Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட்-public exam result 2022

பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட்-public exam result 2022 :- 2022 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மற்றும் பார்க்க வேண்டிய வலைத்தளங்கள் இங்கே கொடுக்க பட்டுள்ளன

public exam result 2022

தமிழ்நாடு கல்வி அமைச்சராகிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,இந்த வருடத்துக்கான தேர்வு அட்டவணையை வெளியிடும்போதே பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியையும் அறிவித்துள்ளார் அதன்படி

  • 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 23.06.2022 அன்று வெளியிடப்படும்
  • 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 07.07.2022 அன்று வெளியிடப்படும்
  • 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு 17.06.2022 அன்று வெளியிடப்படும்
  • 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 30.05.2022 அன்றும்

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்,

தேர்வுமுடிவுகளை பார்வையிட

தேர்வு முடிவுகளை பார்வையிட தமிழக பள்ளி கல்வித்துறையின் அதிகாரபூர்வ வலைத்தளங்களான

ஆகிய வலைத்தளங்களில் தேர்வு முடிவுகளை காணலாம்