Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

12th physics public exam answer key may 2022 english medium and tamil medium

12th Physics Public Examination 2022 Original Question Paper with the answer key is available on this Page. Tamilnadu 12th Standard public examination starts and today is the physic public exam, More than four lakh students write this physics public examination.All students want to verify their answers, so they need the correct answer keys for this exam, we already scanned the original question papers and shared them on this page. we already set some qualified teachers here to provide the original answer key.

Download PDF Now


1.கீழ்க்கண்டவற்றுள் இயற்கையான நானோ பொருள் எது ?


(அ) மணல் துகள்
(ஆ) மயிலிறகு
(இ) திமிங்கலத்தின் தோல்
(ஈ) மயில் அலகு

Answer:- (ஆ) மயிலிறகு



1.Which one of the following is the natural nanomaterial ?


(a) Grain of sand
(b) Peacock feather
{c} Skin of the whale
(d) Peacock beak

Answer:- (b) Peacock feather


2.எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பயன்படும் எலக்ட்ரான்கள் 14 kv மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படுகின்றன. இந்த மின்னழுத்த வேறுபாடு 224 kV ஆக அதிகரிக்கும்போது, எலக்ட்ரானின் டி-ப்ராய் அலை நீளமானது


(அ) 4 மடங்கு குறையும்
(ஆ) 2 மடங்கு அதிகரிக்கும்
(இ) 4 மடங்கு அதிகரிக்கும்
(ஈ) 2 மடங்கு குறையும்

Answer:- (அ) 4 மடங்கு குறையும்



2.In an electron microscope, the electrons are accelerated by a voltage of 14 kV. If the voltage is changed to 224 kV, then the de-Broglie wavelength associated with the electrons would

(a) decrease by 4 times
(b) increase by 2 times
(c) increase by 4 times
(d) decrease by 2 times

Answer:- (a) decrease by 4 times


3.பண்பேற்றும் சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி அலையின் அதிர்வெண் மாற்றப்படுவது …….எனப்படும்.

(அ) கட்டப் பண்பேற்றம்
(ஆ) வீச்சுப் பண்பேற்றம்
(இ) துடிப்பு அகல் பண்பேற்றம்
(ஈ) அதிர்வெண் பண்பேற்றம்

Answer:- (ஈ) அதிர்வெண் பண்பேற்றம்


3.The variation of frequency of carrier wave with respect to the instantaneous amplitude of the modulating signal is called:

(a) Phase modulation
(b) Amplitude modulation
(c) Pulse width modulation
(d) Frequency modulation

Answer:- (d) Frequency modulation


4.Q காரணி என்பது….

Answer:- ஈ



4.Q factor is equal to


Answer:- d


5.1 செ.மீ. மற்றும் 3 செ.மீ. ஆரமுள்ள இரு உலோகக் கோளங்களுக்கு முறையே −1×10−2 C மற்றும் 5×10−2c அளவு மின்னூட்டங்கள் கொண்ட மின்துகள்கள் அளிக்கப்படுகின்றன. இவ்விரு கோளங்களும் ஒரு மின் கடத்து கம்பியினால் இணைக்கப்பட்டால் பெரிய கோளத்தில், இறுதியாக இருக்கும் மின்னூட்ட மதிப்பு :

(அ) 1×10-2c
(ஆ) 3×10-2C
(இ) 2×10-2c
(ஈ) 4×10-2c

Answer:- (ஆ) 3×10-2C


5.Two metallic spheres of radii 1 cm and 3 cm are given charges of -1x 10-2 C and 5× 10-2 C respectively. If these are connected by a conducting wire, the final charge on the bigger sphere is :

(a) 1x 10-2 c
(b) 3×10-2c
(c) 2×10-2 C
(d) 4×10-2 C

Answer:- (b) 3×10-2c


6.பின்வருவனவற்றுள் எது மின் காந்த அலையாகும் ?

(அ) B -கதிர்கள்
(ஆ) y -கதிர்கள்
(இ) a -கதிர்கள்
(ஈ) இவை அனைத்தும்

Answer:-


6.Which of the following is an electromagnetic wave ?


