Site icon Tamil Solution

Global Warming Essay in Tamil : Boomi veppamayamathal katturai in Tamil

Global Warming Essay in Tamil : Boomi veppamayamathal katturai in Tamil :- பூமி வெப்பமயமாதல் கட்டுரை

புவி வெப்பமயமாதல் என்பது மிக முக்கிய உலகளாவிய பிரச்சனையாகும் . பூமியின் சராசரி வெப்பம் 1950 இருந்ததைவிட தற்போது மிக அதிகமாக உள்ளது . மனித பழக்க வழக்கங்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்பது உண்மையான கருத்தாகும்

புவி வெப்பமயமாதலின் காரணிகள்

புவி வெப்பமயமாதல் என்பது இயற்கையை பாதிக்கும் பல காரணிகளின் இறுதி பாதிப்பாகும் .புவியின் மேற்பரப்பு வெப்பநிலை மனித செயல்கள் மற்றும் இயற்க்கை செயல்கள் என்று இருவேறு காரணிகளினால் உண்டாகின்றன .

இயற்கை காரணங்கள்

மனித காரணங்கள்

புவி வெப்பமடைதலின் விளைவுகள்

புவி வெப்பமயமாதலினால் மிகப்பெரிய விளைவுகளை நாம் சந்தித்து வருகின்றோம் .

புவி வெப்பமடைதலின் தீர்வுகள்

புதிய புதிய பிரச்சனைகள் இந்த நூற்றாண்டிலேயே நாம் சந்திக்க தொடங்கி விட்டதினால் புதிய ஆபத்துகளை தவிர்க்க அகில உலக அரசுகள் பல புதிய உத்திகளை தொடங்கிவிட்டன

தற்போதைய மனித பழக்க வழக்கங்களினால் ஏற்படும் பாதிப்புகளை களைய நடவடிக்கைகளை இப்போதே நாம் தொடங்க வேண்டும் .புதிய அறிவியல் வளர்ச்சியில் தற்போதைய தீர்வுகளையும் கையாள வேண்டும்

Exit mobile version