Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Exam Date

12ம் வகுப்பு தேர்வு அட்டவணை 2021

தமிழக பள்ளி கல்வித்துறை இன்று 2021 ஆண்டிற்க்கான பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை வெளியிட்டது . அனைவரும் எதிர்பார்த்ததுபோல் மே மாதம் 12ம் வகுப்பு பொது தேர்வு நடை பெறுகிறது . மே 5ம் தேதி தொடங்கி மே 21ம் தேதி முடிவடைகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் விதமாக இடைவெளியும் விடப்பட்டுள்ளது .

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடத்தப்படும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு இந்த வருடம் கொரோனா காரணமாக மே மாதத்தில் தான் நடத்த அட்டவணை வெளியாகி உள்ளது.

மாணவர்கள் சுலபமாக பிரிண்ட் செய்ய தேர்வு அட்டவணை pdf வடிவில் இங்கே கொடுக்க பட்டுள்ளது

Download Time table in PDF- Here

12th exam time table 2021 Tamil Nadu
12th exam time table 2021 Tamil Nadu

Important Links

https://drive.google.com/file/d/157tAn7lHVm3fKAN3i0y6AQkhW2smFnBa/view?usp=sharing

http://dge.tn.gov.in/

http://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/