Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

மின்காந்த அலைகள்
Uncategorized

மின்காந்த அலைகள் – 12th Physics Tamil Guide Book Back Answerkey

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1.படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு எலக்ட்ரான் நேர்க்கோட்டுப்பாதை XY – இல் இயங்குகிறது. கம்பிச்சுற்று abcd எலக்ட்ரானின் பாதைக்கு அருகில் உள்ளது. கம்பிச்சுற்றில் ஏதேனும் மின்னோட்டம் தூண்டப்பட்டால் அதன் திசை யாது?

(a) எலக்ட்ரான் கம்பிச்சுருளைக் கடக்கும்போது, மின்னோட்டம் அதன் திசையை திருப்புகிறது
(b) மின்னோட்டம் தூண்டப்படாது
(c) abcd
(d) adcb

விடை:-

(a) எலக்ட்ரான் கம்பிச்சுருளைக் கடக்கும்போது, மின்னோட்டம் அதன் திசையை திருப்புகிறது


2. படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு மெல்லிய அரைவட்ட வடிவ r ஆரமுள்ள கடத்தும் சுற்று (PQR) கிடைத்தள காந்தப்புலம் B – இல் அதன் தளம் செங்குத்தாக உள்ளவாறு விழுகிறது அதன் வேகம் v உள்ளபோது சுற்றில் உருவான மின்னழுத்த வேறுபாடு .

(a) சுழ

(b) B r vπ 2/2 மற்றும் P உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்

(c) πrBv மற்றும் R உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்
(d) 2rBv மற்றும் R உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்

விடை:-

(d) 2rBv மற்றும் R உயர் மின்னழுத்தத்தில் இருக்கும்


3. t என்றகணத்தில், ஒரு சுருளோடு தொடர்புடைய பாயம் ΦB = − 10 50 250 t t + 2 என உள்ளது. t = 3 s – இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையானது

(a) −190 V

(b) −10 V
(c) 10 V

(d) 190 V

விடை:-

(b) −10 V


4.மின்னோட்டமானது 0.05 s நேரத்தில் +2A லிருந்து –2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருளின் தன் மின் தூண்டல் எண்
(a) 0.2 H

(b) 0.4 H
(c) 0.8 H

(d) 0.1 H

விடை:-

(d) 0.1 H


5.படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சுருளில் பாயும் மின்னோட்டம் i நேரத்தைப் பொருத்து மாறுகிறது. நேரத்தைப் பொருத்து தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின் மாறுபாடானது

விடை:-
(a)


6. 4 cm2 குறுக்குவெட்டுப் பரப்பு கொண்ட ஒரு வட்ட கம்பிச்சுருள் 10 சுற்றுகளைக் கொண்டுள்ளது. அது சென்டிமீட்டருக்கு 15 சுற்றுகள் மற்றும் 10 cm2 குறுக்கு–வெட்டுப்பரப்பு கொண்ட ஒரு 1 m நீண்ட வரிச்சுருளின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அச்சானது வரிச்சுருளின் அச்சுடன் பொருந்துகிறது. அவற்றின் பரிமாற்று மின்தூண்டல் எண்யாது ?
(a) 7.54 µH

(b) 8.54 µH
(c) 9.54 µH

(d) 10.54 µH

விடை:-

(a) 7.54 µH


7.ஒரு மின்மாற்றியில் முதன்மை மற்றும் துணைச்சுற்றுகளில் முறையே 410 மற்றும் 1230 சுற்றுகள் உள்ளன. முதன்மைச்சுருளில் உள்ள மின்னோட்டம் 6A எனில், துணைச்சுருளின் மின்னோட்டமானது

(a) 2 A

(b) 18 A
(c) 12 A

(d) 1 A

விடை:-

(a) 2 A


8. ஒரு இறக்கு மின்மாற்றி மின்மூலத்தின் மின்னழுத்த வேறுபாட்டை 220 V இல் இருந்து 11 V ஆகக் குறைக்கிறது மற்றும் மின்னோட்டத்தை 6 A இல் இருந்து 100 A ஆக உயர்த்துகிறது. அதன் பயனுறுதிறன்
(a) 1.2

(b) 0.83
(c) 0.12

(d) 0.9

விடை:-

(b) 0.83


9.ஒரு மின்சுற்றில் R, L, C மற்றும் AC மின்னழுத்த மூலம் ஆகிய அனைத்தும் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. L ஆனது சுற்றிலிருந்து நீக்கப்பட்டால், மின்னழுத்த வேறுபாடு மற்றும்
மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு π/3 ஆகும். மாறாக, C ஆனது நீக்கப்பட்டால், கட்ட வேறுபாடானது மீண்டும் π/3 என உள்ளது. சுற்றின் திறன் காரணி

