Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

வேலைவாய்ப்பு

அரியலூர் ஆதிதிராவிடர் நலத்துறையில் 17 சமையலர்

அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கான சமையலர் பணிக்கான காலிப்பணியிடங்களை அம்மாவட்ட  ஆட்சித்தலைவர்  வெளியிட்டுள்ளார். இப்பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள்  அரியலூர் மாவட்டத்தில் குடியிருக்கும் எழுதப் படிக்க தெரிந்த 18 முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். மேலும், பழங்குடியினராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். .

தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு வருகிற 2ஆம் தேதி ஜனவரி 2021 கடைசி தேதியாக அறிவிக்க பட்டுள்ளது

ஆதிதிராவிடர் நலத்துறை வேலைவாய்ப்பு 2020

ஆணையம்  ஆதிதிராவிடர் நலத்துறை
வேலை செய்யும் இடம்  அரியலூர் மாவட்டம் 

காலியாக உள்ள பதவிகள் 

  • சமையலர் பணி

காலியான பதவிகள் ,வயது வரம்பு மற்றும் சம்பளம் 

சமையலர் பணி 18 முதல் 35 வயது

22,000

கல்வி தகுதி மற்றும் அனுபவம் 

  • சமையலர் பணி
 
  • 18 முதல் 35 வயது
  • தமிழ் எழுத படிக்க தெரிந்த

விண்ணப்ப கட்டணம் 

பொது பிரிவினருக்கு   விண்ணப்ப கட்டணம் கிடையாது 
C/ST பிரிவினருக்கு  

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பிக்கும் விதம்  விண்ணப்பம் டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து அனுப்புதல் 
விண்ணப்ப பக்கத்துக்கு செல்ல  VISIT  HERE  
Step-1 விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து சுய விவரங்களை நிரப்பவும் 
Step-2 கல்வி தகுதி மற்றும் அனுபவ விவரங்களை நிரப்பவும் 
Step-3 அரசு சான்றிதழ் படி இட ஒதுக்கீடு குறித்த தகவல்களை உள்ளிடவும் 
Step-4 விண்ணப்ப கட்டணம் தேவையில்லை  
Step-5 பயனுள்ள உங்கள் சான்றிதழ்களை இணைக்கவும் 
Step-6

மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி )

மாவட்ட ஆட்சியகம் ,

அரியலூர் மாவட்டம் 

என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் 

தேர்வு செய்யப்படும் முறை 

  •  நேர்முக தேர்வு பொறுத்து தேர்வு செய்ய படுவார்கள் 
  • நேர்காணல்  நடை பெரும் இடம் பின்னர் அறிவிக்க படும் 
  • இடை தரகர்கள் மூலமாக வீண் முயற்சிகள் செய்ய வேண்டாம் 

யாருக்கு வேலை கிடைக்கும் 

  • அதிக வருடம் சமையலர் பனி செய்தவருக்கு
  • தமிழ் எழுத படிக்க தெரிந்தவருக்கு
  • நல்ல உடல் நலத்துடன் இருப்பவருக்கு
  • அரியலூர் மாவட்டத்தில் வாசிப்பவருக்கு முன்னுரிமை  

முக்கிய தேதிகள் 

அறிவிக்கை வெளியான தேதி     
விண்ணப்பம் தொடக்கம் தேதி     
விண்ணப்பம் வந்து சேர கடைசி நாள்  02.01.2021  
நேர்காணல் தேதி     

முக்கிய இணைப்புகள் 

அதிகார பூர்வ வலைத்தளம்  VISIT NOW  
அதிகார பூர்வ வேலைவாய்ப்பு செய்தி பகுதி  VISIT NOW  
அறிவிக்கையை டவுன்லோட் செய்ய  DOWNLOAD PDF 1  

தேர்வுக்கு தயாராதல் 

  • பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தின்படி அணைத்து படங்களையும்  படிக்கவும் 
  • tnpsc பாடத்திட்டத்தின் படி அணைத்து முந்தய கேள்வித்தாள்களையும் சேகரித்து படிக்கவும் 
  • TNPSC பாட புத்தகங்களுக்கு ங்கே சொடுக்கவும் 

இந்த  வேலைவாய்ப்பு செய்தி ஏன் முக்கியமானது 

  1. தேர்வு நடத்த பட்டு தகுதியானவருக்கே முன்னுரிமை 
  2. அனுபவம் தேவையில்லை 
  3.  அடுத்தவர் உதவி இன்றி நேரடி நியமனம்