அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ய்பு 

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ய்பு 

“காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான மையத்தில் காலநிலை ஸ்டுடியோவை செயல்படுத்துதல்” என்ற திட்டத்திற்கான Project Scientist மற்றும் Project Associate பதவிகளை நிரப்படுகின்றன 

04 பதவு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் 19.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்: Project Scientist 01 Project Associate 03

சம்பந்தப்பட்ட துறையில் M.E/M.Tech/M.Sc/PhD பட்டம் முடித்த விண்ணப்பதாரர்கள் இந்த AU வேலைகளுக்கு தகுதியுடையவர்கள்.

எழுத்துத் தேர்வு/நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

திட்ட விஞ்ஞானி: ரூ. 60,000 திட்ட அசோசியேட்: ரூ. 50,000

விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கு முன், தகுதி நிலையைச் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்த்து 19.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய கீழுள்ள பகுதிக்கு செல்லவும்