(a) 1/2

(b) 1/√2
(c) 1

(d)√ 3/2

விடை:-

(c) 1


10. ஒரு தொடர் RL சுற்றில், மின்தடை மற்றும் மின்தூண்டல் மின்மறுப்பு இரண்டும் சமமாக உள்ளன. சுற்றில் மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்ட வேறுபாடு

(a) π/4
(b) π/2
(c)π/6
(d) zero

விடை:-

(a) π/4


11.ஒரு தொடர் RLC சுற்றில், 100 Ω மின்தடைக்குக் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு 40 V ஆகும். ஒத்ததிர்வு அதிர்வெண் ω ஆனது 250 rad/s. C இன் மதிப்பு 4 µF எனில், L க்கு குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு

(a) 600 V

(b) 4000 V
(c) 400V

(d) 1 V

விடை:-

(c) 400V


12.ஒரு 20 mH மின்தூண்டி, 50 µF மின்தேக்கி மற்றும் 40 Ω மின்தடை ஆகியவை ஒரு மின்னியக்கு விசை v = 10 sin 340 t கொண்ட மூலத்துடன் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. AC சுற்றில் திறன் இழப்பு

(a) 0.76 W

(b) 0.89 W
(c) 0.46 W

(d) 0.67 W

விடை:-

(c) 0.46 W


13.

விடை:-

(d)


14. ஒரு அலைவுறும் LC சுற்றில் மின்தேக்கியில் உள்ள பெரும மின்னூட்டம் Q ஆகும். ஆற்றலானது மின் மற்றும் காந்தப்புலங்களில் சமமாக சேமிக்க ப்படும் போது, மின்னூட்டத்தின் மதிப்பு

(a) Q/2
(b) Q/√3
(c) Q/√2

(d) Q

விடை:-

(c)


15. 20/π 2 H மின்தூண்டியானது மின்தேக்குத்திறன் C கொண்ட மின்தேக்கியுடன் இணைக்கப் பட்டுள்ளது. 50 Hz இல் பெருமத் திறனை செலுத்தத் தேவையான C இன் மதிப்பானது
(a) 50 μF

(b) 0.5 μF
(c) 500 μF

(d) 5 μF

விடை:-

(d) 5 μF


II சிறு வினாக்கள்

1.மின்காந்தத்தூண்டல் என்றால் என்ன ?


2.மின்காந்தத்தூண்டலின் பாரடே விதிகளைக் கூறுக.


3.லென்ஸ் விதியைக் கூறுக.


4.பிளமிங் வலக்கை விதியைக் கூறுக.


5.சுழல் மின்னோட்டம் எவ்வாறு உருவாகிறது? அவை எவ்வாறு ஒரு கடத்தியில் பாய்கிறது?


6.தூண்டப்பட்ட மின்னியக்கு விசையை உருவாக்கும் வழிகளைக் கூறுக.


7.ஒரு மின்தூண்டி எதற்குப் பயன்படுகிறது? சில உதாரணங்களைத் தருக.


8.தன் மின்தூண்டல் என்றால் என்ன?


9.பரிமாற்று மின்தூண்டல் என்றால் என்ன?


10.மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றியின் தத்துவத்தைக் கூறுக.


11.AC மின்னியற்றியின் நிலையான சுருளி – சுழலும் புல அமைப்பின் நன்மைகளைப்
பட்டியலிடுக.


12.ஏற்று மற்றும் இறக்கு மின்மாற்றிகள் என்றால் என்ன?


13.ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் சராசரி மதிப்பை வரையறு.


14.ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் RMS மதிப்பை வரையறு.


15.கட்ட வெக்டர்கள் என்றால் என்ன?


16மின் ஒத்ததிர்வு – வரையறு.


17.ஒத்ததிர்வு அதிர்வெண் என்றால் என்ன?


18.Q – காரணி – வரையறு.


19.சுழித்திறன் மின்னோட்டம் என்றால் என்ன?


20.திறன் காரணியின் ஒரு வரையறையைத் தருக.


21.LC அலைவுகள் என்றால் என்ன?


III நெடு வினாக்கள்

1.ஒரு மூடிய சுற்றில் கம்பிச்சுருள் மற்றும் காந்தம் இடையே உள்ள சார்பு இயக்கம், கம்பிச்சுருளில் மின்னியக்கு விசையைத் தூண்டுகிறது என்ற உண்மையை நிறுவுக.


