Tamil Story For Kids

tamil story for kids – These are the latest kids story in tamil, lots of parents want to tell story for kids in tamil, so we shared the full list of tamil kids story in this page Tamil Story for Kids – Sun Moon and Wind tamil short story for kids – வஞ்சனைகள் செய்யவாரோடு இனங்க … Read more

Women’s Day Essay in Tamil – பெண்கள் தினம் கட்டுரை

Women’s Day Essay in Tamil – பெண்கள் தினம் கட்டுரை:- பெண்ணாக பிறந்ததற்கு பெருமிதம் கொள்ளும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் ,அனைத்து துறைகளும் சாதனை செய்த பெண்களை கவுரவிக்கும் விதமாக மார்ச் 8 உலக சர்வதேச பெண்கள் தினம் கடைபிடிக்க படுகிறது. பெண்கள் மீது காட்டப்படும் பாகுபாடு என்பது மனித உரிமை மீறல்களில் ஒன்றாக கருதப்படுகிறது . இந்த பாகுபாடு பெண்கள் மீது சுமத்தப்படும் மாபெரும் தடையாகும்.பெண்களின் துணையுடனேதான் பல சமூக ,பொருளாதார தீர்க்க … Read more

Disaster Management essay in Tamil – பேரிடர் மேலாண்மை கட்டுரை

Disaster Management essay in Tamil – பேரிடர் மேலாண்மை கட்டுரை :- அனைத்து தேசங்களும் எப்போதும் பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் வைத்துள்ளன.பேரிடர்கள் நேரிடும்போது மனித உயிர் இழப்புகள், பொருளாதார இடர்பாடுகளை களையவும் அவர்கள் பயிற்சி பெற்றவர்களாகவும் இருக்கின்றனர் .பூகம்பம் ,எரிமலைவெடிப்பு,புயல்,பெரும்தோற்று போன்ற காலங்களில் அவசர உதவிக்கு பேரிடர் மேலாண்மை வாரியங்களே பொறுப்பெடுத்து கொள்கின்றனர்.பேரிடர்மலாண்மை பற்றிய கட்டுரை இங்கே கொடுக்க பட்டுள்ளன பேரிடர் என்பது மனித தவறுகளால் அல்லது இயற்கையாக ஏற்படுகின்றன. … Read more

Ariviyal Katturai in Tamil – அறிவியல் கட்டுரை

Ariviyal Katturai in Tamil – அறிவியல் கட்டுரை : பண்டைய காலங்களை ஒப்பிடும்போது அறிவியல் வளர்ச்சியில் நாம் எவ்வளவோ சாதனைகளை பார்த்து விட்டோம்.நாம் வாழும் தற்கால அறிவியல் உலகில் நம்மைச்சுற்றி இயந்திரங்கள் நிறைய பணிகளை நமக்காக செய்வதை நாம் கங்கூடாக பார்க்கிறோம்.இத்தகைய சுலப வாழ்க்கை முறைக்கு பல அறிவியல் கண்டுபிடுப்புகளை காரணமாகும். அறிவியல் வளர்ச்சி,அறிவியல் கோட்பாடுகள்,அறிவியல் சாதனைகள் போன்றவற்றை நாம் இந்த கட்டுரையில் காணலாம் அறிவியல் வளர்ச்சியில் தற்போது பயண தூரங்கள் சுருங்கிவிட்டது, உலகமே தற்போது … Read more

Manithaneyam Essay in Tamil – மனிதநேயம் கட்டுரை – Humanity Tamil Essay

Manithaneyam Essay in Tamil – மனிதநேயம் கட்டுரை – Humanity Tamil Essay :- மனிதனாக இருப்பதற்கு அடிப்படை தகுதியே மனிதநேயம் கொண்டிருப்பதே. மனிதனின் அடிப்படை நற்குணங்களில் முதன்மையானது மனிதநேயமாகும். சகா மனிதனிடம் மட்டுமல்லாது நம்மோடு வாழும் மற்ற உயிரினங்கள்,தாவரங்கள் ,பூச்சிகள் மற்றும் இயற்கை என அனைத்தின் மீதும் பரிவோடு வாழ்வதே ஒரு மனிதனின் குறைந்த பட்ச தகுதியாகும். மனித சரித்திரத்தில் எத்தனையோ போர்கள்,சகிக்க முடியாத வரலாற்று உண்மைகளையும் கடந்து நாம் பார்க்கும்போதும் எரிமலை மீது … Read more