(a) B-rays
(b) *y-rays
(c) a-rays
(d) All of the above

Answer:-



கீழ்க்கண்டவற்றுள் இயற்கையான நானோ பொருள் எது ?

(அ) மணல் துகள்
(ஆ) மயிலிறகு
(இ) திமிங்கலத்தின் தோல்
(ஈ) மயில் அலகு

Answer:-


Which one of the following is the natural nanomaterial ?

(a) Grain of sand
(b) Peacock feather
{c} Skin of the whale
(d) Peacock beak

Answer:-


எலக்ட்ரான் நுண்ணோக்கியில் பயன்படும் எலக்ட்ரான்கள் 14 kv மின்னழுத்த வேறுபாட்டினால் முடுக்கப்படுகின்றன. இந்த மின்னழுத்த வேறுபாடு 224 kV ஆக அதிகரிக்கும்போது, எலக்ட்ரானின் டி-ப்ராய் அலை நீளமானது

(அ) 4 மடங்கு குறையும்
(ஆ) 2 மடங்கு அதிகரிக்கும்
(இ) 4 மடங்கு அதிகரிக்கும்
(ஈ) 2 மடங்கு குறையும்

Answer:-


In an electron microscope, the electrons are accelerated by a voltage of 14 kV. If the voltage is changed to 224 kV, then the de-Broglie wavelength associated with the electrons would

(a) decrease by 4 times
(b) increase by 2 times
(c) increase by 4 times
(d) decrease by 2 times

Answer:-


பண்பேற்றும் சைகையின் கணநேர வீச்சிற்கு ஏற்ப ஊர்தி அலையின் அதிர்வெண் மாற்றப்படுவது எனப்படும்.

(அ) கட்டப் பண்பேற்றம்
(ஆ) வீச்சுப் பண்பேற்றம்
(இ) துடிப்பு அகல் பண்பேற்றம்
(ஈ) அதிர்வெண் பண்பேற்றம்

Answer:-


The variation of frequency of carrier wave with respect to the instantaneous amplitude of the modulating signal is called:

(a) Phase modulation
(b) Amplitude modulation
(c) Pulse width modulation
(d) Frequency modulation

Answer:-


ஒளிவிலகல் எண் 1.5 கொண்ட கண்ணாடிப் பட்டகம் ஒன்றினுள் காற்றுக் குமிழ் ஒன்று உள்ளது. (செங்குத்து படுகதிர் நிலைக்கு அருகில்) ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும் போது காற்றுக் குமிழ் 5 செ.மீ. ஆழத்திலும் மற்றொரு பக்கம் வழியாக பார்க்கும் போது 3 செ.மீ. ஆழத்திலும் உள்ளது எனில், கண்ணாடிப் பட்டகத்தின் தடிமன் என்ன ?

(அ) 12 செ.மீ.
(ஆ) 8 செ.மீ.
(இ) 16 செ.மீ.
(ஈ) 10 செ.மீ.

Answer:- (அ) 12 செ.மீ.


An air bubble in glass slab of refractive index 1.5 (near normal incidence) is 5 cm deep when viewed from one surface and 3 cm deep when viewed from the opposite face. The thickness of the slab is :

(a) 12 cm
(b) 8 cm
(c) 16 cm
(d) 10 cm

Answer:- (a) 12 cm


இந்தியாவில் வீடுகளின் பயன்பாட்டிற்கு 220 V மின்னழுத்த வேறுபாட்டில் மின்சாரம் அளிக்கப்படுகிறது. இது அமெரிக்காவில் 110 V அளவு என அளிக்கப்படுகிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின்தடை R எனில், அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் 60 W மின் விளக்கின் மின் தடை :

(அ) R/4
(ஆ) R
(இ) R/2
(ஈ) 2R

Answer:- அ) R/4


In India electricity is supplied for domestic use at 220 V. It is supplied at 110 V in USA. If the resistance of a 60 W bulb for use in India is R, the resistance of a 60 W bulb for use in USA will be:

(a) R/4
(b) R
(c) R/2
(d) 2R

Answer:- (a) R/4


9.

