Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Educational News கல்லூரி கல்வி செய்திகள்

TNEA 2020 : Tamilnadu Engineering Admission Prepare For On line Counselling

TNEA 2020 : The tamilnadu Engineering Admission ஓவ்வொரு வருடமும் தமிழ்நாடு உயர் கல்வி துறையினரால் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி இடங்கள் , அனைத்து பொறியியல் பல்கலைக்கழக இடங்களை நிரப்ப ஆன்லைன் முறையில் நடத்த படுகிறது (முன்னதாக அண்ணா பல்கலைக்கழகம் இந்த Counseling ஐ நடத்தியது )

இந்த வருடம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தாமதமாகும் நிலையில் , பொறியியல் கல்வி பயில நினைக்கும் மாணவர்கள் , TNEA 2020 க்கு தயாராக இருப்பது நல்லது . ஏனென்றால் குறைந்த காலக்கெடு மட்டுமே இந்த மாணவர் சேர்க்கைக்கு கிடைக்கும் என்பதால் . மாணவர்கள் கல்லூரி சேர்க்கைக்கு தேவையான அனைத்தையும் தயாராக வைத்து கொள்ள வேண்டும்

என்ன என்ன ஆவணங்கள் பொறியியல் சேர்க்கைக்கு தேவை , எப்படி தயாராவது போன்ற தகவல்களை காண தொடர்ந்து வாசியுங்கள்

TNEA ALL PARTICIPATION COLLEGES LIST AVAILABLE HERE – CLICK HERE

ATTEND TNEA 2020 ONLINE COUNSELLING AND SELECTING GOOD COLLGE

TNEA 2020 : REQUIRED DOCUMENTS FOR ONLINE REGISTRATION

TNEA 2020 : தேவையான ஆவணங்கள்

பள்ளி சான்றிதழ்கள்

  • பத்தாம் வகுப்பு மற்றும் பனிரென்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்
  • பனிரெண்டாம் வகுப்பு மாற்று சான்றிதழ்
  • Contact Certificate

மாற்ற சான்றிதழ்கள்

  • Nativity Certificate : கிராமப்புற மாணவர் , வேறு மாநில கல்லூரி களுக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படும்
  • Income Certificate : உங்கள் தந்தை மற்றும் தாய் வருமான சான்றிதழ் , கல்லூரி உதவித்தொகை பெற கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
  • Cast Certficiate : தமிழ்நாடு அரசு வழங்கிய ஜாதி சான்றிதழ் போதுமானது , வேறு மாநில கல்லூரி களுக்கு விண்ணப்பிக்க நீங்கள் ஓபிசி பிரிவினராக இருந்தால் கண்டிப்பாக obc சான்றிதழ் தேவை படும் , உங்கள் ஊரில் உள்ள அரசு சேவை மையத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்

அடையாள சான்றிதழ்கள்

  • நிறைய புகைப்படங்கள் தயார் செய்து கொள்ளவும் , நிறைய கல்லூரி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் போது தேவைப்படும் , வெள்ளை நிற பின் பகுதி இருக்க வேண்டும்
  • ஆதார் – நீங்கள் சிறு வயதில் ஆதார் எடுத்திருப்பேர்கள் அவை அனைத்தும் இப்போது செல்லாது , 15 வயது பூர்த்தி ஆனா வுடன் அவற்றை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் ,புதிய செல் நம்பரையும் அதில் இணைக்க வேண்டும்
  • பேன் கார்டு – கல்லூரி சலுகைகள் ,கல்லூரி உதவித்தொகை , கல்லூரி கடன் போன்ற வற்றிற்கு விண்ணப்பிக்க கண்டிப்பாக தேவை படும் , உங்கள் பெற்றோருடைய பான் கார்டும் அவசியம் அதையும் தயாராக வைத்து கொள்ளவும்

தயார் படுத்தி கொள்ள வேண்டிய மற்றவை

  • உங்களுக்கான நிரந்தர மொபைல் நம்பர்
  • உங்களுக்கான நிரந்தர இமெயில் முகவரி – ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பொழுது தேவை படும்
  • உங்கள் புதிய நிரந்தர கையொப்பம் – இதுநாள் வரை வித்தியாசமான கையொப்பம் இட்டு வந்தாலும் இனி புதியதாக நிரந்தரமான ஒரு கையெழுத்து போடா கற்று கொள்ளுங்கள் , இனி கையொப்பம் மாற்றி போடும் வாய்ப்பு உங்களுக்கு பிரச்னையாக முடியலாம்
  • வங்கியில் போதிய பணம் ,

