Vannarapettayila-Maaveeran Song Lyrics in Tamil Font- வண்ணார பேட்டையில -மாவீரன் பாடல் வரிகள்
இன்று வெளியான மாவீரன் படத்தின் இரண்டாவது பாடலான வண்ணாரப்பேட்டையில் பாடலில் பாடல் வரிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இங்கே கொடுக்க பட்டுள்ளன
வண்ணாரப்பேட்டையிலே பாடல் வரிகள் தமிழில்
வண்ணார பேட்டையில ஒரு
வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ் பெர்டா மாறிடுச்சாம்
வண்ணார பேட்டையில ஒரு
வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ் பெர்டா மாறிடுச்சாம்
கருங்கல்லெல்லாம்
காண்ணாடி ஊடாச்சாம்
விறல் பட்டாலே
ஐஸ் கிரீம்மும் சூடாச்சாம்
செல் எல்லாம் வயலென்ட் மோட் ஆச்சாம்
ஜகமே…. ஜாலி ஆச்சாம்
வண்ணார பேட்டையில ஒரு
வவ்வாலு ஏங்கிடுச்சாம்
கொக்கி போட்டு இழுக்காம
சரிஞ்சானே லேசா
கொஞ்சம் அவ சிரிச்சாலே
கரஞ்சான் சர்வேசா
பாக்காம அவளும் போனாலே
பவரும் கட் ஆச்சாம்
ஒரு நொடிதான் பாத்தா
கோடி மின்சாரம் உசுருள உண்டாச்சாம்
யாரோடும் எதுவும் பேசாம
தலையே ரெண்டாச்சாம்
அந்த கதைய கேட்டா ஊசி பட்டாசும்
அதிரடி குண்டாச்சம்
காத்தாடி கூட
கை மீறி போச்சாம்
ஏரோ பிளேன் ஆக ஏங்கி ஏங்கி
மேல பறக்குது
கண்ணால பாட்டெழுதி
அவ தெம்மாங்கு பாடவச்சா
இல்லாத காதல் வர
கொல குத்தாட்டம் போட வச்சா
வண்ணார பேட்டையில ஒரு
வவ்வாலு ஏங்கிடுச்சாம்
பொல்லாத காதல் வர
அது லவ் பெர்டா மாறிடுச்சாம்
யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னாலே டாலடிச்சான்
இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
இன்னானு கேளு மச்சான்
யார் சொன்னாலும் கேக்கல
சும்மாவே மாப்புள
தன்னாலே டாலடிச்சான்
இப்போ சந்தோசம் தாங்கல
ஆனாலும் தூங்கல
இன்னானு கேளு மச்சான்
Vannaarapettayula -Maaveeran 2023 Song Lyrics in English and Tamil
Vannaarapettayula oru
vavvaalu aengiduchaam
Pollaadha Kaadhal vara
adhu lovebird-ah maariduchaam
Karunkallelaam
kannaadi voodaachaam
veral pattaalae
ice cream-um soodaachaam
cell-elaam violent mode aachaam
Jagame jolly aachaam
Kokki potu izhukaama
Sarinjaanae Lesa
Konjam ava Sirichaale
Karanjaan Sarvesa
Paakaama avalum ponaale
Power-um Cut aachaam
Oru Nodi dhaan paathaa
Kodi minsaaram usurula undaachaam
Yaarodum edhuvum pesaama
Thalayae rendaachaam
Andha kadhaya ketaa Oosi Pattaasum
Adhiradi Gundaachaam
Kaathaadi kooda
Kai meeri pochaam
Aeroplane aaga yengi yengi
Mela parakudhu
Kannaala paatezhudhi
Ava Themmaangu paadavachaa
Illaadha kaadhal vara
Kola Kuthaattam poda vachaa
Vannaarapettayula oru
vavvaalu aengiduchaam
Pollaadha Kaadhal vara
adhu lovebird-ah maariduchaam
Yaar sonnaalum kekkala
Summave maapula
thannaala daaladichaan
Ipo sandhosham thaangala
Aanaalum thoongala
Innaanu kelu machaan