Site icon Tamil Solution

tamil nadu district list – தமிழ்நாடு மாவட்டங்கள் பட்டியல்

tamil nadu district list – தமிழ்நாடு மாவட்டங்கள் பட்டியல் :- 2021 தமிழக அரசு வெளியிட்ட மாவட்டங்களின் பட்டியல் இங்கு கொடுக்க பட்டுள்ளது

2020இல் மயிலாடுதுறை மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்த மயிலாடுதுறை , சீர்காழி ,தரங்கம்பாடி குத்தாலம் போன்ற தாலுகாக்களை இணைத்து உருவாக்க பட்டது , அதன் பிறகு அரசு வெளியிட்ட தமிழ்நாடு மாவட்டங்களின் பட்டியல் இதுவாகும்

தமிழ்நாடு மாவட்டங்கள் பட்டியல்

1அரியலூர் 21ராமநாதபுரம்
2செங்கல்பட்டு 22ராணிப்பேட்டை
3சென்னை 23சேலம்
4கோயம்பத்தூர் 24சிவகங்கை
5கடலூர் 25தென்காசி
6தருமபுரி 26தஞ்சாவூர்
7திண்டுக்கல் 27தேனி
8ஈரோடு 28தூத்துக்குடி
9கள்ளக்குறிச்சி 29திருச்சிராப்பள்ளி
10காஞ்சிபுரம் 30திருநெல்வேலி
11கன்னியாகுமரி 31திருப்பத்தூர்
12கரூர்32திருப்பூர்
13கிருஷ்ணகிரி33திருவள்ளூர்
14மதுரை34திருவண்ணாமலை
15மயிலாடுதுறை35திருவாரூர்
16நாகபட்டினம்36வேலூர்
17நாமக்கல்37விழுப்புரம்
18நீலகிரி38விருதுநகர்
19பெரம்பலூர்
20புதுக்கோட்டை

இந்த பட்டியலை pdf வடிவில் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Tamilnadu Didstricts List

1Ariyalur21Ramanathapuram
2Sengalpattu22Ranipet
3Chennai23Salem
4Coimbatore24Sivagangai
5Kadalur25Thenkasi
6Dharmapuri26Thanjavur
7Dindigul27Theni
8Erode28Thoothukudi
9Kallakurichi29Tiruchirapalli
10Kanchipuram30Thirunelveli
11Kanniyakumari31Thiruppathur
12Karur32Tirupur
13Krishnagiri33Thiruvallur
14Madurai34Thiruvannamalai
15Mayiladuthurai35Thiruvarur
16Nagapattinam36Vellore
17Namakkal37Viluppuram
18Niligirs38Virudhunagar
19Perambalur
20Pudukkottai

Download This list in PDF by click here

Exit mobile version