு கணக்கிடுவாய்?

திருத்து அளவியை பயன்படுத்தி மெல்லிய நாணயத்தின் தடிமனை கண்டறிதல்

  • முதலில் திருகு அளவியின் புரியிடை தூரம் ,மீச்சிற்றளவு மற்றும் சுழிப்பிழை போன்றவற்றை கண்டுபிடிக்க வேண்டும்
  • திருகு அளவியின் இரு சமதள பரப்புகளுக்கு இடையே மெல்லிய நாணயத்தை வைக்க வேண்டும்
  • பர்சட்ட அமைப்பின் உதவியால் திருக்கை திருகி நாணயத்தை நன்றாகக் பட்டக் கொள்ளுமாறு செய்ய வேண்டும்
  • புரிக்கோல் காட்டும் அளவையும் புக்கொளின் வரை கோட்டுடன் இணையும் தலைக்கோல் பிரிவையும் குறித்துக் கொள்ள வேண்டும்
  • நாணயத்தின் தடிமன் = PSR + திருத்தப்பட்ட அதாவது
  • நாணயத்தின் வெவெட்டு பகுதிகளைத் திருகு அளவியின் சமதள பரப்புக்குள் வைத்து சோதனையை திரும்ப செய்ய வேண்டும்

Tn 9th Science Unit 1 Assignment Answers EM

Tamilnadu 9th standard Physics Unit 1 Measurement English medium assignment answers are available on this page – please click here

Tn 9th Science Unit 12 Assignment Answers EM

Tamilnadu 9th standard Chemistry Unit 12 Periodic Classification of Elements English medium assignment answers are available on this page – please click here

Tn 9th Science Unit 18 Assignment Answers EM

Tamilnadu 9th standard Biology Unit 18 Organisation of Tissues English medium assignment answers are available on this page – please click here