தமிழக அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் விடுப்பு 

தமிழக அரசு ஊழியர்களுக்கு 21 நாட்கள் விடுப்பு 

தமிழகத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 21 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை  அளிக்க  அரசாணை  வெளியிட்டுள்ளது

அரசு ஊழியர்களுக்கு மருத்துவர் சான்றிதழின் அடைப்படையில் 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரையிலும் தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டு உள்ளது

இந்நிலையில் தற்செயல் விடுப்பு பட்டியலில் அறுவை சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை செய்துள்ள பெண் ஊழியருக்கு 21 நாட்கள் தற்செயல் விடுமுறை அளிக்கப்படுயம் என்று அரசு தெரிவித்துள்ளது.

அதற்க்கான அரசனையையும் வெளியிட்டுள்ளது தமிழக அரசு