Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Educational News

Tn No Exam For 9th 10th 11th students for 2020 2021 academic year CM Edappadi Palanisami Announced

There is no final examination for this year 9th standard, 10th standard and 11th standard student of tamilnadu,Today Tamilnadu Chief Minister Mr.Edappadi Palaniswami Announced .

There is no charges in the 12th std public examination,so as per the schedule released earlier this month hsc final examination will begin on May 2021.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த வருடம் 9 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு ஆகியன நடைபெறாது என்று முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளனர்

12 ஆம் வகுப்பு தேர்வு தேதி ஏற்க்கனவே வெளியான நிலையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது, 12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து பற்றிய செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு பற்றிய தகவல் கிடைத்ததும் இந்த பக்கத்தில் வெளியிடப்படும்