Site icon Tamil Solution

12th Tamil – இயல்-1 முதல் 9 வரை – இலக்கண குறிப்பு அனைத்தும்

12th tamil ilakkana kurippu pdf download 12th Tamil – இயல்-1 முதல் 9 வரை – இலக்கண குறிப்பு அனைத்தும் :-

பண்புத்தொகைகள்:-

  1. அருந்திறல்
  2. கருந்தடம், 
  3. கொடுங்கோல்,
  4.  செம்பரிதி, 
  5. செந்தமிழ், 
  6. செந்நிறம் 
  7. தொல்நெறி, 
  8. நன்கலம், 
  9. நன் மொழி, 
  10. நன்னாடு, 
  11. நெடுவழி, 
  12. நெடுவேல், 
  13. பெருங்கடல், 
  14. புதுப்பெயல்
  15. வெங்கதிர், 
  16. வெங்குருதி, 
  17. வெள்ளருவி, 
  18. வெண்குடை, 
  19. சிறுகுடி

வினைத்தொகைகள் :-

  1.  காய்நெல், 
  2. தாழ்கடல், 
  3. வயங்குமொழி, 
  4. வளர்தலம், 
  5. விரிகடல்

தொழிற்பெயர்கள் :-

  1. நகை, 
  2. அழுகை, 
  3. இளிவரல், 
  4. மருட்கை, 
  5. அச்சம், 
  6. பெருமிதம், 
  7. வெகுளி, 
  8. உவகை, 
  9. சொல்லுதல், 
  10. மலைதல், 
  11. மறத்தல், 
  12. அல்லல், 
  13. மறத்தல்

வினையாலணையும் பெயர்கள் :-

  1. உயர்ந்தோர், 
  2. செற்றவர், 
  3. பாதகர். 
  4. வாழ்பவன்

அடுக்குத்தொடர்கள்:- – 

  1. ஊன்ற ஊன்ற, 
  2. முத்து முத்தாய், 
  3. வேறு வேறு, 
  4. யார் யார் 
  5. கொஞ்சம் கொஞ்சமாக

உரிச்சொல் தொடர்கள்-:-

  1. தடக்கை, 
  2. மாதவம், 
  3. மாமயிலை

எண்ணும்மைகள் – 

  1. அறிவும் புகழும், 
  2. அன்பும் அறமும், 
  3. ஆடலும் பாடலும், 
  4. பண்பும் பயனும்
  5. வையகமும் வானகமும், 
  6. நகையும் உவகையும், 
  7. தேமாவும் புளிமாவும் 

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

  1. அரவக்கடல்
  2. கழற்கால்

பெயரெச்சம்  – 

  1. ஈந்த, 
  2. கொடுத்த, 
  3. சொற்ற, 
  4. திருந்திய, 
  5. புக்க, 
  6. வாய்த்த, 
  7. கண்ட, 
  8. கொல்லும் சினம்
  9. சலிக்கும் காற்று

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் – 

  1. அடையா, 
  2. அறியா, 
  3. பொய்யா, 
  4. உள்ளழிக்க லாகா
  5. மறவா – 

வினையெச்சம்

  1. சிவந்து, 
  2. சினந்து, 
  3. வெந்து, 
  4. உவப்ப(மகிழ) (இயல் 8), 
  5. போந்து (இயல் 8)
  6. தொடங்க

உவமைத்தொகை 

  1. கடல்தானை, 
  2. மலரடி

உருவகம் – 

  1. வியர்வை வெள்ளம்

இசைநிறை அளபெடை – 

  1. உழாஅது, 
  2. கவாஅன், 
  3. சிறாஅர்

இன்னிசை அளபெடை – 

  1. எடுப்பதூஉம் 

சொல்லிசை அளபெடை – 

  1. ஒரீஇ, வளைஇ, 
  2. வெரீஇய

இடைக் குறை – 

  1. இலாத, 
  2. உளது

மரூஉ – 

  1. நுந்தை

ஆகுபெயர் – 

  1. உலகு, 
  2. நீலம்

முன்னிலைப் பன்மை வினைமுற்று – 

  1. உன்னலிர் 

ஏவல் வினைமுற்று – 

  1. ஓர்மின், 
  2. செலுத்து

இடைக்குறைவிகாரம்

. பண்புத்தொகை

  1. செங்கயல்
  2. வெண்சங்கு
  3. அரும்பிணி
  4. செஞ்ஞாயிறு
  5. பெருங்கலம்
  6. பெருவழி –
  7. வெண்சுவை
  8. தீம்பால் –
  9. 9. பெரும்புகழ்
  10. தெண்டிரை
  11. நெடுங்குன்று
  12. பேரன்பு
  13. நன்னாடு
  14. கருங்கடலின்
  15. பெருந்துயர்
  16. வெங்கணை
  17. செங்கை
  18. வெவ்வினை
  19. இளமுகம்
  20. நல்லூண்
  21. சிறுபுல்
  22. பேரழகு –
  23. முந்நீர்
  24. நன்மண்
  25. அருஞ்சமம்

12th Tamil இயல்-1 முதல் இயல் -9 வரை உள்ள தமிழாக்கம் தருக,கலைச்சொல் தருக அனைத்தும்.

Exit mobile version