தமிழ்நாடு

Valimai Lyrics Valimai First Single – Veramari Song – Lyrics – Yuvan-Ajith

Valimai First Single – Veramari – Lyrics – Yuvan-Ajith:- The Most awaited first single of Valimai will be releasing today at 10 pm (2.08.2021). As per the tweet of Movie Trackers Producer, Phony Kapoor Confirmed the news is true. Many rumors around social media about the lyricist and the Singer. They released the name of the first single song “VERAMARI”, After the release of the Doctor movie’s first single the word “VERAMARI” was so popular on social media.So the film company goes with the trend and named their first single of the Valimai movie as Veramari

Valimai Lyrics

நாங்க வேறமாரி – வேறமாரி – வேறமாரி

நாங்க வேறமாரி – வேறமாரி – வேறமாரி

நாங்க வேறமாரி

நாங்க வேறமாரி

நாங்க வேற வேற வேற வேற

எல்லா நாளுமே நல்ல நாலுதான்

எல்லா நேரமும் நல்ல நேரம்தான்

எல்லா ஊருமே நம்ம ஊருதான்

எல்லா பயலும் நல்ல பயதான்

மேல உள்ளவன நம்ப நல்லா கத்துக்கோ

கூட ருக்கவன நட்பா நல்லா வச்சுக்கோ

கால வாரம வாழ மட்டும் கத்துக்கோ

கா லத்தோட நீயும் ஓட ஒத்துக்கோ

தக தகன்னு மின்னலாம் – தெனாவெட்டா துள்ளலாம்

வளவளன்னு பேசாம – வேல செஞ்சா ஹே

கட கடன்னு ஏறலாம் -வேறமாறி வாழலாம்

வரைமுறைய மாத்தலாம் – நல்லது செஞ்சா ஹே

தக தகன்னு மின்னலாம் – தெனாவெட்டா துள்ளலாம்
வளவளன்னு பேசாம வேல செஞ்சா ஹே
கட கடன்னு ஏறலாம் -வேறமாறி வாழலாம்
வரைமுறைய மாத்தலாம் – நல்லது செஞ்சா ஹே

நாங்க வேறமாரி – வேறமாரி – வேறமாரி

நாங்க வேறமாரி – வேறமாரி – வேறமாரி

நாங்க வேறமாரி – நாங்க வேறமாரி

நாங்க வேற வேற வேற வேற வேற

வேறமாரி நாங்க வேறமாரி

ஏ நாங்க வேறமாரி ஏ ஏ ஏ வாங்கிக்கோ ஏ இந்தா இந்தா இந்தா ஏ இந்தா இந்தா ஏ வேறமாரி வேறமாரி

ஏ ஓ வீட்ட மொத பாரு

அட தானாவே சரியாகும் உன் ஊரு

கருத்து சொல்ல நான் ஞானி இல்ல

நான் எடுத்து சொன்னா எந்த தப்பும் இல்ல

நாளைக்கு நிம்மதியா நீ இருக்க

இன்னைக்கு இறங்கி செத்துக்கிடனும்

உன் என்னத்த அழகாக நீ அமைச்சிக்கிட்டா

எல்லாமே அழகாகும் சரியாகும்

வாழு வாழ விடு அவ்வளவுதான் தத்துவம்

அதுல கால விட்டா உடைச்சிடுவோம்

கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ

கண்டு புடிச்சுட்டா

தக தகன்னு மின்னலாம் – தெனாவெட்டா துள்ளலாம்
வளவளன்னு பேசாம வேல செஞ்சா ஹே
கட கடன்னு ஏறலாம் -வேறமாறி வாழலாம்
வரைமுறைய மாத்தலாம் – நல்லது செஞ்சா ஹே

தக தகன்னு மின்னலாம் – தெனாவெட்டா துள்ளலாம்
வளவளன்னு பேசாம – வேல செஞ்சா ஹே
கட கடன்னு ஏறலாம் -வேறமாறி வாழலாம்
வரைமுறைய மாத்தலாம் – நல்லது செஞ்சா ஹே

