மாலத்தீவில் சுஷ்மிதா சென்  பகிர்ந்துள்ள படங்கள்

தனது மகள்களுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ள சுஸ்மிதா சென் தனது மகள்களுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது . 1994இல் பிரபஞ்ச அழகியாக தேர்வுசெய்யப்பட்டவர் சுஸ்மிதா சென் ,தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள சுஸ்மிதா சென் ஐஸ்வர்யா ராய் அளவிற்கு திரைத்துறையில் சாதிக்க தவறியது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக திருமணம் செய்துகொள்ளாத பிரபலங்களின் பட்டியலில் இவருக்கும் இடம் உண்டு, 2018 முதல் 2021 வரை ரோமன் ஷாவ்ல் (Rohman Shawl) உடன் உறவில் இருந்த … Read more

நடாலி போர்ட்மென் சொன்ன 6 அடி மைடி தார் ரகசியம்

நடாலி போர்ட்மென் மைடி தாராக நடிக்க தனது உயரத்தை 10 இன்ச் உயர்த்திய ரகசியத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் Thor: Love and Thunder திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ,இந்த திரைப்படத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் நடாலி போர்ட்மென் இணைந்து நடித்துள்ளனர். 2017 இல் வெளிவந்த தார் : ரகநோர்க் (Thor: Ragnarok )2019 இல் வெளிவந்த அவன்ஜர்ஸ்:எண்டு கேம் (Avengers: Endgame) திரைப்படங்களுக்கு அடுத்த படியாக டைக்கா வைடிடி (Taika Waititi) இயக்கத்தில் வெளிவரும் தார் … Read more

அர்னால்டு தாத்தாவின் புதிய பேத்தி

அர்னால்டு சுவாசநேகரின் மகளான கேத்தரின் சுவாசநேகர் மற்றும் ஜுராசிக் பார்க் நடிகர் கிரீஸ் பிராட்டின் இரண்டாவது மகளின் புகைப்படம் வெளியாகி உள்ளது கடந்த ஜூன் 2019இல் கேத்தரின் சுவாசநேகர் மற்றும் நடிகர் கிரீஸ் பிராட்டுக்கும் திருமணம் நடைபெற்றது,இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உண்டு இவர்களுக்கு தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.இவர்கள் அர்னால்டுடன் எடுத்துக்கொண்ட புரைபடங்கள் தற்போது வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது எலோய்ஸ் என தங்களது புதிய பேத்திக்கு பெயரிட்டு இருக்கிறார் அர்னால்டு,இவர் தனது … Read more