Pagupatha Uruppilakkanam – பகுபத உறுப்பிலக்கணம் :- Here is the full pagupatha uruppilakkanam list. This list is covers the tamilnadu 11th standard and 12th stadard pagupatha uruppilakkana soothiram
உறுப்பிலக்கணச் சூத்திரம்
This is list shows the complete uruppilakkana Soothiram
- முதலில் வரும் உறுப்பு பகுதி,
- கடைசியில் வரும் உறுப்பு விகுதி ,
- இடையில் வரும் த், ட் ற், இன், கிறு, கின்று ப், வ், அல், ஆ இல் இடைநிலை,
- பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே வரும் மெய்யெழுத்து சந்தி
- பகுதிக்கும் விகுதிக்கும் இடையே வரும் கு’, ‘அன், ‘அ சாரியை,
- அடைப்புக்குள் வருவன விகாரம்.
- அடைப்புக்குள் வரும் அடிக்கப்பட்ட (ஆ) எழுத்து புணர்ந்து நீங்கியது .
- விகுதி ஏறுவதற்கு வாய்ப்பளிக்கும் மெய்யெழுத்து எழுத்துப்பேறு.
இடைநிலை அறிக
- கிறு, கின்று = நிகழ்கால இடைநிலை
- த், ட், ற், இன் – இறந்தகால இடைநிலை
- ப்வ் – எதிர்கால இடைநிலை அல், ஆ, இல் – எதிர்மறை இடைநிலை
விகுதி அறிக
- அ (உம்) = பெயரெச்ச விகுதி
- இ. உ, (அ) – வினையெச்ச விகுதி அல்,
- தல், ஐ. கை ஓ – தொழிற்பெயர் விகுதி
- க. (இ. இய – வியங்கோள் வினைமுற்று விகுதி
- என் ஏன் = தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
- அம் ஆம் ஓம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி
- ஆய், இ. ஐ- முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
- இர், ஈர், மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி
- அன், ஆன் = ஆண்பால் வினைமுற்று விகுதி
- அள், ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி
- அர், ஆர், ஓர்- பலர்பால் வினைமுற்று விகுதி
- து = ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
- அ – பலவின்பால் வினைமுற்று விகுதி
- கலங்கி = கலங்கு + இ
- கலங்கு = பகுதி
- வினையெச்ச விகுதி
- சாற்றி = சாற்று + இ
- சாற்று = பகுதி
- இ=வினையெச்ச விகுதி
- நகை = நகு + ஐ =
- நகு = பகுதி
- ஐ = தொழிற்பெயர் விகுதி
- சுருக்கி = சுருக்கு + இ
- சுருக்கு = பகுதி
- இ = வினையெச்ச விகுதி
- எழுதி = எழுது + இ
- எழுது = பகுதி
- இ=வினையெச்ச விகுதி
- பேசுவார் = பேசு + வ் + ஆர்
- பேசு = பகுதி
- வ் = எதிர்கால இடைநிலை
- ஆர் = பலர்பால் வினைமுற்று விகுதி
- விம்முகின்ற = விம்மு + கின்று + அ
- விம்மு = பகுதி
- கின்று = நிகழ்கால இடைநிலை
- அ = பெயரெச்ச விகுதி
- கொண்டு = கொள்(ண்) + ட் + உ
- கொள்(ண்) = பகுதி,
- ள் – ண் ஆனது விகாரம்
- ட் = இறந்தகால இடைநிலை
- உ=வினையெச்ச விகுதி.
இந்த பகுதியில் பகுபதம் வகைகள் ,பகுபதத்தின் உறுப்புகள்,பகுபதம் உதாரணம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன
1 thought on “Pagupatha Uruppilakkanam – பகுபத உறுப்பிலக்கணம்”
Comments are closed.