Nature Essay in Tamil – இயற்கை கட்டுரை

Nature Essay in Tamil – இயற்கை கட்டுரை – நம்மை சுற்றியுள்ள அனைத்துமே இயற்கை என்ற வாக்கியம் உண்மையானதாகும்.நம்மை சுற்றியுள்ள வாயுமண்டலம், காலநிலை,மரங்கள்,மலர்கள்,வயல்கள் என அனைத்தும் இயற்கை என்ற சொல்லில் அடங்கும்.இயற்கையை பற்றிய விரிவான கட்டுரையை நாம் இங்கே காண்போம். நாம் காணும் அனைத்தும் இயற்கையின் படைப்பே ஆகும். இயற்க்கை மனித அறிவியில் வளர்ச்சியில் சிதைக்க பட்டுவரும் இந்த காலகட்டத்தில் கூட,தன்னை நாளுக்கு நாள் மெருகேற்றி புதிய உன்னதத்தை மனிதர்க்கு கொடுக்கிறது. அறிவியல் ஆய்வின்படி நான்கு … Read more

Silapathikaram Katturai in Tamil – சிலப்பதிகாரம் கட்டுரை

Silapathikaram Katturai in Tamil – சிலப்பதிகாரம் கட்டுரை :- கதை கொண்டு காப்பியம் அமைத்தல் என்பது தமிழர்களுக்கு கைவந்த கலையாகும். தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் கண்ணகி ,கோவலன் மற்றும் மாதவியின் வரலாறு சொல்லும் படைப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்தம் கலை இலக்கிய அறிவை ஆவணப்படுத்திய ஒரு மிகப்பெரிய இலக்கிய நூலாகும். திருக்குறளுக்கு அடுத்தபடியாக அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட, உறை எழுதப்பட்ட இலக்கியம் இதுவாகும். ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் தமிழர்கள் காத்துவரும் … Read more

children’s day essay in Tamil – குழந்தைகள் தினம் கட்டுரை

children’s day essay in Tamil – குழந்தைகள் தினம் கட்டுரை:- முன்னாள் பிரதமரும் இந்திய சுதந்திர போராட்ட வீரருமான பண்டிதர் ஜவாஹர்லால் நேரு குழந்தைகள் மீது அதீத அன்பு வைத்தவராதலால் அவரது பிறந்த தினமான நவம்பர் 14ஐ நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றோம். ஜவாஹர்லால் நேரு பிறந்த தினத்தை இந்திய அரசு ஒவ்வொரு நவம்பர் 14ளிலும் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறது .நமது எதிர்காலத்தை நாம் பாதுகாக்க வேண்டும் என்றால், இந்த குழந்தைகளின் எதிர்காலத்தை சிறந்த திசையில் … Read more

மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும்

மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் இங்கு தொகுக்க பட்டு உங்களுக்கு கொடுக்க பட்டுள்ளன துளசியின் நன்மைகள் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது காய்ச்சலுக்கு அருமருந்தாக இருக்கிறது இருமலுக்கு கஷாயம் வைத்து குடித்தால் நல்லது ஈரல் சம்பந்தமான நோய்களை கலைகிறது கத்துவலிக்கு துளசி சாற்றை சுடு நீருடன் பருகலாம் வில்வம் பயன்கள் காய்ச்சலுக்கு அருந்தலாம் மஞ்சள் காமாலைக்கு இயற்க்கை மருந்தாகும் சீதபேதி போன்ற நோய்க்கு நல்ல மருந்தாகும் அருகம்புல் மருத்துவ குணங்கள் உடல் எடையை குறைக்க நரம்பு … Read more

நான் விரும்பும் தலைவர் கட்டுரை naan virumbum thalaivar katturai in tamil

நான் விரும்பும் தலைவர் கட்டுரை naan virumbum thalaivar katturai in tamil :- நான் விரும்பும் தலைவர் என்ற கட்டுரைக்கு படிக்காத மேதை காமராஜரே பொருத்தமாக இருப்பார்.ஏனென்றால் காமராஜர் படிக்காத போதிலும் படிப்பின் வலிமையை அறிந்தவராக இருந்தார்.எனவே அவரைப்பற்றி கட்டுரை வரைகிறேன். காந்திய வழியில் நடந்து சுதந்திரத்திற்க்காக போராடியவர் காமராஜர் ஆவர்.நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகத்தின் முதலமைச்சராக வெற்றி பெற்று பணியாற்றிய காமராஜரின் சாதனைகளே அவரை நேசிப்பதற்கான முக்கிய காரணங்களா நான் சொல்லுவேன் தமிழக … Read more