Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

TN TRB Special Teacher 2021|http://trb.tn.nic.in/

TN TRB Special Teacher 2021|http://trb.tn.nic.in/ :- சிறப்பு ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை தமிழக ஆசிரியர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது . 1598 சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வாகும் இது . வெள்ளி அன்று வெளியான அரசின் அறிக்கையின் படி மார்ச் 31இல் தொடங்கி ஏப்ரல் 25 மாலை 5மணி வரை இந்த வேலைவாய்ப்புக்கு ஆன்லைன் மூலமாக பதியலாம்

தமிழக ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வுக்கு தகுதி உள்ள ஆசிரியர்கள் (TN TRB Special Teacher 2021) ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் .

இந்த தேர்வு ஏப்ரல் 27 2021 அன்று நடைபெறும் என்று தெரிவிக்க பட்டுள்ளது . மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள அலுவலக இணையதளமான இந்த தளத்தை பார்வையிடவும் http://trb.tn.nic.in/

இந்த தேர்வுக்கான அரசு அறிக்கையை டவுன்லோட் செய்ய இந்த பகுதிக்கு செல்லவும் http://trb.tn.nic.in/special2021/spl2021.pdf

TN TRB Special Teacher 2021

Physical Education Teacher – விளையாட்டு ஆசிரியர் TN TRB Special Teacher 2021

  • விளையாட்டு ஆசிரியர் தேர்வுக்கு பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • 50 விழுக்காடுக்கு அதிகமான மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
  • பள்ளி கல்லூரிகளில் மதிக்க தக்க விளையாட்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்
  • 2007 தேசிய ஆசிரியர் தகுதி அடிப்படையில் விளையாட்டு போட்டிகளில் பங்கேடுத்திருக்க வேண்டும்

Music Teacher – இசை ஆசிரியர்

  • பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் இசை இளங்கலை பயின்றிருக்க வேண்டும்
  • இசை பட்டய படிப்பு பயின்றவரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

Art Master – கலை ஆசிரியர் TN TRB Special Teacher 2021

  • பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் ஓவியம் அல்லது கலை அறிவியல் இளங்கலை பயின்றிருக்க வேண்டும்
  • பட்டய படிப்பு பயின்றவரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

Craft Instructor sewing – தையல் ஆசிரியர்

  • பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • எம்பரைடோரி அல்லது தையல் அரசு அறிவித்துள்ள தகுதிகள் கொண்ட அரசு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்
  • 2007 தேசிய ஆசிரியர் தகுதி அடிப்படையில் தகுதி பெற்றிருக்க வேண்டும்

தேர்வு கட்டணம் – Fee Details

  • இந்த தேர்வுக்கு பதிவு செய்ய Rs.500/- Rs.250/- for SC/SCA/ST மற்றும் மாற்று திறனாளி செலுத்த வேண்டும்
  • DD மூலமாக செலுத்த இயலாது .
  • வங்கி பரிவதனை அட்டை மூலமாக ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்
  • கடைசி நேரங்களில் ஆன்லைன் பரிவர்த்தனையில் சிக்கல் ஏற்படுவதால் கூடிய விரைவில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்

எழுத்துத்தேர்வு

  • எழுத்து தேர்வு 95 மதிப்பெண்ணிற்கு நடத்த படும்
  • 2.5 மணிநேரம் வழங்கப்படும்
  • இந்த எழுத்து தேர்வுக்கு பாடத்திட்டங்களை அதிகார பூர்வ வலைத்தளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளவும்
  • G.O.Ms.No.172, School Education(TRB) Department dated 18.07.2017 இந்த அரசு ஆணையின்படி நாற்பது விழுக்காடுக்கு அதிகமான மதிப்பெண் பெற்றவர் தேர்ச்சி பெற்றவராக கருத படுவர் .
  • பட்டியல் இனத்தவருக்கு 35 மற்றும் 30 விழுக்காடு தேர்ச்சி விகதமாகும்
  • தேர்வு வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் தமிழ் என ஒரே கேள்வி தலாக இருக்கும்

Computer Based Examination கணினி அடிப்படையிலான எழுத்துத்தேர்வு

  • கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறுவதால் கணினி மூலம் தேர்வு எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்
  • கணினி மூலமாகவே தேர்வு நடத்த படுவதால் அதிக தேர்வு கூடங்கள் அமைக்க படுகின்றன

TN TRB Special Teacher 2021 Examination Results

  • கணினி மூலமாகவே தேர்வு நடத்த படுவதால் மிக விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்
  • தேர்வு விடைக்குறிப்பு முழுமையாக வெளியிடப்பட்டு தேர்வு முடிவு வெளியாகும்
  • தேர்வு முடிவை தெரிந்து கொள்ள இந்த வலை தளம் செல்லவும் http://trb.tn.nic.in/

TN TRB Special Teacher 2021 Certificate Verification

  • தேர்வில் தேறிய ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்
  • அணைத்து அசல் ஆவணங்களையும் சமர்ப்பிப்பது விண்ணப்ப தரரின் கடமையாகும்

Important Links

https://drive.google.com/file/d/141X_INl5mbNyRAemutroockp3oU-nvv7/view?usp=sharing

http://trb.tn.nic.in/special2021/spl2021.pdf

http://trb.tn.nic.in/