Answer:- B


9.

Answer:- ஆ


வெப்ப ஆற்றலை உட்கவர்வதால் எலக்ட்ரான்கள் உமிழப்படுவது எனப்படும். உமிழ்வு

(அ) வெப்ப அயனி
(ஆ) ஒளிமின்
(இ) இரண்டாம் நிலை
(ஈ) புல

Answer:- (அ) வெப்ப அயனி


Emission of electrons by the absorption of heat energy is called

(a) Thermionic
(b) Photo electric
(c) Secondary
(d) Field emission.

Answer:- (a) Thermionic


ஒரு கம்பியில் 45 வினாடிக்கு 7.5 A மின்னோட்டமானது பராமரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் கம்பியில் உள்ள மின்னூட்டத்தின் மதிப்பு :

(அ) 6 c
(ஆ) 365.5 C
(இ) 3 c
(ஈ) 337.5C

Answer:- (ஈ) 337.5C


If a current of 7.5 A is maintained in a wire for 45 seconds then the charge flowing through the wire is :

(a) 6 c
(b) 365.5 c
(c)
(d) 337.5c

Answer:- (d) 337.5c


கேதோடு கதிர்களின் மின்னூட்டம்:

(அ) நடுநிலை
(ஆ) நேர்குறி
(இ) வரையறுக்கப்படவில்லை
(ஈ) எதிர்குறி

Answer:- (அ) நடுநிலை


The charge of cathode ray is:

(b) positive
(a) neutral
(c) not defined
(d) negative

Answer:- (b) positive


ஒரு இறக்கு மின்மாற்றி மின்மூலத்தின் மின்னழுத்த வேறுபாட்டை 220 V இல் இருந்து 11 V ஆகக் குறைக்கிறது மற்றும் மின்னோட்டத்தை 6 A இல் இருந்து 100 A ஆக உயர்த் துகிறது. அதன் பயனுறு திறன்


(அ) 0.12
(ஆ) 1.2
(இ) 0.9
(FF) 0.83

Answer:- (FF) 0.83


A step-down transformer reduces the supply voltage from 220 V to 11 V and increases the current from 6 A to 100 A. Then its efficiency is :

(a) 0.12
(b) 1.2
(c) 0.9
(d) 0.83

Answer:- d) 0.83


ஒரு எலக்ட்ரானின் மின்னழுத்தம் V=Vo Im எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு To ஒரு மாறிலி. மின்னழுத்தத்திற்கு போர் அணு மாதிரியைப் பயன்படுத்தினால், முதன்மை குவாண்டம் எண் n-ஐப் பொறுத்து n-வது சுற்றுபாதை Tn -இன் மாறுபாட்டின் தன்மை :

(அ) In x 1
(ஆ) Tn x 1 n
(இ) I, x n 2
(ஈ) I, x n

Answer:-


The electric potential of an electron is given by V=V₂ In where ro is a constant. If Bohr atom model is valid, then variation of radius of nth orbit In the principal quantum number n is: with

(a) In * n2
(b) In x 1 n
(c) In x n2
(d) fn * n

Answer:-


ஒளியின் குறுக்கலை பண்பினை வெளிப்படுத்தும் நிகழ்வு:


(அ) ஒளிச்சிதறல்
(ஆ) குறுக்கீட்டு விளைவு
(ஈ) விளிம்பு விளைவு
(இ) தள விளைவு

Answer:- இ) தள விளைவு


Transverse nature of light is shown in :


(a) scattering
(b) interference
(c) polarisation
(d) diffraction

Answer:- (c) polarisation


பகுதி – II / PART – II
குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 24-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.6×2=12
Note : Answer any six questions. Question No. 24 is compulsory.

16.ஒளிவட்ட மின்னிறக்கம் என்றால் என்ன ?

Answer:-


What is corona discharge ?