TNEA 2020 Step By Step Guide for ONLINE Counselling

Step- 1 Online Application

  • Fill online application form from your home or get help from district centres provided in every district by TNEA 2020
  • Pay non refundable application fees online
  • no need to send the application to TNEA 2020

Step-2 Random Number

  • TNEA gives you a random number if you are eligible for the tamilnadu engineering admission

step-3 Certificate verification

  • You have to submit all your original certificates and marksheet to the counselling authorities for verification in person
  • there is no need to go to chennai for certificate verification for normal students ,for sportsmen and other category students must go to chennai counselling centre for certificate verfication.

step-4 Rank List

  • After certificate verification, TNEA release rank list for the applicants based on their CUTOFF marks
  • Candidates call for counselling based on the rank list

Step-5 TNEA 1st Counselling

  • 1st batch of candidates call for the first counselling after finishing the seat allotment process all other candidates call for the next counselling

Step-6 TNEA counselling fees

  • Candidates who called for the tnea counselling have to pay counselling fee of Rs 5000/- (rs1000 for sc st and special category) to attend the counselling
  • This amount is refundable if candidates did not take any allotment and quit
  • If a candidate selects the tentative allotment and confirm the admission the counselling fees consider as the confirmation fee and send to the admitted college and added to the first-year fees
  • Online fees can be pay through online mode and pay directly by the help of district help centres

Step-6 TNEA Choice List Filling

  • Tnea allot seat in the basis of CHOICE LIST given by the candidates
  • After pay, the counselling fees candidates have a chance to select the choice of college in a list
  • Choice filling is based on the candidates will of selecting good college

Step-7 Lock Choice List

  • After filling choice list for the online counselling candidates must lock the list and final submit
  • There is no more edit in the choice list after filling the choice list

Step-8 Tentative Allotment

  • Based on the choice list tnea allot a tentative seat for you
  • Candidate have a choice to take the seat, or change to better college ,or quit and ask for refund

Step-9 Tnea Seat Confirmation

  • Candidates must confirm the tentative allotment if they willing to take the allotted seat
  • If the candidates not happy with the given allotment they have a chance to change
  • they may confirm the seat and ask for the better colleges in the choice list and wait for if, in this case if any vacancy position arise in the choice you given in the list the tnea ask for you for whether you want to get the new vacancy seat of take the tentatively allotted one
  • If there is no more vacancy arises in the choices then the tentatively allotted seat is the final one
  • Candidates have a chance to not get the tentative allotment and go for the second counselling and select other colleges
  • OR stop the counselling process the quit to refund the counselling fees

Creating Choice List for TNEA 2020

  • Choice list is of colleges and courses prefered by the candidate
  • Large list of colleges is needed to get a seat allotment in their current counselling batch
  • Choice list is prepared by the basis of previous year CUT OFF marks and preferred colleges

Choice List Based on College Preference

  • If a candidate willing to join a particular college and he not bother about the courses then this is the way to create choice list
  • place all courses in that college are in the top level
  • for example a student badly want to join Thiyagarajar College in Madurai and he want to join csc so the first choice is TC – CSC
  • if the csc course is not available for this cutoff then he want to join IT, so the second choice is TC-IT
1Thiyagarajar College MaduraiCSC
2Thiyagarajar College MaduraiIT
3Thiyagarajar College MaduraiECE
4Thiyagarajar College MaduraiEEE
5Thiyagarajar College MaduraiMECH
Choice LIst based on college

Choice List Based on Course Preference

  • If a candidate willing to join a particular course and he not bother about the colleges then this is the way to create choice list
  • fill all colleges in the top order for that particular course
  • for example a student badly want to join CSC but he is not bothered about the colleges
  • fill good colleges by order for the particular course first
1CSCThiyagarajar Collg
2CSCKumaraguru College of Engineering
3CSCPSNA COLLEGE
4CSCRMK COllege
5CSCPanimalr College
Choice list based on course tnea 2020