Site icon Tamil Solution

Subramaniya Siva சுப்பிரமணிய சிவா வாழ்கை வரலாறு கட்டுரை

subramaniya siva essay

subramaniya siva essay

சுப்பிரமணிய சிவா வாழ்கை வரலாறு கட்டுரை Subramaniya Siva

Subramaniya Siva – சுப்பிரமணிய சிவா

சுப்ரமணிய சிவா இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழக மக்களுக்கு தனக்கு மேடை பேச்சு மற்றும் பத்திரிக்கை மூலமாக விடுதலை வேட்கையை தூண்டியவர்களில் மிக முக்கியமானவர்   ஆவர்

பிறப்பு

தேதி4 அக்டோபர் 1884
இடம்திண்டுக்கல் மாவட்டம் ,
                     வத்தல குண்டு
தந்தைராஜம் ஐயர்
தாயார்: நாகம்மாள்

கல்வி

சுந்தந்திர போராட்டம்

1906-07 திருவனந்தபுரத்தில் ‘தர்ம பரிபாலன சமாஜம் அமைப்பை உருவாக்கி இளைஞர்களை கூட்டுவித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி தேசபக்தி ஊட்டும் பணியில் ஈடுபட்டார்.
அரசாட்சிக்கு எதிராக இவரின் செயல்பாடுகள் அமைந்ததால் இவர் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

வா வு சி யுடன் நட்பு

இதன்பிறகு சிவா கால் நடையாகவே ஊர் ஊராய்ச் சென்று தேசிய பிரச்சாரம் செய்ய முற்பட்டார்.
தூத்துக்குடிக்கு வந்தபொழுது தூத்துக்குடியில் வழக்குரைஞராக இருந்த ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார். இக்காலத்தில் சிதம்பரனாருக்கும் சுப்பிரமணிய சிவாவுக்கும் உளமார்ந்த நட்பு ஏற்பட்டது.

சிறை வாசம்

பத்திரிக்கை தொழில்

படைப்புகள்

கடைசி காலம்

பாரத மாதா கோவில்

கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சித்தரஞ்சன்தாசை கொண்டு செய்வித்தார். 1924இல் காசியில் வசித்து வந்த இவரது தாயார் காலமானார். இவருக்கு வந்திருந்த தொழுநோயைக் காரணம் காட்டி ரயில் பயணம் செய்ய ஆங்கில அரசு தடைவிதித்தது.

மறைவு

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சுதந்திரம் பெறாமலேயே உயிர் நீத்த சுதந்திர போராட்ட தியாகிகள் ஏராளம் ,அவர்களுள் முக்கியமானவர் சுப்ரமணிய சிவா ஆவர் .12 ஜூலை 1925 இல் மரணமடைந்தார் சுப்ரமணிய சிவா

Exit mobile version