Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

11th economics assignment answers – TM Tn Skateboard August Assignment 2021

11th economics assignment answers – Tn Skateboard August Assignment 2021:- This is the full economics assignment for Tamil medium students for English medium students we shared answers on a separate page.

For English Medium 11th Economics Assignment: Please Visit This Page

11th economics assignment answers

ஒப்படைப்பு

வகுப்பு: 11 பாடம்: பொருளியல்

அலகு: 1 நுண்ணினப் பொருளியல் – ஓர் அறிமுகம்

பகுதி – அ

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1.மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

அ) ஆடம்ஸ்மித்

ஆ) இலயனல் ராபின்ஸ்

இ) ஆல்ஃபிரட் மார்ஷல்

ஈ) சாமுவேல்சன்

விடை :- இ) ஆல்ஃபிரட் மார்ஷல்

2. பொருந்தா ஒன்றைக் கண்டறிக.

அ) “நாடுகளின் செல்வங்கள் மற்றும் காரணங்களைக் குறித்த ஒரு விசாரணை”

ஆ)”பொருளாதாரக் கோட்பாடுகள்”

இ)”பொருளாதார அறிவியலின் இயல்பும் அதன் சிறப்பும்”

ஈ) “மற்றவை மாறாதிருக்கும் போது”

விடை :- ஈ) “மற்றவை மாறாதிருக்கும் போது”

3.சமநிலை விலை என்பது அந்த விலையில்

அ) எல்லாம் விற்கப்படுகிறது

ஆ) வாங்குபவர்கள் பணத்தை செலவிடுகின்றனர்

இ) தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்

ஈ) மிகைத்தேவை பூஜ்ஜியம்

விடை :- இ) தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்

4.விற்பனை செய்யும் பொருட்களை எதனால் பெருக்கினால் மொத்த வருவாய் கிடைக்கும்?

அ) விலை

ஆ) மொத்த செலவு

இ) இறுதி சமநிலை வருவாய்

ஈ)இறுதி சமநிலைச் செலவு

விடை :- அ) விலை

5.பற்றாக்குறைப் பொருளாதார இலக்கணத்தின் ஆசிரியர் யார்?

அ) ஆடம்ஸ்மித்

ஆ) மார்ஷல்

இ) ராபின்ஸ்

ஈ) ராபர்ட்சன்

விடை :- இ) ராபின்ஸ்

6.பயன்பாடு என்பது

அ) தேவையும், அளிப்பும் சமமாக இருக்கும் சமநிலைப் புள்ளி

ஆ) மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளின் சக்தி

இ) பண்டங்களின் மொத்த மதிப்பு

ஈ) பண்டங்கள் மற்றும் பணிகளுக்கான விருப்பம்

விடை :- ஆ) மனித விருப்பங்களை நிறைவு செய்யும் பண்டங்கள் மற்றும் பணிகளின் சக்தி

7.பொருளாதாரத்தின் தந்தை யார்?

அ) மாக்ஸ் முல்லர்

ஆ) ஆடம் ஸ்மித்

இ) கார்ல் மார்க்ஸ்

ஈ) பால் அ.சாமுவேல்சன்

விடை :- ஆ) ஆடம் ஸ்மித்

8.அங்காடி என்பது

அ) பொருட்கள் வாங்கும் இடத்தை மட்டும் குறிக்கும்

ஆ) பொருட்கள் விற்கும் இடத்தை மட்டும் குறிக்கும்

இ) விலைகள் சரிசெய்யும் இடத்தை மட்டும் குறிக்கும்

ஈ) நபர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொருட்கள்

வாங்கும், விற்கும் முறையைக் குறிக்கும்

விடை :- ஆ) பொருட்கள் விற்கும் இடத்தை மட்டும் குறிக்கும்

9.வளர்ச்சி இலக்கணத்தின் ஆசிரியர் யார்?

அ) ஆல்ஃபிரட் மார்ஷல்

ஆ) ஆடம்ஸ்மித்

இ) இலயனல் ராபின்ஸ்

ஈ) பால் அ சாமுவேல்சன்

விடை :- ஈ) பால் அ சாமுவேல்சன்

10 ‘பொருளியல்’ என்றால் …………….

அ) மேலாண்மை

ஆ) இல்லங்களின் நிர்வாகம்

இ) காவல்

ஈ) மேற்கூறிய ஏதுமில்லை.

விடை :- ஆ) இல்லங்களின் நிர்வாகம்


பகுதி – ஆ

குறுவினாக்கள்

  1. பண்ணடங்கள் என்றால் என்ன?
  2. பண்டங்களை பணிகளிலிருந்து வேறுபடுத்துக
  3. நுண்ணினப் பொருளியல் என்றால் என்ன?
  4. பயன்பாட்டின் ஏதேனும் இரண்டு வகைகளைக் கூறுக,
  5. பணிகளின் இயல்புகள் யாவை?

பகுதி – இ

சிறுவினாக்கள்

  1. நுண்ணியல் மற்றும் பேரியல் பொருளியலுக்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?
  1. பொருளதார நடவடிக்கைகளின் பல்வேறு வகைகளை விளக்குக.
  2. இயல்புரை பொருளியல் மற்றும் நெறியுரை பொருளியலை ஒப்பிடுக.
  3. பொருளியலைப் பற்றிய பற்றாக்குறை இலக்கணத்தை விளக்குக. மேலும் அதனை ஒப்பிடுக.
  4. பயன்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை?

பகுதி-ஈ

IV. பெருவினாக்கள்

1.பொருளியலைப் பற்றிய பல்வேறு இலக்கணங்களை ஒப்பிட்டு வேறுபடுத்துக.

  1. பொருளியலில் பகுத்தாய்வு முறை மற்றும் தொகுத்தாய்வு முறைகளின் படிகளை விளக்குக
  1. உற்பத்தி வாய்ப்பு வளைகோட்டைக் கொண்டு பொருளாதாரத்தின் அடிப்படைபிரச்சினைகளை விவரி?

1 COMMENTS

  1. பொருளியலில் பகுத்தாய்வு மற்றும் தொகுத்தாய்வு முறைகளின் படிகளை விளக்குக

Comments are closed.