கடன் வெங்கினீங்களா என்று கேட்ட கதிருக்கு,விடு கதிர் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என ஆறுதல் சொல்கிறார் மூர்த்தி 

இது போன்ற தருணங்களை பணம் சேமிக்க முடியவில்லை என வருத்தம் தெரிவிற்கும் மூர்த்தி

குழந்தைகள் பெறுக பெறுக பொறுப்புகள் கூடுகின்றன,பணத்தை பற்றி இப்போது கவலை கொள்ள வென்ற என தானம் ஆறுதல்

மருத்துவமனைக்கு செல்வதில் மகிழ்ச்சி,ஆனால் பணம் எப்படி தயார்செய்தனர் என விவாதிக்கும் கதிரும் முள்ளையும்

பணம் திரட்டும் அளவுக்கு பொறுப்பும் அக்கறையும் உனக்கும் எனக்கும் கிடையாது என விவாதிக்கும் ஐஸ்வர்யா கண்ணன்

எனக்கு இது போன்ற சூழ்நிலை வந்தால் அட்வைஸ் மட்டும்தானே தருகிறீர்கள் ,நியாயத்தை பேசுங்கள் எனும் மீனா

தயவு செய்து முல்லைக்கு குழந்தை பிறப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்று மட்டும் என்ன வேண்டாம்

வெங்காயம் உரிப்பதில் தொடங்கி சுவாரஸ்யமாக முடிவடைகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ்