தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் (TNMRB) வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் (TNMRB) ஆனது Assistant Surgeon (General) பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு (CV) பணிகளை நடத்த உள்ளதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் CV தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்களை கீழே அறிந்து கொள்ளலாம். தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் வேலைவாய்ப்பு 2020 ஆணையம்  தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் வேலை செய்யும் இடம்    காலியாக உள்ள பதவிகள்  Assistant Surgeon (General) காலியான பதவிகள் ,வயது … Read more

அரியலூர் ஆதிதிராவிடர் நலத்துறையில் 17 சமையலர்

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கான சமையலர் பணிக்கான காலிப்பணியிடங்களை அம்மாவட்ட  ஆட்சித்தலைவர்  வெளியிட்டுள்ளார். இப்பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள்  அரியலூர் மாவட்டத்தில் குடியிருக்கும் எழுதப் படிக்க தெரிந்த 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். மேலும், பழங்குடியினராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். . தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு வருகிற 2ஆம் தேதி ஜனவரி 2021 கடைசி தேதியாக அறிவிக்க பட்டுள்ளது ஆதிதிராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2020 ஆணையம்  ஆதிதிராவிடர் நலத்துறை … Read more

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2020 !

ஏற்கனவே வங்கி பணியில் இருந்து ஓய்வு பெற்ற நபர்களுக்கான வேலைவாய்ப்பு இது .தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் Chief Manager/Senior/Assistant Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கை வெளியிட பட்டுள்ளது . தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு வருகிற 2ஆம் தேதி ஜனவரி 2021 கடைசி தேதியாக அறிவிக்க பட்டுள்ளது மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு 2020 ஆணையம்  TMB வேலை செய்யும் இடம்  தமிழ்நாடு  காலியாக உள்ள பதவிகள்  Chief Manager/Senior/Assistant Manager காலியான பதவிகள் மற்றும் சம்பளம்  Assistant … Read more