+2 செய்முறை தேர்வுக்காக வழிகாட்டுதலை வெளியிட்டது அரசு தேர்வுகள் இயக்கம்
2022 பனிரெண்டாம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் ஏப்ரல் 25முதல் மே 2 வரை நடைபெறுகின்றன ,இந்த நிலையில் செயல்முறை தேர்வுகளை நடத்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை இன்று (30.03.2022) வெளியிட்டுள்ளது அரசு தேர்வுகள் இயக்கம் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்பட வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்தான சுற்றறிக்கையும் இன்று வெளியிடப்பட்டது இந்த கோப்பை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் DOWNLOAD PDF NOW Higher Secondary Second … Read more