ரூ.31,000 ஊதியத்தில் ஆசிரியர் அல்லாத பணிக்கு அழைப்பு

ரூ.31,000 ஊதியத்தில் ஆசிரியர் அல்லாத பணிக்கு அழைப்பு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஆனது Research Assistant பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது.

இந்த பணிக்கு M.Sc முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

வெளியாகியுள்ள பல்கலைக்கழக அறிவிப்பில் Research Assistant பணிக்கு என தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

Life Sciences / Animal Sciences / Zoology / Biomedical Science / Biochemistry / Molecular Biology / Biotechnology போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பதாரர்கள் NET, GATE போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் விண்ணப்பதாரர்கள் Small animal handling ல் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாக அமையும்.

வயது வரம்பு அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் ஊதியமாக ரூ.31,000/- மாதம் பெறுவார்கள்