TNPSC ஒருங்கிணைந்த  பொறியியல் தேர்வு 2022 (624 பணியிடங்கள்)

TNPSC ஒருங்கிணைந்த  பொறியியல் தேர்வு 2022 (624 பணியிடங்கள்)

ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுக்கான 2022 விண்ணப்பம் வெளியிட்டது TNPSC

04.04.2022 முதல் 03.05.2022 வரை விண்ணப்பிக்கலாம் ,26.06.2022 காலை தேர்வு நடைபெறும் 

ஆட்டோமொபைல் -04 ஜூனியர் எலெக்ட்ரிகிள் இன்ஸ்பெக்டர் -08 வேளாண்மை பொறியியல் -66 ஹைவே டிபார்ட்மென்ட் -33 INDUSTRIAL SAFETY AND HEALTH-18 Ae PWD  வாட்டர் - 307 FOREMAN-07 TECHNICAL ASSISTANT-11 RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ-93 Urban Habitat Development-64 Chennai Metropolitan -13

அந்தந்த துறையில் பொறியியல் படிப்பில் இளங்கலை பயின்றிருக்க வேண்டும் , 32 முதல் வயது வரம்பு மற்றும் சலுகைகள் உண்டு 

அறிவிக்கையை டவுன்லோட் செய்ய