Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Realme Headphone
All India News

Realme Headphone வாங்கலாமா ?

Realme Headphone வாங்கலாமா ? :- மிகவும் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்திய சந்தையில் தற்போதைய புது வரவு Realme Headphone , ஆனால் sony,skul candy,jbl போன்ற தரத்தில் உயர்ந்த ஹெட் போன்களுக்கு நிகரான தரம் இந்த Realme Headphone க்கு இருக்கிறதா என்பதே இன்று அதிகமாக கேட்கப்படும் கேள்வியாகும், Realme Headphone தரத்தில் எப்படி இருக்கிறது ,எந்த மாடல் வாங்கினால் தரமானதாக இருக்கும் போன்ற கேள்விகளுக்கு இந்த பகுதியில் உள்ள கட்டுரையை வாசிக்கவும்


Realme Buds Q2 

  • ஆப்பிள் நிறுவனத்தில் ஏர் பாட் வெளியான நாளில் இருந்து அதிகம் ப்ளூடூத் ஹெட்போன்களே அதிகம் விற்பனையாகிறது ,அந்த தரத்திற்கு நிகரான ரியல்மீ வழங்கும் இந்த ரியல்மீ பட்ஸ் q 2 ,இரண்டாயிரத்து ஐநூற்றுக்கும் குறைவாக அமேசான் நிறுவனத்தில் வாயிலாக கிடைக்கிறது
  • இந்த விலையில் மிக சிறந்த ஹெட்செட் இதுவே ஆகும்
  • அதிக நீரம் சார்ஜ் போட தேவை இல்லை
  • விரைவான சார்ஜ் செய்யும் பாஸ்ட் சார்ஜிங் தொழில் நுட்பம் மிக அதிக நேரத்தை மிச்சம் செய்கிறது
  • மிகவும் உன்னத சத்த கட்டுப்பாடு தொழில் நுட்பமும் இந்த ஹெட் போனில் கொடுக்க பட்டுள்ளது Noice Cancelling Technology

  • ஐந்தாயிரம் விலையிடப்பட்டுள்ள இந்த ஹெட்செட் முழுமையான திருப்தியை கொடுக்கும் என்று நம்பபடுகிறது
  • துள்ளிய இசைக்கு உகந்த இந்த ஹெட்போன் இதுவாகும்
  • ரியல்மீ நிறுவனத்தின் இந்த தரம் இந்த விலையில் உள்ள மற்ற ஹெட்போன் வகைகளை விட இதன் தரம் அதிக மாகவே இருக்கிறது