Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

11th Materials

11Th Standard / Plus One Maths Tamil Medium New Reduced Syllabus 2020-2021 Study Materials

11Th Standard / Plus One –Maths New Reduced Syllabus 2020-2021 Study Materials: – These are the study materials prepared for the 11th standard 2021 corona batch students. This material covers only the reduced syllabus only. Students don’t need to study the deleted portions, so we omit the deleted portions and create these guides with the reduced syllabus portions only.

Plus One/ 11th Standard – New Reduced Syllabus 2020-2021 Study Materials : – Tamilsolution did a amazing job on preparing study material for Plus One/ 11th Standard – New Reduced Syllabus 2020-2021 Study Materials,

This study material covers only reduced syllabus topics only, students need to study only this covers topics only, Deleted portions are not included in this study materials, students don’t need to study the deleted portions for the 2020 2021 batch public examinations

11th maths reduced syllabus tamilnadu

11ம் வகுப்பு கணிதம் குறைக்க பட்ட பாடங்கள் 

1 கணங்களும் தொடர்புகள் மற்றும் சார்புகள்  அறிமுகம் 
கணங்கள் 
கணச் செயல்பாடுகளின் பண்புகள் 
மாறிலிகள், மாறிகள், இடைவெளிகள் மற்றும் அண்மைப்பகுதிகள்
மாறிலிகள், மாறிகள்

இடைவெளிகள் மற்றும் அண்மைப் பகுதிகள்

தொடர்புகள்
தொடர்புகளின் வகைகள்
சார்புகள்
சார்புகளை விவரிக்கும் வழிமுறைகள்
சில எளிமையான சார்புகள்
சார்பின் நேர்மாறு
சார்புகளில் இயற்கணித செயல்பாடுகள்
சில சிறப்பு சார்புகள்
2.அடிப்படை இயற்கணிதம் அறிமுகம்
மட்டு மதிப்பு
வரையறை மற்றும் பண்புகள் 
மட்டு மதிப்புகளை உடைய சமன்பாடுகள்
மட்டு மதிப்புகளுக்கான சில முடிவுகள்
மட்டு மதிப்புகளுடைய அசமன்பாடுகள்
நேரிய அசமன்பாடுகள்
இருபடிச் சார்புகள் 
இருபடி சூத்திரம்
இருபடி அசமன்பாடுகள்
விகிதமுறுச் சார்புகள்
விகிதமுறு அசமன்பாடுகள்
பகுதி பின்னங்கள்
அடுக்குகளும் படி மூலங்களும்
அடுக்குகள்
படிமூலங்கள்
படிக்குறி சார்புகள் அல்லது அடுக்குச் சார்புகள்
மடக்கை
மடக்கையின் பண்புகள்

வாழ்க்கைச் சூழலில் இயற்கணிதத்தின்

பயன்பாடுகள்

3. முக்கோணவியல்

அறிமுகம்

அடிப்படை முடிவுகளின் மீள்பார்வை 

இணை முனையக் கோணங்கள்

ஆரையன் அளவு

பாகை மற்றும் ஆரையன் அளவுகளுக்கிடையே உள்ள தொடர்பு முக்கோணவியல் சார்புகளும் மற்றும் அதன் பண்புகளும்

கார்டீசியன் ஆயத்தொலை வடிவில் ஏதேனுமொரு கோணத்திற்கு முக்கோணவியல் சார்புகள்

மெய்யெண்களின் முக்கோணவியல் சார்புகள்

தொடர்புடைய கோணங்கள்

முக்கோணவியல் சார்புகளின் சில குணாதிசயங்கள்

முக்கோணங்களின் முற்றொருமைகள் கூட்டுக்கோணங்களின் சூத்திரங்கள் அல்லது கூட்டல் அல்லது கழித்தல் முற்றொருமைகள்

மடங்குக் கோண முற்றொருமைகள் மற்றும் உபமடங்குக் கோண முற்றொருமைகள்

பெருக்கலிலிருந்து கூட்டல் மற்றும் கூட்டலிலிருந்து பெருக்கல் முற்றொருமைகள்

சேர்ப்பியல் மற்றும் கணிதத் தொகுத்தறிதல்

அறிமுகம்

எண்ணுதலின் அடிப்படைக் கொள்கைகள் காரணியப் பெருக்கம்

வரிசை மாற்றங்கள் (தேற்றம் 4.1, 4.2.4.3 நிரூபணங்கள் நீங்கலாக

வெவ்வேறான பொருட்களின் மீதான

வரிசை மாற்றங்கள்

வரிசை மாற்றங்களின் பண்புகள் (நிரூபணங்கள் நீங்கலாக)