2.லென்ஸ் விதியைப் பயன்படுத்தி, தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையை கண்டறிவதை விளக்குக.


3.லென்ஸ் விதியானது ஆற்றல் மாறா விதியின் அடிப்படையில் உள்ளது எனக் காட்டுக.


4.லாரன்ஸ் விசையிலிருந்து இயக்க மின்னியக்கு விசைக்கான சமன்பாட்டைப் பெறுக.


5.போகால்ட் மின்னோட்டத்தின் பயன்களைத் தருக.


6.ஒரு கம்பிச்சுருளின் தன் மின்தூண்டல் எண்ணை (i) காந்தப்பாயம் மற்றும் (ii) தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ஆகியவற்றின் படி வரையறு.


7.மின்தூண்டல் எண்ணின் அலகை வரையறு.


8.ஒரு கம்பிச்சுருளின் தன் மின்தூண்டல் எண் குறித்து நீ புரிந்து கொண்டது யாது? அதன்
இயற்பியல் முக்கியத்துவம் யாது?


9.வரிச்சுருளின் நீளமானது அதன் விட்டத்தைவிட பெரியது எனக் கருதி, அதன் மின்தூண்டல்
எண்ணிற்கான சமன்பாட்டைத் தருவி.


10.மின்தூண்டல் எண்Lகொண்ட ஒரு மின்தூண்டி
i என்ற மின்னோட்டத்தைக் கொண்டுள்ளது.
அதில் மின்னோட்டத்தை நிறுவ சேமிக்கப்பட்ட
ஆற்றல் யாது?


11.ஒரு சோடி கம்பிச்சுருள்கள் இடையே உள்ள
பரிமாற்று மின்தூண்டல் எண் சமமாகும்
என்பதைக் காட்டுக (M12 = M21)


12.ஒரு சுருள் உள்ளடக்கிய பரப்பை மாற்றுவதன்
மூலம், ஒரு மின்னியக்கு விசையை எவ்வாறு
தூண்டலாம்?


13.ஒரு காந்தப்புலத்தில் கம்பிச்சுருளின் ஒரு சுழற்சி
மாறுதிசை மின்னியக்கு விசையின் ஒரு சுற்றை
தூண்டுகிறது என்பதைக் கணிதவியலாக
காட்டுக.


14.AC மின்னியற்றின் பொதுவான அமைப்பு
விபரங்களை விவரி.


15.தேவையான படத்துடன் ஒரு –  கட்ட AC
மின்னியற்றியின் செயல்பாட்டை விளக்குக.


16.மூன்று-கட்ட AC மின்னியற்றியில் மூன்று
வெவ்வேறு மின்னியக்கு விசைகள்
எவ்வாறு தூண்டப்படுகின்றன? இந்த மூன்று
மின்னியக்கு விசைகளின் வரைபடத்தை
வரைக.


17.மின்மாற்றியின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை
விளக்குக.


18.மின்மாற்றியில் ஏற்படும் பல்வேறு ஆற்றல்
இழப்புகளைக் குறிப்பிடுக.


19.நீண்ட தொலைவு திறன் அனுப்புகையில் AC
யின் நன்மையை ஒரு உதாரணத்துடன் தருக.


20.மின்தூண்டிச்சுற்றில் மின்னழுத்த வேறுபாடு
மற்றும் மின்னோட்டம் இடையே உள்ள கட்டத்
தொடர்பைக் காண்க.


21தொடர் RLC சுற்றில், செலுத்தப்பட்ட மின்னழுத்த
வேறுபாடு மற்றும் மின்னோட்டம் இடையே
உள்ள கட்டக்கோணத்திற்கான சமன்பாட்டைத்
தருவி.


22மின்தூண்டி மற்றும் மின்தேக்கி மின்மறுப்பை
வரையறு. அதன் அலகுகளைத் தருக.


ஒரு சுற்றில் AC–இன் சராசரி திறனுக்கான
கோவையைப்பெறுக. அதன்சிறப்பு நேர்வுகளை
விவரி.


மின்தூண்டல் எண் L கொண்ட மின்தூண்டி
மற்றும் மின்தேக்குத்திறன் C கொண்ட
மின்தேக்கி உள்ள ஒரு சுற்றில் LC அலைவுகள்
உருவாவதை விளக்குக .


25.LC அலைவுகளின் போது மொத்த ஆற்றல்
மாறாது எனக் காட்டுக


26LC சுற்றின் மின்காந்த அலைவுகளை
சுருள்வில்–நிறை அமைப்பின் இயந்திரவியல்
அலைவுகளுடன் ஒப்பிடுக. LC அலையியற்றியின்
கோண அதிர்வெண்ணிற்கான கோவையை
பண்புசார் முறைப்படி தருவ


IV பயிற்சிக் கணக்குகள்

500 சுற்றுகள் மற்றும் 30 cmபக்கம் உள்ளஒரு சதுர
கம்பிச்சுருளானது, 0.4T சீரான காந்தப்புலத்தில்
வைக்கப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் தளமானது,
புலத்திற்கு 30° சாய்வாகஉள்ளது. கம்பிச்சுருளின்
வழியேயான காந்தப்பாயத்தைக் கணக்கிடுக.
(விடை: 9 Wb)


ஒரு நேரான உலோகக் கம்பியானது, 4 mWb
பாயம் கொண்ட காந்தப்புலத்தை 0.4 s நேரத்தில்
கடக்கிறது. கம்பியில் தூண்டப்பட்ட மின்னியக்கு
விசையின் எண்மதிப்பைக் காண்க.
(விடை: 10 mV)


ஒரு கம்பிச்சுருளின் தளத்திற்கு செங்குத்தாகப்
பாயும் காந்தப்பாயம் நேரத்தின் சார்பாக
உள்ளது. அது ΦB = + ( ) 2 4 t t + + 8 8 t 3 2 Wb
ஆகும். கம்பிச்சுருளின் மின்தடை 5 Ω எனில்,
t = 3s நேரத்தில் கம்பிச்சுருள் வழியே
தூண்டப்பட்ட மின்னோட்டத்தைக் கணக்கிடுக.
(விடை: 17.2A)


0.02 m ஆரமுள்ள ஒரு நெருக்கமாக சுற்றப்பட்ட வட்டவடிவ கம்பிச்சுருளின் தளம், காந்தப்புலத்திற்கு குத்தாக வைக்கப்பட்டுள்ளது. 6 விநாடி நேரத்தில் காந்தப்புலமானது 8000 T இல் இருந்து 2000 T ஆக மாறினால், 44 V மின்னியக்கு விசை கம்பிச்சுருளில் தூண்டப்படுகிறது. கம்பிச்சுருளில் உள்ள சுற்றுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. (விடை: 35 சுற்றுகள்)


6 cm2 பரப்பும் 3500 சுற்றுகளும் கொண்ட
ஒரு செவ்வக கம்பிச்சுருள் 0.4 T சீரான
காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில், கம்பிச்சுருளின் தளம் புலத்திற்கு
குத்தாக உள்ளது. பிறகு 180° கோணம்
சுழற்றப்படுகிறது. கம்பிச்சுருளின் மின்தடை
35 Ω எனில், கம்பிச்சுருள் வழியே பாயும்
மின்னூட்டத்தின் மதிப்பைக் காண்

100 Ω மின்தடை கொண்ட ஒற்றை கடத்தியின்
வழியாக 2.5 mA தூண்டப்பட்ட மின்னோட்டம்
பாய்கிறது. கடத்தியால் காந்தப்பாயம்
வெட்டப்படும் வீதத்தைக் காண்க.
(விடை: 250 mWbs–1)


0.4 m நீள இறக்கைகள் கொண்ட ஒரு
விசிறி 4 10 3 × − T காந்தப்புலத்திற்கு குத்தாக
சுழலுகிறது. இறக்கையின் மையத்திற்கும்
விளிம்பிற்கும் இடையே தூண்டப்பட்ட
மின்னியக்கு விசை 0.02 V எனில், இறக்கை
சுழலும் வீதத்தைக் கணக்கிடுக.
(விடை: 9.95 சுழற்சிகள்/விநாடி)


1 m நீள உலோக ஆரக்கம்பிகளைக் கொண்ட
ஒரு மிதிவண்டிச் சக்கரம் புவிகாந்தப்புலத்தில்
சுழலுகிறது. சக்கரத்தின் தளமானது
புவிகாந்தப்புலத்தின் கிடைத்தளக் கூறு
4 10 5 × − T க்கு குத்தாக உள்ளது. ஆரக்
கம்பிகளில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை
31.4 mV எனில், சக்கரத்தின் சுற்றும் வீதத்தைக்
கணக்கிடுக (விடை: 250 சுழற்சிகள்/விநாடி)


