அன்பில் மகேஷ் 

அரசு பள்ளிகளில் 9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்

அன்பில் மகேஷ் 

சட்ட பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய அன்பில் மகேஷ் 34 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்

அன்பில் மகேஷ் 

2022-2023 கல்வி ஆண்டில் 7500 திறன் வகுப்பறைகள் உருவாக்கப்படும்

அன்பில் மகேஷ் 

7 கோடி ரூபாய் செலவில் சென்னையில்  உலகத்தரத்திலான அரசு பள்ளிகள் அமைக்கப்படும்

அன்பில் மகேஷ் 

30 கோடி ரூபாய் மதிப்பில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அரசு பள்ளிகளில் உருவாக்கப்படும்

அன்பில் மகேஷ் 

சிறப்பாக செயல்படும் தலைமையாசிரியர்கள் நூறு பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படும்

அன்பில் மகேஷ் 

TRB யின் வருடாந்திர திட்டத்தின்படி இந்த கல்வியாண்டில் 9494 ஆசிரியர்கள் பணிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது

அன்பில் மகேஷ் 

ஆசிரியர் மாறுதல்கள் நடைபெற்று முடிந்த பிறகே ஆசிரியர் காலி பணியிடங்கள் கணக்கிடப்படும்

அன்பில் மகேஷ் 

பதினைந்தாயிரம் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலை ஏற்படின் இந்த வருடமே 9494 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்