பொருட்கள் எப்பொழுதும் ஒன்றாக வருதல்

எந்த இரண்டு பொருட்களும் ஒன்றாக வராதிருத்தல்

அனைத்து வெவ்வேறாக அமையாத பொருட்களின் மீதான வரிசை மாற்றங்கள்

சேர்வுகள்

சேர்வுகளின் பண்புகள் (நிரூபணங்கள் நீங்கலாக)

கணிதத் தொகுத்தறிதல்

ஈருறுப்புத் தேற்றம் தொடர்முறைகள் மற்றும் தொடர்கள்

அறிமுகம் (தேற்றம் 5.2.5.3 நிரூபணங்கள் நீங்கலாக)

முடிவுறு தொடர்முறைகள்

கூட்டு மற்றும் பெருக்குத் தொடர் முறைகள்

முடிவுறு தொடர்கள்

முடிவுறு தொடரின் தொலைநோக்கி கூடுதல்

முடிவுறா தொடர் முறைகள் மற்றும் தொடர்கள்

பிபுனாக்கி தொடர் முறை

முடிவுறா பெருக்குத் தொடர்

முடிவுறா தொடருக்கான தொலைநோக்கி கூடுதல்

ஈருறுப்புத் தொடர்

இரு பரிமாண பகுமுறை வடிவியல்

அறிமுகம்

ஒரு புள்ளியின் நியமப்பாதை

நேர்க்கோடுகள்

ஒரு நேர்க்கோட்டின் சாய்வுக் கோணத்திற்கும் சாய்வுக்கும் இடையே உள்ள தொடர்பு

நேர்க்கோட்டின் வெட்டுத்துண்டுகள் அல்லது இடைமறி

நேர்க்கோட்டின் வெவ்வெறு வடிவங்கள் 

ஒரு நேர்க்கோட்டின் பொது வடிவத்தை மற்ற வடிவங்களுக்கு மாற்றுதல்

 

இரு நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம்

இணை கோடுகளுக்கான நிபந்தனை

செங்குத்துக் கோடுகளுக்கான நிபந்தனை

ஒரு நேர்க்கோட்டைப் பொறுத்து ஒரு புள்ளியின் நிலை

தொலைவு வாய்ப்பாடுகள்

நேர்க்கோடுகளின் தொகுப்பு

ஒரு துணையலகுத் தொகுப்புகள்

இரண்டு துணையலகுகள் கொண்ட தொகுப்பு

இரட்டை நேர்க்கோடுகள்

ஆதிவழியே செல்லும் இரட்டை நேர்க்கோடுகள்

இரட்டை நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட

கோணம்

என்ற கோடுகளுக்கு இடைப்பட்ட கோணத்தின் இருசமவெட்டியின் சமன்பாடு காணுதல்

இரட்டை நேர்க்கோடுகளின் பொது வடிவம்

அணிகளும் அணிக்கோவைகளும்

அறிமுகம்

அணிகள்

அணிக்கூட்டல், அணியை திசையிலியால் பெருக்குதல் மற்றும் அணிப்பெருக்கல் ஆகியவற்றின் பண்புகள்

நிரை நிரல் அணியின் மீதான

செயல்முறைகள் மற்றும் அதன் பண்புகள்

சமச்சீர் மற்றும் எதிர் சமச்சீர் அணிகள்

அணிக்கோவைகள்

பல்வேறு வரிசைகள் உடைய அணியின் அணிக்கோவைகள்

அணிக்கோவைகளின் பண்புகள்

(நிரூபணங்கள் நீங்கலாக)

அணிக்கோவைகளுக்குக் காரணித் தேற்றத்தின் பயன்பாடு

அணிக்கோவைகளின் பெருக்கல்

அணிக்கோவைக்கும் அதன் இணைக்காரணி அணிக்கோவைக்கும்

உள்ள தொடர்பு

முக்கோணத்தின் பரப்பு

பூஜ்ஜியக் கோவை மற்றும் பூஜ்ஜியமற்ற கோவை அணிகள்

வெக்டர் இயற்கணிதம்

அறிமுகம்

திசையிலிகள் மற்றும் வெக்டர்கள்

வெக்டரை குறிப்பிடும் முறை மற்றும் வெக்டர்களின் வகைகள்

வெக்டர்களின் மீதான இயற்கணிதம்

வெக்டர்களின் கூட்டல்

இரண்டு வெக்டர்களுக்கிடையேயான வித்தியாசம்

வெக்டரின் திசையிலிப் பெருக்கல்

சில பண்புகளும் முடிவுகளும்

நிலை வெக்டர்கள்

வெக்டரைக் கூறுகளாகப் பிரித்தல்

இரு பரிமாணத்தில் ஒரு வெக்டரின் கூறுகள்

முப்பரிமான வெளியில் ஒரு வெக்டரின்

கூறுகள்

ஒரு வெக்டரின் அணி வடிவம்

திசைக் கொசைன்கள் மற்றும் திசை விகிதங்கள்

வெக்டர்களின் பெருக்கம்

இரண்டு வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணம்

திசையிலிப் பெருக்கம் திசையிலிப் பெருக்கத்தின்

(நிரூபணங்கள் நீங்கலாக)