2m நீளம், 0.04 m விட்டம் மற்றும் 4000 சுற்றுகள்
கொண்ட காற்று –உள்ளக வரிச்சுருளின் தன்
மின்தூண்டல் எண்ணைக் கணக்கிடுக.
(விடை: 12.62 mH)


10.200 சுற்றுகள் கொண்ட ஒரு கம்பிச்சுருள் 4 A மின்னோட்டத்தை கொண்டுள்ள து. கம்பிச்சுருள் வழியே செல்லும் காந்தப்பாயம் 6 × 10–5 Wb எனில், கம்பிச்சுருளைச் சுற்றியுள்ள ஊடகத்தில் சேமிக்கப்பட்ட காந்த ஆற்றலைக் கணக்கிடுக. (விடை: 0.024 J)


11.50 cm நீள வரிச்சுருள் ஒரு சென்டி மீட்டருக்கு 400 சுற்றுகள் கொண்டுள்ளது. வரிச்சுருளின் விட்டம் 0.04 m. 1 A மின்னோட்டம் பாயும்போது ஒரு சுற்றுடன் தொடர்புடைய காந்தப்பாயத்தைக் காண்க.
(விடை: 0.63 × 10–4 Wb)


12.200 சுற்றுகள் கொண்ட கம்பிச்சுருள் 0.4 A மின்னோட்டத்தை கொண்டுள்ளது. 4 mWb காந்தப்பாயம் கம்பிச்சுருளின் ஒரு சுற்றுடன் தொடர்பில் இருந்தால், கம்பிச்சுருளின் மின்தூண்டல் எண்ணைக் காண்இரு காற்று –உள்ளக வரிச்சுருள்கள் 80 cm சம நீளத்தையும் 5 cm2 சம குறுக்கு – வெட்டுப்பரப்பையும் கொண்டுள்ளன. முதல் சுருளில் 1200 சுற்றுகளும் இரண்டாவது சுருளில் 400 சுற்றுகளும் இருந்தால், அவற்றிற்கிடையே உள்ள பரிமாற்று மின்தூண்டல் எண்ணைக் காண்க.
(விடை: 0.38 mH)


ஒரு செமீ நீளத்தில் 400 சுற்றுகள் கொண்ட
நீண்ட வரிச்சுருள் 2A மின்னோட்டத்தைக்
கொண்டுள்ளது. 4 cm2
குறுக்குவெட்டுப் பரப்பு
மற்றும் 100 சுற்றுகள் கொண்ட கம்பிச்சுருள்
ஒன்று வரிச்சுருளின் உள்ளே பொது அச்சுள்ள
(co-axial) வகையில் வைக்கப்படுகிறது.
வரிச்சுருளின் காந்தப்புலத்தில் கம்பிச்சுருள்
உள்ளவாறு வைக்கப்படுகிறது. 0.04 விநாடியில்
வரிச்சுருளில் செல்லும் மின்னோட்டத்தின்திசை
திருப்பப்பட்டால், கம்பிச்சுருளில் தூண்டப்பட்ட
மின்னியக்கு விசையைக் காண்க.
(விடை: 0.20 V)


2 cm ஆரம் மற்றும் 200 சுற்றுகள் கொண்ட
வட்டவடிவ கம்பிச்சுருளானது 3 cm ஆரமுள்ள
நீண்ட வரிச்சுருளுக்குள் பொது அச்சுள்ள
வகையில் வைக்கப்பட்டுள்ளது. வரிச்சுருளின்
சுற்று அடர்த்தி 90 சுற்றுகள் / செமீ எனில், சுருள்
மற்றும் வரிச்சுருள் இடையிலான பரிமாற்று
மின்தூண்டல் எண்ணைக் கணக்கிடுக.
(விடை: 2.84 mH)


16.ஒப்புமை உட்புகுதிறன் 900 கொண்ட ஒரு இரும்பு உள்ளகத்தின் மீது வரிச்சுருள்கள் S1 மற்றும் S2
சுற்றப்பட்டுள்ளன. அவை முறையே 4 cm2 மற்றும் 0.04 m என்ற சம குறுக்குப்பரப்பும் மற்றும் சம நீளமும் கொண்டுள்ளன. S1 இல் உள்ள சுற்றுகள் 200 மற்றும் S2 இல் உள்ள சுற்றுகள் 800 எனில், வரிச்சுருள்களுக்கு இடையே உள்ள பரிமாற்று மின்தூண்டல் எண்ணைக் கணக்கிடுக. வரிச்சுருள் S1 இல் மின்னோட்டம் 2 A இல் இருந்து 8A ஆக 0.04 நொடியில் அதிகரிக்கப்படுகிறது எனில், வரிச்சுருள் S2இல் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையைக் கணக்கிடுக


