Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

மருத்துவம்

Vasambu uses in tamil|vasambu uses in tamil

Vasambu uses in tamil|vasambu uses in Tamil :- உணவே மருந்து என்ற தமிழர்களின் வாழ்கை முறையில் வசம்பு மிக முக்கிய இடம் வகிக்கிறது . குறைந்த அளவு மருத்துவ பொருட்களை உணவில் சேர்த்துக்கொண்டு தனியாக மருந்து உண்ணும் பழக்கத்தை அடியோடு நிறுத்தியவர்கள் நம் முன்னோர்கள் அவர்களின் உணவு முறையை கடைபிடிக்காமல் போனதே தற்போது ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை காரணமாக கருதப்படுகிறது .

Vasambu name in English:- Acorus Calamus

Vasambu Acorus calamus Medical Uses in Tamil

எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த இதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் ,தற்போது ஏற்படும் பெரும்தோற்று களங்களில் வசம்பை பயன்படுத்துவதின் மூலம் அதீத எதிர்ப்பு சக்தியை பெற முடியும்

சளி சரி செய்ய

குழந்தைகளுக்கு சளி பிரச்னை மிக பெரிய தொல்லையாகும் ,இதனை சரி செய்ய வசம்பு துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம் இரண்டு நாட்களுக்குள் சளியை உடலில் இருந்து தோற்றதும் வல்லமை படைத்தது வாசம்பாகும்

வாந்தி பேதி சிகிச்சை

ஒவ்வாத உணவு மற்றும் அதிக வாகன போக்குவரத்தின் போது ஏற்படும் வாந்தி மற்றும் குமட்டலும் இது ஆறு மருந்தாகும்

திக்குவாய் பிரச்னை

வளரும் குழந்தைகளுக்கு திக்குவாய் பிரச்னை இருப்பின் அவர்களுக்கு இந்த வசம்பை பொடி செய்து கொடுக்கலாம்

தலைமுடி பிரச்சனைகளுக்கு

பெண்களுக்கு தலைமுடி உதிர்தல் பிரச்சனைக்கு வசம்பின் வாசம் வீசும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் சித்த மருத்துவ குறிப்பு ஆகும்