Site icon Tamil Solution

RTE Tamilnadu 2021-2022 School Admission Application Form rte.tnschools.gov.in

www.rte.tnschools.gov.inRTE Tamilnadu 2021-2022 School Admission Application Form(tnschool.gov.in)

Right To Education 2009 – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009

எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவி இதுவாகும் . இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட  வேண்டும்.அவ்வாறு இடம் பெற்ற மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்.இந்த சட்டத்தின்படி பள்ளியில் சேர உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்

rte tnschools gov in tamilnadu

இந்த படிவத்தை பூர்த்தி செய்ய உங்கள் குழந்தை எல்.கே .ஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் நிலையில் இருக்க வேண்டும் ,அதற்க்கான வயதும் நிரம்பி இருக்க வேண்டும் .எந்த சமூகத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம் .

rte.tnschools.gov.in 2021 Application Form

rte.tnschools.gov.in என்ற முகவரியில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் ,முக்கிய ஆவணங்களை

ஆகியவற்றை தயார் செய்து அதை ஸ்கேன் செய்து இந்த படிவத்தை பூர்த்தி செய்யும்போது இணைக்க வேண்டும்

rte login Important Links

https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2020/08/2020082469.pdf

http://www.rte.tnschools.gov.in/

https://rte.tnschools.gov.in/

Exit mobile version