Site icon Tamil Solution

10 thirukural :10th Tamil Book Thirukural PDF

10 thirukural :10th Tamil Book Thirukural PDF SSLC:- தமிழ்நாடு பத்தாம் வகுப்பு பாட நூல் திருக்குறள் மனப்பாட பகுதி PDF .

திருக்குறள் 

 மெய் உணர்தல் 

 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

 பெரியாரைத் துணைக்கோடல் 

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
 நல்லார் தொடர்கை விடல்

கண்ணோட்டம்

 பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
 கண்ணோட்டம் இல்லாத கண்,

ஆள்வினை உடைமை

 அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் அ

அமைச்சு

 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து செயல்

 பொருள் செயல் வகை

  பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் 
பொருளல்ல தில்லை பொருள்

  குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்
தொன் றுண்டாகச் செய்வான் வினை

குடிசெயல் வகை

 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
  சுற்றமாச் சுற்றும் உலகு

 நல்குரவு

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
 இன்மையே இன்னா தது

Thirukural Material

10th thirukkural
10th tamil book thirukkural pdf
10 thirukural
திருக்குறள் pdf
thirukural tamil pdf
thirukural kalvi
kalvi thirukural
thirukural pdf
thirukkural in tamil kalvi
tamil thirukural pdf

Exit mobile version