Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

Uncategorized

tntp. tnschools. gov. in (TNTP) Tamilnadu Teachers Platform

TNTP Tamilnadu Teachers Platform(tntp. tnschools. gov. in) தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறைTNTP என்ற ஆசிரியர்களுக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய வலை தலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் Ebooks, Resources போன்ற பல பயனுள்ள வசதிகள் உள்ளன.இன்னும் பல உபயோகமான வசதிகள் படிப்படியாக வரும் என எதிர்பார்க்க படுகிறது .

tntp. tnschools. gov. in (TNTP) Tamilnadu Teachers Platform

இந்த வலை தளத்தை எப்படி பயன்படுத்துவது

  • நாம் ஏற்கனவே பள்ளிக்கு பயன்படுத்தும் EMIS இணையதளத்தில் Staff Details க்கு கீழே Teachers Login Details ஐ click செய்தால் பள்ளி ஆசிரியர்களின் Teacher ID, Name, UserID, Password ஆகிய தகவல்கள் தோன்றும்.உங்களுடைய User name, Password ஐ குறித்துக்கொள்ளுங்கள்.
  • User name என்பது நம்முடைய ஆதார் எண்ணின் கடைசி எட்டு இலக்கம் ஆகும் அதனை பயன்படுத்தவும் .
  • Password என்பது ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கம் மற்றும் @ என்ற குறியீடு மற்றும் நம்முடைய பிறந்த வருடம் ஆகும்.
  • பிறகு அந்த EMIS SITEல் இருந்து Logout செய்யவேண்டும்.மீண்டும் EMIS website ல்( http://emis.tnschools.gov.in/ )உங்களுடைய User ID மற்றும் Password ஐ போட்டு Login செய்யவேண்டும்.
  • உடனே Reset Password Option தோன்றும்.Password மாற்றிக்கொள்ளலாம்.
  • பிறகு உங்களது Profile Open ஆகும்.
  • அதில் உங்களது தனிப்பட்ட விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.
  • உங்களின் புகைப்படம் தோன்றும். அதற்கு கீழே TNTP Login என்ற Option தோன்றும். அதை Click செய்தால் TNTP Website open ஆகும்.
  • அதில் Acadamic Resources மற்றும் E-Books options தோன்றும். அதை ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • நேரடியாக TNTP Website செல்லும் வழி
  • கீழ்கண்ட TNTP Link ஐ Click செய்யவும்.https://tntp.tnschools.gov.in/lms/login/index.php
  • அதில் உங்களுடைய User ID மற்றும் Password ஐ போட்டு Login செய்யவேண்டும்.
  • அதில் Acadamic Resources மற்றும் E-Books options தோன்றும். அதை ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • தலைமையாசிரியர்களுக்கு இன்னும் User ID, Password Create செய்யப்படவில்லை.

1 COMMENTS

  1. Can we attend two training ennum eluthum and capacity building in same mobile …how to log out…need explanation

Comments are closed.