பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட்-public exam result 2022 :- 2022 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மற்றும் பார்க்க வேண்டிய வலைத்தளங்கள் இங்கே கொடுக்க பட்டுள்ளன
தமிழ்நாடு கல்வி அமைச்சராகிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,இந்த வருடத்துக்கான தேர்வு அட்டவணையை வெளியிடும்போதே பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியையும் அறிவித்துள்ளார் அதன்படி
- 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 23.06.2022 அன்று வெளியிடப்படும்
- 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 07.07.2022 அன்று வெளியிடப்படும்
- 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 17.06.2022 அன்று வெளியிடப்படும்
- 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 30.05.2022 அன்றும்
தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்,
தேர்வுமுடிவுகளை பார்வையிட
தேர்வு முடிவுகளை பார்வையிட தமிழக பள்ளி கல்வித்துறையின் அதிகாரபூர்வ வலைத்தளங்களான
- http://tnresults.nic.in/
- https://www.dge.tn.nic.in/
- http://tnresults.nic.in
- http://dge1.tn.nic.in
- http://dge2.tn.nic.in
ஆகிய வலைத்தளங்களில் தேர்வு முடிவுகளை காணலாம்