Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Educational News

+2 செய்முறை தேர்வுக்காக வழிகாட்டுதலை வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்கம்

2022 பனிரெண்டாம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் ஏப்ரல் 25முதல் மே 2 வரை நடைபெறுகின்றன ,இந்த நிலையில் செயல்முறை தேர்வுகளை நடத்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை இன்று (30.03.2022) வெளியிட்டுள்ளது அரசு தேர்வுகள் இயக்கம்

மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்பட வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்தான சுற்றறிக்கையும் இன்று வெளியிடப்பட்டது

இந்த கோப்பை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

DOWNLOAD PDF NOW

Higher Secondary Second Year – Practical Subject Code

Subject NamePRACTICAL
SUB CODE
PHYSICS 506
CHEMISTRY 508
BIOLOGY 510
BOTANY 512
ZOOLOGY 514
STATISTICS 518
COMPUTER SCIENCE 520
GEOGRAPHY 522
MICRO-BIOLOGY 532
BIO-CHEMISTRY 534
NURSING (General) 536
NUTRITION & DIETETICS 538
COMMUNICATIVE ENGLISH 540
HOME SCIENCE 544
COMPUTER APPLICATIONS 580
BASIC MECHANICAL ENGINEERING – PRACTICAL 705
BASIC ELECTRICAL ENGINEERING – PRACTICAL 711
BASIC ELECTRONICS ENGINEERING – PRACTICAL 715
BASIC CIVIL ENGINEERING – PRACTICAL 721
BASIC AUTOMOBILE ENGINEERING – PRACTICAL 727
TEXTILE TECHNOLOGY – PRACTICAL 733
NURSING – PRACTICAL 753
TEXTILES AND DRESS DESIGNING – PRACTICAL 763
FOOD SERVICE MANAGEMENT – PRACTICAL 769
AGRICULTURAL SCIENCE – PRACTICAL 783
TYPOGRAPHY AND COMPUTER APPLICATIONS – PRACTICAL 789
AUDITING – PRACTICAL 799
COMPUTER TECHNOLOGY 780