Answer:-


கால்வனோமீட்டரின் மின்னோட்ட உணர்திறனை எவ்வாறு அதிகரிக்கலாம் ?

Answer:-


How will you increase the current sensitivity of a galvanometer ?

Answer:-


ஒரு உலோகத்தின் ஒளிமின் வெளியேற்று ஆற்றல் என்பதை வரையறுக்கவும். அதன் அலகைத் தருக.

Answer:-


Define work function of a metal. Mention its unit.

Answer:-


197 79Au அணுக்கருவின் ஆரத்தைக் கணக்கிடுக.

Answer:-


Calculate the radius of 197 79Au nucleus,

Answer:-


பிளமிங் வலக்கை விதியைக் கூறுக.

Answer:-


State Fleming’s right hand rule..

Answer:-


மாசூட்டல் என்றால் என்ன ?

Answer:-


What do you mean by Doping ?

Answer:-


இடப்பெயர்ச்சி மின்னோட்டம் என்றால் என்ன ?

Answer:-


What is displacement current ?

Answer:-


மின்தடை எண் வரையறு.

Answer:-


Define electrical resistivity.

Answer:-


சம பக்க முப்பட்டகம் ஒன்றின் சிறும திசை மாற்றக் கோணம் 40″ எனில், முப்பட்டகப் பொருளின் ஒளி விலகல் எண்ணைக் கணக்கிடுக.

Answer:-


The angle of minimum deviation for the equilateral prism is 40°. Find the refractiveindex of the material of the prism.

Answer:-



பகுதி – III / PART – III
குறிப்பு : எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 33-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
Note : 6×3=18
Answer any six questions. Question No. 33 is compulsory.

கோளக ஆடியில் ரீ மற்றும் R -க்கு இடையேயான தொடர்பினை வருவி.

Answer:-


Derive the relation between f and R for a spherical mirror.

மின்னோட்டத்திற்கும், இழுப்பு திசைவேகத்திற்கும் இடையேயான தொடர்பினை வருவி.

Obtain a relation between current and drift velocity.

ஒளிமின் விளைவு விதிகளை வரிசைப்படுத்துக. List out the laws of photo electric effect.

பொது உமிழ்ப்பான் நிலை அமைப்பில் NPN டிரான்சிஸ்டரின் மின்சுற்று குறியீடு படம் வரைக.

Draw the circuit diagram of NPN transistor in Common Emitter Configuration.

போலராய்டின் பயன்களை கூறுக. Give the uses of Polaroids.

தொடரிணைப்பில் மின்தேக்கிகள் இணைக்கப்படும்போது விளையும் தொகுபயன் மின் தேக்குத் திறனுக்கான சமன்பாட்டைப் பெறுக.

Derive the expression for resultant capacitance, when capacitors are connected
in series.

ஹைட்ரஜன் அணுவின் 5 -வது சுற்றுப்பாதையின் :
(i) கோண உந்தம் மற்றும்
(ii) அதிலுள்ள எலக்ட்ரானின் திசைவேகம் ஆகியவற்றைக் கணக்கிடுக. (h=6.6 x 10-34 Js; m=9.1 x 10-31 kg)

Find the :
(i) Angular momentum
(ii) Velocity of the electron revolving in the 5th orbit of hydrogen atom. (h=6.6 x 10-34 Js; m-9.1 x 10-31 kg)

காந்தவியல் லாரன்ஸ் விசையின் சிறப்பியல்புகளைக் குறிப்பிடுக.

List out salient features of magnetic Lorentz force.

தொடர் RIC சுற்றில் உள்ள மின் தூண்டியின் மின்மறுப்பு. மின் தேக்கியின் மின்மறுப்பு மற்றும் மின்தடை ஆகியவை முறையே 184 0, 144 2 மற்றும் 30 1 எனில் சுற்றின் மின் எதிர்ப்பைக் காண்க. மேலும் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையிலான கட்டக் கோணத்தையும் கணக்கிடுக.

Find the impedance of a series RLC circuit, if the inductive reactance, capacitive reactance and resistance are 184 , 144 f and 30 f respectively. Also calculate the phase angle between voltage and current.

பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவும்.
Note : Answer all the questions. 5×5=25

(அ) ஒரு முழு அலை திருத்தியின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தினை விவரிக்கவும்.

அல்லது

(ஆ) மின்மாற்றியின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை விளக்குக.

(a) Explain the construction and working of full wave rectifier.

OR

(b) Explain the construction and working of transformer.

35.

(அ) மின் இருமுனை ஒன்றினால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான கோவையைப் பெறுக.


அல்லது

(ஆ) யங் இரட்டைப்பிளவு ஆய்வில் பெறப்படும் பட்டை அகலத்திற்கான கோவையைப்
பெறுக.

Derive an expression for electrostatic potential due to an electric dipole. (a)


OR

Obtain the equation for bandwidth in Young’s Double Slit Experiment.
(b)

(அ) பயட் -சாவர்ட் விதியை பயன்படுத்தி மின்னோட்டம் பாயும் முடிவிலா நீளம் கொண்ட நேர் கடத்தியால் ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப் புலத்திற்கான கோவையைப் பெறுக.

அல்லது

(ஆ) ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை தொடர்களை விளக்குக.

(a) Using Biot-Savart Law deduce the relation for the magnetic field at a point due to an infinitely long straight conductor carrying current.

OR

(b) Discuss the spectral series of hydrogen atom.

(அ) (i) சிறப்பு X -கதிர் நிறமாலையை எவ்வாறு நாம் பெறுகிறோம் ?
(ii) 20,000 V முடுக்கு மின்னழுத்தம் உள்ள X – கதிர் குழாயில் இருந்து வெளிவரும் X – கதிர்களின் வெட்டு அலைநீளம் மற்றும் வெட்டு அதிர்வெண் ஆகியவற்றைக் கணக்கிடுக.

அல்லது

(ஆ) நிறமாலை என்றால் என்ன ? வெளிவிடு நிறமாலையின் வகைகளை விளக்கவும்.

(a) (i) How do we obtain characteristic X-ray spectra ?
(ii) Calculate the cut-off wavelength and cut-off frequency of X-rays from an X-ray tube of accelerating potential 20,000 V.

OR

What is spectrum ? Explain the types of emission spectrum.

  1. (அ) லென்ஸ் உருவாக்குபவரின் சமன்பாட்டினை வருவி.

அல்லது

(ஆ) வோல்ட் மீட்டரை பயன்படுத்தி மின்கலத்தின் அக மின்தடையை காண்பதை விளக்குக.

(a) Obtain Lens maker’s formula.

OR

(b) Explain the determination of the internal resistance of cell using voltmeter.

We already shared 12th tamil public exam answer key,12th english public exam answer key,12th chemistry public exam answer key in our website, Our website have a unique tamil exam 2022 model question,English exam 2022 model question,maths exam 2022 model question,Physics exam 2022 model question,commerce exam 2022 model question,accountancy exam 2022 model question,Economics exam 2022 model question,Accountancy exam 2022 model question, vocational exam 2022 model question, agriculture exam 2022 model question in our page.

We first provide the 1 mark answer key in the above section, and the 2 mark answer key in the below section. On tuesday 12th physics public exam model question paper and answers are shared in our website, Physics public exam 2022 original question paper available via google drive,Please book mark our page for 12th all subject exam 2022 answer keys, Tamil medium exam 2022 answer keys, English medium exam 2022 answer keys, Physics exam 2022 answer keys, Maths exam 2022 answer keys,

If you want to get full marks please use english model question papers answer, Tamil model question papers answer, Physics model question papers answer, Chemistrymodel question papers answer ,Vocational model question papers answer, computer science public exam model question papers answer

For English medium studetnts public exam 2022 model questions are available,Tamil public exam 2022 model questions, English public exam 2022 model questions, physics public exam 2022 model questions, chemistry public exam 2022 model questions, botany public exam 2022 model questions, Biology public exam 2022 model questions, history public exam 2022 model questions