Site icon Tamil Solution

malai neer semipu katturai in tamil – மழைநீர் சேமிப்பு கட்டுரை

malai neer semipu katturai in tamil – மழைநீர் சேமிப்பு கட்டுரை :- மழைநீர் சேமிப்பு மட்டுமே நன்னீரை சேமிப்பதில் சிறந்ததாகும்.மழைநீரை சேமிப்பதின் மூலமாக பல நன்மைகள் விளைகின்றன.ஒவ்வொரு ஆண்டும் கடலில் கலக்கும் மழைநீரின் அளவு கொண்டு நமது தேசத்தின் குடிநீர் தேவையை பத்து ஆண்டுகள் பூர்த்திசெய்ய முடியும்

இந்திய தேசத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கோடிக்கணக்கான தொகை செலவிடப்படுகிறது.மழைநீர் சேமிப்பின் அவசியத்தை மக்களுக்கு அறிவுறுத்துவதின் மூலமாக பொது நிதி அதிகப்படியாக சேமிக்கப்படுகிறது.மழைநீர் சேமிப்பு ஒரு சாதனரான குடிமகன் அதிக பொருட்செலவு இல்லாமலேயே சாதிக்க முடிந்த ஒன்றாகும்.

மழைநீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்த அரசு பல சட்டங்களையும், விளம்பரங்களை வெளியிடுகிறது. மழைநீரில் அவசியத்தை குழந்தைகளுக்கு உணர்த்தும் விதமாக ஆரம்ப கல்வி பாடங்களிலேயே மழைநீர் சேமிப்பு பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. மழைநீர் சேமிப்பு தொட்டி ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் ஒவ்வொரு அரசு கட்டிடங்களிலும் அமைக்க படுகிறது.மழைநீர் சேமிப்பு அமைப்பு புதிதாக அமைக்கப்படும் கட்டிடத்தில் அமையவேண்டும் என்ற சட்டங்களும் இயற்ற பட்டுள்ளன.

மழைநீர் சேமிப்பின் முக்கியத்துவம்

மழைநீர் சேமிப்பு வகைகள்

மழைநீர் சேமிப்பிற்கன அரசு திட்டங்கள்

Exit mobile version