Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

11th Physics Assignment Answers – TM TN Stateboard August Assignment 2021

11th Physics Assignment Answers – EM TN Skateboard August Assignment 2021:- This is the full answer key for the physics Tamil medium assignment for the 11th class Tamilnadu stateboard. We also provided English medium state board assignment for you

For English Medium Physics assignment – VIsit This Page

11th Physics Assignment Answers

ஒப்படைப்பு

வகுப்பு : XI

பாடம்: இயற்பியல்

பாடம் – 1 இயல் உலகத்தின் தன்மையும், அளவீட்டியலும்

பகுதி -அ


I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

1.அடிப்படை மாறிலிகளில் இருந்து hc/G . என்ற ஒரு சமன்பாடு பெறப்படுகிறது. இந்த சமன்பாட்டின் அலகு

a) kg2

b} m2

c) s-1

d) m

விடை:-


2.ஒரு கோளத்தின் ஆரத்தை அளவிடுதலில் பிழை 2% எனில் அதன் கனஅளவைக் கணக்கிடுதலின் பிழையானது

a) 8%

b) 2%

c) 4%

d) 6%

விடை:- d) 6%


3.அலைவுறும் ஊசலின் நீளம் மற்றும் அலைவு நேரம் பெற்றுள்ள பிழைகள் முறையே 1% மற்றும் 3% எனில் ஈர்ப்பு முடுக்கம் அளவிடுதலில் ஏற்படும் பிழை

a) 4%

b) 5%

c) 6%

d) 7%

விடை:- d) 7%


4.பொருளொன்றின் நீளம் 3.51 m என அளவிடப்பட்டுள்ளது. துல்லியத்தன்மை 0.01m எனில் அளவீட்டின் விழுக்காட்டுப் பிழை

a) 351% b) 1% c) 0.28% d) 0.035%

விடை:- c) 0.28%


5. கீழ்க்கண்டவற்றுள் அதிக முக்கிய எண்ணுருக்களைக் கொண்டது எது?

a) 0.007m2 b) 2.64x 1024 kg
c) 0.0006032 m2 d) 6.3200 J

விடை:- d) 6.3200 J


6. ஈன் மதிப்பு 3.14 எனில் 7ன் மதிப்பு

a) 9.8596

b) 9.860

c) 9.86

d) 9.9

விடை:- c) 9.86


7.கீழ்கண்டவற்றுள் இணைகளில் ஒத்த பரிமாணத்தை பெற்றுள்ள இயற்பியல் அளவுகள்

a) விசை மற்றும் திறன்

b) திருப்பு விசை மற்றும் ஆற்றல்

c) திருப்பு விசை மற்றும் திறன்

d) விசை மற்றும் திருப்பு விசை

(1.8பரிமாண பகுப்பாய்வு)

விடை:- c) திருப்பு விசை மற்றும் திறன்


8.பிளாங்க் மாறிலியின் பரிமாண வாய்ப்பாடு

a) [ML2T-1] b) [ML2T-3] c) [MLT-1] d) [ ML3T-3]

விடை:- a) [ML2T-1]


9. t என்ற கணத்தில் ஒரு துகளின் திசைவேகம் v = at + 6t 2 எனில் ன் b பரிமாணம்

a) [L] b) [LT -1] c) [LT -2] d) [LT-3]

விடை:- d) [LT-3]


10 ஈர்ப்பியல் மாறிலி G யின் பரிமாண வாய்ப்பாடு

a) [ ML3T-2] b) [ M-1L3 T-2] c) [M-1 L-3 T-2 ] d) [ ML-3 T2]

விடை:- b) [ M-1L3 T-2]


II. குறுவினாக்கள்

  1. மீட்டர் வரையறு
  2. மோல் வரையறு
  3. கிலோ கிராம் வரையறு
  4. நொடி வரையறு
  5. கெல்வின் வரையறு

பகுதி-ஆ

பகுதி – இ

III. சிறுவினாக்கள்

1.இடமாறு தோற்ற முறையில் சந்திரனின் விட்டத்தை நீங்கள் எவ்வாறு அளப்பீர்கள்?

  1. முக்கிய எண்ணுருக்களை கணக்கிடுவதன் விதிகளைத் தருக.

பகுதி -ஈ

IV. பெருவினாக்கள்

1.குறைந்த தொலைவை அளப்பதற்கு பயன்படும் திருகு அளவி மற்றும் வெர்னியர் அளவி பற்றி விவரி.