வெக்டர் பெருக்கம்

வெக்டர் பெருக்கம் பண்புகள் (நிரூபணங்கள் நீங்கலாக)

வகை நுண்கணிதம் எல்லைகள் மற்றும் தொடர்ச்சித் தன்மை

அறிமுகம் (தேற்றம் 9.4 மற்றும் முடிவுகள் 9.1-9.4 நிரூபணங்கள் நீங்கலாக)

எல்லைகள்

எல்லைகளைக் காணுதல்

ஒருபுற எல்லைகள்

எல்லைகள் மீதான தேற்றங்கள் முடிவுறா எல்லை மற்றும் முடிவிலியில்

எல்லை

முடிவிலியில் எல்லைகள்

விகிதமுறு சார்புகளின் எல்லைகள்

எல்லைகளின் பயன்பாடு

இடையீட்டுத் தேற்றம்

இரண்டு சிறப்பான முக்கோணவியல்

எல்லைகள்

மற்ற முக்கிய எல்லைகள்

தொடர்ச்சித் தன்மை

ஒரு புள்ளியில் தொடர்ச்சியான சார்புகளின்

எடுத்துக்காட்டுகள்

தொடர்ச்சியான சார்புகளின் இயற்கணிதம்

நீக்கக் கூடிய மற்றும் துள்ளல் தொடர்ச்சியற்ற தன்மை

வகை நுண்கணிதம் வகைமை மற்றும் வகையிடல் முறைகள்

அறிமுகம் (தேற்றம் 10.1 -10.6 நிரூபணங்கள் நீங்கலாக)

வகையிடுதலின் கருத்தாக்கம்

தொடுகோடுக் கணக்கு

நேர்க்கோட்டியக்கத்தில் திசைவேகம் | 10.2.3 சார்பின் வகைக்கெழு அல்லது

வகையிடல்

ஒரு பக்க வகைக்கெழுக்கள் (இடப்பக்க மற்றும் வலப்பக்க வகைக்கெழு)

வகைமை (வகையிடல் தன்மை) மற்றும் தொடர்ச்சி

 

வகையிடல் விதிகள்

அடிப்படைச் சார்புகளின் வகைக்கெழு

சார்பின் சார்பினது வகைக்கெழு (இணைப்பு விதி) எடுத்துக்காட்டுகள்

உட்படு சார்புகளை வகையிடல் 10.4.4 மடக்கை வகையிடல்

பிரதியிடல் முறை

துணையலகுச் சமன்பாடுகளால் வரையறுக்கப்பட்ட மாறிகளை வகையிடல்

ஒரு சார்பினைப் பொறுத்து மற்றொரு

சார்பினை வகையிடல்

உயர் வரிசை வகைக்கெழுக்கள்

தொகை நுண்கடிதம்

அறிமுகம்

நியூட்டன் லிபினிட்ஸ் தொகையிடல்

தொகையிடலின் அடிப்படை விதிகள் Iflax+byde (நேரிய வடிவிலுள்ள

தொகைச்சார்பு) வடிவம்

தொகையிடலின் பண்புகள் (நிரூபணங்கள்

நீங்கலாக)

எளிய பயன்பாடுகள்

தொகை காண வழிமுறைகள்

பிரித்தல் முறை பகுதி பின்னங்களாகப் பரித்தல்

பிரதியிடல் முறை அல்லது மாறியை மாற்றி அமைக்கும் முறை

சில முக்கியமான தொகையிடல்கள் பகுதித் தொகையிடல்

பகுதித் தொகையிடலுக்கான பெர்னோலியின் சூத்திரம்

வடிவங்களின் தொகைக் காணல்

விகிதமுறு இயற்கணித சார்பின்

தொகையிடல்

நிகழ்தகவு கோட்பாடு ஓர் அறிமுகம்

அறிமுகம்

அடிப்படை வரையறைகள்

முடிவுறு கூறுவெளி (தேற்றம் 12.3 12.6, 12.8.12.10,12.11 நிருபணங்கள் நீங்கலாக)

நிகழ்தகவு

சாதக மற்றும் சாதகமற்ற விகிதங்கள் நிகழ்தகவின் சில அடிப்படைத் தேற்றங்கள் சார்புநிலை நிகழ்தகவு (நிபந்தனை
நிகழ்தகவு)

சார்பிலா நிகழ்ச்சிகள்

ஒரு நிகழ்ச்சியின் கூட்டு நிகழ்தகவு

பேயீஸ்-ன் தேற்றம்