இன்று 10ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு

Photo of author

By radangfx

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு வருகிற 06.05.2022 முதல் தொடங்குகிறது ,இதற்கான கால அட்டவணை பள்ளி கல்வித்துறை ஏற்கனவே வெளியிட்டுள்ளது,தற்போது 10ஆம் வகுப்பு தனி தேர்வு செலுத்தும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியாக உள்ளது

10ஆம் வகுப்பு தனித்தேர்வு ஹால்டிக்கெட்

இன்று மதியம் 2மணி முதல் 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் தனி தேர்வர்கள் தங்களது நுழைவு சீட்டை www .dgl .tn .gov .in இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,25.04.2022 முதல் பத்தாம் வகுப்பு செயல்முறை தேர்வுகள் நடக்கவிருப்பதால் தனியாக பொது தேர்வு எழுதும் மாணவர்கள் இன்றே நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்த படுகிறார்கள்.

ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 29 வரை நடக்கவிருக்கும் செயல்முறை தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயம் என்று பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது

ஹால் டிக்கெட் டௌவுன்லோடு செய்ய கீழே கொடுக்க பட்டுள்ள அதிகார பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்

உங்கள் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் மற்றும் பிறந்த தேதி கொண்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்