Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

சினிமா விமர்சனம்

67th National Award DHANUSH Got BEST ACTOR AWARD , Keerthy Suresh Best Actress

67th National Award DHANUSH Got BEST ACTOR AWARD:- 67 வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்க பட்டன.இந்த விருது பட்டியல் 2019ஆம் ஆண்டுக்கானதாகும் .2019ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அசுரன் படத்துக்காக தனுஷ் அவர்களுக்கு அறிவிக்க பட்டுள்ளது ,மேலும் 2018 ஆம் ஆண்டிற்க்கான 66வைத்து தேசிய விருதுகளுக்காக கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கும் விருது அறிவிக்க பட்டுள்ளது

சிறந்த திரைப்பட நடிகை – கங்கனா ரணாவத் ( மணிகர்ணிகா & பங்கா )

சிறந்த சண்டை இயக்கம் – அவனே ஸ்ரீமன் நாராயணன்

சிறந்த இசையமைப்பாளர் – D இமான் (விசுவாசம் )

சிறந்த ஒலிக்கோர்வை – ஒத்த செருப்பு

சிறந்த நடுவர் விருது – ஒத்த செருப்பு

சிறந்த குழந்தை நட்ச்சத்திர – நாக விஷால் (KD )

சிறந்த திரைப்படம் – அசுரன் மற்றும்  Lion of the Arabian Sea