TN TRB Special Teacher 2021|http://trb.tn.nic.in/
TN TRB Special Teacher 2021|http://trb.tn.nic.in/ :- சிறப்பு ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு அறிக்கை தமிழக ஆசிரியர் தேர்வாணையம் இன்று வெளியிட்டுள்ளது . 1598 சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வாகும் இது . வெள்ளி அன்று வெளியான அரசின் அறிக்கையின் படி மார்ச் 31இல் தொடங்கி ஏப்ரல் 25 மாலை 5மணி வரை இந்த வேலைவாய்ப்புக்கு ஆன்லைன் மூலமாக பதியலாம் தமிழக ஆசிரியர் தேர்வாணையம் நடத்தும் இந்த தேர்வுக்கு தகுதி உள்ள ஆசிரியர்கள் (TN TRB Special Teacher 2021) … Read more