Indian PM List in Tamil: அனைத்து இந்திய பிரதர்மகளின் பட்டியல் 2021:- அனைத்து மாணவறைகளுக்கும் உதவும் வகையில் இந்த பட்டியல் தயாரிக்க பட்டுள்ளது .இந்திய மிகசிறந்த பிரதமர்களை பெற்றுள்ளது ,அவர்களது சிறு குறிப்பு மட்டும் படங்கள் இந்த பக்கத்தில் வெளியிடப்பட்டுலுள்ளது ,
இதனை நீங்கள் PDF பைலாக டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம் ,இந்த பதிவு கூகுள் டிரைவ் மூலமாக பகிரப்பட்டுள்ளது இதனை நீங்கள் டவுன்லோட் செய்ய கீழே உள்ள பகுதிக்கு செல்லவும் ,முன்னதாக என்ன இருக்கிறது என்பதை காண படைகளாகும் இங்கே கொடுத்துள்ளோம்
Download Indian PM List in Tamil PDF
Click Here to download the latest updated version of the Indian prime minister’s list with images
இந்திய பிரதமர்கள் பட்டியல் 2021
Privew Prime Ministers List PDF File
Prime Ministers of India
S.N. | Name | Born-Dead | Term of office | Remark | |
1 | ஜவஹர்லால் நேரு | (1889–1964) | 15 August 1947 to 27 May 1964 | The first prime minister of IndiaLongest TermPM of IndiaFirst to die in office. | |
16 years, 286 days | |||||
2 | குலசாரி லால் நந்தா (Acting) | (1898-1998) | 27 May 1964 to 9 June 1964, | First acting PM of India | |
13 days | |||||
3 | லால் பகதூர் சாஸ்திரி | (1904–1966) | 9 June 1964 to 11 January 1966 | He has given the slogan of ‘Jai Jawan Jai Kisan’ during the Indo-Pak war of 1965 | |
1 year, 216 days | |||||
4. | குலசாரி லால் நந்தா (Acting) | (1898-1998) | 11 January 1966 to 24 January 1966 | – | |
13 days | |||||
5 | இந்திரா காந்தி | (1917–1984) | 24 January 1966 to 24 March 1977 | First female Prime Minister of India | |
11 years, 59 days | |||||
6 | மொரார்ஜி தேசாய் | (1896–1995) | 24 March 1977 to 28 July 1979 | Oldest to become PM (81 years old) and first to resign from office | |
2 years, 126 days | |||||
7 | சந்திரன் சிங் | (1902–1987) | 28 July 1979 to 14 January 1980 | Only PM who did not face the Parliament | |
170 days | |||||
8 | இந்திரா காந்தி | (1917–1984) | 14 January 1980 to 31 October 1984 | The first lady who served as PM for the second term | |
4 years, 291 days | |||||
9 | ராஜிவ் காந்தி | (1944–1991) | 31 October 1984 to 2 December 1989 | Youngest to become PM (40 years old) | |
5 years, 32 days |
10 | வீ.பி.சிங் | (1931–2008) | 2 December 1989 to 10 November 1990 | |
343 days | ||||
11 | சந்திர சேகர் | (1927–2007) | 10 November 1990 to 21 June 1991 | |
223 days | ||||
12 | நரசிம்ம ராவ் | (1921–2004) | 21 June 1991 to 16 May 1996 | |
4 years, 330 days | ||||
13 | அடல் பிகாரி வாஜிபாய் | (1924- 2018) | 16 May 1996 to 1 June 1996 | |
16 days | ||||
14 | தேவா கவுடா | (born 1933) | 1 June 1996 to 21 April 1997 | |
324 days | ||||
15 | இந்தர் குமார் குஜ்ரால் | (1919–2012) | 21 April 1997 to 19 March 1998 | |
332 days | ||||
16 | அடல் பிஹாரி வாஜிபாய் | (1924-2018) | 19 March 1998 to 22 May 2004 | |
6 years, 64 days | ||||
17 | மன்மோகன் சிங் | (born 1932) | 22 May 2004 to 26 May 2014 | |
10 years, 4 days | ||||
18 | நரேந்திர மோடி | (born 1950) | 26 May 2014 – Present |