நாங்க வேறமாரி நாங்க வேறமாரி வேறமாரி

நாங்க வேறமாரி வேறமாரி வேறமாரி

நாங்க வேறமாரி நாங்க வேறமாரி

நாங்க வேற வேற வேற வேற வேற

NAANGE VERAMARI – VERAMARI -VERAMAARI

NAANGA VERAMARI – VERAMARI -VERAMARI

NANGA VERAMARI

NANGA VERAMARI

NANGA VERA VERA VERA

ELLA NALUME NALLA NALUTHAAN

ELLA NERAMUM NALLA NERAMTHAAN

ELLA OORUME NAMMA OORUTHAAN

ELLA PAYALUM NALLA PAYATHAN

MELA ULLAVANA NAMBA NALLA KATHUKKO

KOOA RUKKAVANA NATPA NALLA VACHUKKO

KALA VARAMA VAALA MATTUM KATHUKKO

KALATHODA NEEYUM OODA OTHUKKO

THAGA THAGANNU MINNALAM – THENAVETTA THULLALAAM

VALAVALANNU PESALAM – VELA SENJA HEY

KADA KADANNU ERALAM – VERAMARI VALALAM

VARAIMURAYA MATHAALAM – NALLATHU SENJA HE

THAGA THAGANNU MINNALAM – THENAVETTA THULLALAAM
VALAVALANNU PESALAM – VELA SENJA HEY
KADA KADANNU ERALAM VERAMARI VALALAM
VARAIMURAYA MATHAALAM – NALLATHU SENJA HE

NAANGA VERAMARI = VERAMARI VERAMARI

NAANGA VERAMARI VERAMARI VERAMARI

NAANGA VERAMARI NAANGA VERAMARI

NAANGA VERA VERA VERA VERA

VERAMARI NANGA VERAMARI

YE NANGA VERAMARI YE YE YE VANKIKKO YE INTHA INTHA INTHA E INTHA INTHA E VERAMARI VERAMARI

YE OO VEETTA MOTHA PARU

ADA THANAVE SARIYAGUM UN OORU

KARUTHU SOLLA NAAN GNANI ILLA

NAAN EDUTHU SONNA ENTHA THAPPUM ILLA

NALAIKKU NIMMATHIYA NEE IRUKKA

INAIIKU IRANGI SETHUKKIDANUM

UN ENNATHTHA ALAGAGA NEE AMAICHIKITTA

ELLAME AZHAGAGUM SARIYAGUM

VALU VALA VIDU AVVALAVUTHAAN THATHUVAM

ATHULA KALA VITTA UDAICHIDUVOM

KALA VAARAMA VAALA MATTUM KATHUKKO

KANDU PUDICHITTA

THAGA THAGANNU MINNALAM THENAVETTA THULLALAAM
VALAVALANNU PESALAM – VELA SENJA HEY
KADA KADANNU ERALAM – VERAMARI VALALAM
VARAIMURAYA MATHAALAM – NALLATHU SENJA HE

THAGA THAGANNU MINNALAM – THENAVETTA THULLALAAM
VALAVALANNU PESALAM – VELA SENJA HEY
KADA KADANNU ERALAM – VERAMARI VALALAM
VARAIMURAYA MATHAALAM NALLATHU SENJA HE

NAANGA VERAMARI NAANGA VERAMARI VERAMARI

NANAGA VERAMARI VERAMARI VERAMARI

NAANGA VERAMARI NAANGA VERAMARI

NAANGA VERA VERA VERA VERA VERA

Arunraja Kamaraj

Some Movie Trackers states that Actor, lyricist, director, singer Mr.Arunraja Kamrajr written the song and sung some of the rap portions of the Valimai first single Veramari song.

But there is no confirmation about this news in the Valimai update team or from Yuvan Shankar rajas social media handle.

Vignesh Sivan

Vignesh Sivan already writes some of the most popular first single songs nowadays, So most of the Ajithkumar Fans are also expected that Vignesh Sivan will write the first single.

Aniruth Ravichandran

Anirudh Ravichandran a young multitalented music director sung so many hit songs for hero opening songs nowadays, As per the rumors, Anirudh will be the singer of the Valimai first song.

Vivek – Valimai Lyrics

Vivek is the number one lyricist in Tamil cinema, He already writes some of the most valuable hero introduction songs for Actor Vijay, so the Ajithkumar fans expecting that the young lyricist will write the Valimai movie song.

Latest Update:- Yuvan Shankar Raja Confirmed that the song was written by Vignesh Sivan through the Twitter hashtag #Valimari #vigneshsivan

Valimai Veramari Song Lyrics

Valimai Update

The long wait for the Valimai Update was ended last month with the motion poster and first look. Valimai motion poster is an enormous hit on all social media platforms, for the stylish look of the actor Ajith Kumar. That makes so many expectations around the film and its next update. The second Valimai update is on the way, the first single is releasing through the youtube channel.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button