Site icon Tamil Solution

Bank Statement Request Letter Tamil- பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப மாதிரி கடிதம்

Bank Statement Request Letter Tamil- பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப மாதிரி கடிதம்  statement letter for bank:- உங்கள் வங்கி கணக்கிற்கு பேங்க் ஸ்டேட்மென்ட் (வங்கி அறிக்கை) பெற விண்ணப்ப கடிதம் எழுதுவது எப்படி ,அதற்கன மாதிரி கடிதம் இங்கே கொடுக்க பட்டுள்ளது

கடன் பெற பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப கடிதம்

அனுப்புநர்

உங்கள் பெயர்

வீட்டு எண் ,தெரு பெயர் ,

ஊர்

பெறுநர்

திரு வங்கி மேலாளர் அவர்கள்,

வங்கியின் பெயர் ,

ஊர் .

ஐயா,

பொருள்: வங்கி அறிக்கை வேண்டுதல் தொடர்பாக.

வணக்கம், நான் நமது வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து பராமரித்து வருகிறேன் ,எனது வங்கி சேமிக்கு கணக்கு எண் ………..,எனது குடும்ப சூழல் காரணமாக அரசு உதவு கடன் பெற உள்ளேன் ,அதற்க்கு சமர்ப்பிக்க எனக்கு எனக்கு வங்கி தகவல் அறிக்கை (பேங்க் ஸ்டேட்மென்ட்) தேவைப்படுகிறது,தயவு கூர்ந்து எனது சேமிப்பு கணக்கிற்கு ஸ்டேட்மென்ட் கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன்

வங்கி கணக்கு எண்:—–.

தொடர்பு எண்:——.

இப்படிக்கு,

பெயர்

வருமானவரி தாக்கல் செய்ய பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப கடிதம்

அனுப்புநர்

உங்கள் பெயர்

வீட்டு எண் ,தெரு பெயர் ,

ஊர்

பெறுநர்

திரு வங்கி மேலாளர் அவர்கள்,

வங்கியின் பெயர் ,

ஊர் .

ஐயா,

பொருள்: வங்கி அறிக்கை வேண்டுதல் தொடர்பாக.

வணக்கம், நான் நமது வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து பராமரித்து வருகிறேன் ,எனது வங்கி சேமிக்கு கணக்கு எண் ………..,எனது வருமான வரி தகவல்களை அரசுக்கு தாக்கல் செய்ய உள்ளேன் ,அதற்க்கு சமர்ப்பிக்க எனக்கு எனக்கு வங்கி தகவல் அறிக்கை (பேங்க் ஸ்டேட்மென்ட்) தேவைப்படுகிறது,தயவு கூர்ந்து எனது சேமிப்பு கணக்கிற்கு ஸ்டேட்மென்ட் கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன்

வங்கி கணக்கு எண்:—–.

தொடர்பு எண்:——.

இப்படிக்கு,

பெயர்

கல்வி உதவு தொகை பெற பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப கடிதம்

அனுப்புநர்

உங்கள் பெயர்

வீட்டு எண் ,தெரு பெயர் ,

ஊர்

பெறுநர்

திரு வங்கி மேலாளர் அவர்கள்,

வங்கியின் பெயர் ,

ஊர் .

ஐயா,

பொருள்: வங்கி அறிக்கை வேண்டுதல் தொடர்பாக.

வணக்கம், நான் நமது வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து பராமரித்து வருகிறேன் ,எனது வங்கி சேமிக்கு கணக்கு எண் ………..,நான் கல்வி மேற்படிப்பு படிக்க அரசின் கல்வி உதவித்தொகை பெற விரும்புகிறேன் ,அதற்க்கு சமர்ப்பிக்க எனக்கு எனக்கு வங்கி தகவல் அறிக்கை (பேங்க் ஸ்டேட்மென்ட்) தேவைப்படுகிறது,தயவு கூர்ந்து எனது சேமிப்பு கணக்கிற்கு ஸ்டேட்மென்ட் கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன்

வங்கி கணக்கு எண்:—–.

தொடர்பு எண்:——.

இப்படிக்கு,

பெயர்

Other Letters

Exit mobile version