17.220 V மின் மூலத்துடன் இணைக்கப்பட்ட ஒரு இறக்க மின்மாற்றியானது 11V, 88W விளக்கை செயல்படவைக்கிறது. (i) மின்னழுத்த வேறுபாடு மாற்றவிகிதம் மற்றும் (ii) முதன்மைச் சுருளில் மின்னோட்டம் ஆகியவற்றைக் கணக்கிடுக. (விடை: 1/20 and 0.4A)


18.90% பயனுறுதிறன் கொண்ட 200V / 120V இறக்கு மின்மாற்றி ஒன்று 40 Ω மின்தடை கொண்ட மின்தூண்டல் அடுப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மின்மாற்றியின் முதன்மைச்சுருளில் பாயும் மின்னோட்டத்தைக் காண்க. (விடை: 2A)


19.ஒரு மின்மாற்றியின் 300 சுற்றுள்ள முதன்மைச்சுருள் 0.82 Ω மின்தடையும், 1200 சுற்றுள்ள துணைச்சுருள் 6.2 Ω மின்தடையும் கொண்டுள்ளன. 1600V மின்னழுத்த வேறுபாட்டில் துணைச்சுருளில் இருந்து வெளியீடு திறன் 32 kW எனில், முதன்மைச் சுருளில் மின்னழுத்த வேறுபாட்டைக் காண்க. மின்மாற்றியின் பயனுறுதிறன்
80% எனும்போது இரு சுருள்களிலும் திறன் இழப்புகளைக் கணக்கிடுக.
(விடை: 400 V, 8.2 kW மற்றும் 2.48 kW)


20.பெரும மதிப்பு 20 A கொண்ட ஒரு மாறுதிசை மின்னோட்டத்தின் 60° கட்டக்கோணத்தில் கணநேர மதிப்பு, சராசரி மதிப்பு மற்றும் RMS மதிப்பு ஆகியவற்றைக் கணக்கிடுக.
(விடை: 17.32A, 12.74A, 14.14 A )


V கருத்துரு வினாக்கள்

1.ஒரு மூடிய சுற்றுடன் தொடர்புடைய காந்தப்பாயத்தின் எண்மதிப்புக்கும் நேரத்திற்கும் இடையே வரையப்பட்ட வரைபடம் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றில் தூண்டப்பட்ட மின்னியக்கு விசையின்
மதிப்புகளின் அடிப்படையில் வரைபடத்தின் பகுதிகளை ஏறு வரிசையில் வரிசைப்படுத்துக


2.கம்பியில் உள்ள மின்னோட்டம் சீராக குறையும்போது, லென்ஸ் விதியைப் பயன்படுத்தி கடத்தும் வளையங்கள் 1 மற்றும் 2-இல் தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையைக் கண்டுபிட


3.ஒரு சதுர வடிவில் உள்ள உலோகச் சுற்று abcd ஆனது வளையக்கூடியது. அதன் தளம் புலத்திற்கு குத்தாக உள்ளவாறு ஒரு காந்தப்புலத்தில் வைக்கப்பட்டுள்ளது. காந்தப்புலமானது தாளின் தளத்திற்கு குத்தாக உள்நோக்கி உள்ளது. படத்தில் காட்டியுள்ளவாறு சதுரச் சுற்று ஒரு ஒழுங்கற்ற வடிவத்திற்கு நசுக்கப்பட்டால் தூண்டப்பட்ட மின்னோட்டத்தின் திசையைக் காண்க.


4.படத்தில் காட்டியுள்ளவாறு இரு சட்டக் காந்தங்கள் நகர்த்தப்பட்டால் மூடிய வட்டச் சுற்றில் உள்ள மின்தேக்கியின் முனைப்புத் தன்மையைக்கூறுக.


5.தொடர் LC சுற்றில், L மற்றும் C இடையே உள்ள மின்னழுத்த வேறுபாடுகள் 180° கட்ட வேறுபாட்டில் உள்ளன. இது சரியா? விளக்குக.


6.ஒரு தொடர் RLC சுற்றில், திறன் காரணி எப்போது பெருமமாகும் ?

Samacheer Kalvi 12th Physics Guide Tamil Medium Book Back Answers

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 1 Solutions

Tamilnadu State Board Samacheer Kalvi 12th Physics Book Volume 2 Solutions