Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

6th 7th 8th Materials

8th Science Tamil Medium Assignment 2021 with Answerkey (TNSCERT )

8th Science Tamil Medium Assignment 2021 with Answerkey (TNSCERT ) :- This is the full answer key for the TNSCERT assignment for august month. Recently Tamilnadu school department seek assignments from the school students, So we shared the assignment paper in pdf and we also provide an answer key for all subjects all class assignments in pdf

8th Science Tamil Medium Assignment 2021 with Answerkey (TNSCERT )

ஒப்படைப்பு 

இயற்பியல் – வகுப்பு – 8 பாடம்-அறிவியல் 

பகுதி – அ 

I . ஒரு மதிப்பெண் வினாக்கள் 
1.CGS முறையில் நிறையின் அழகு 
அ ) கிலோ கிராம்  ஆ ) மில்லி கிராம் 
இ ) கிராம்  ஈ ) டன் 
விடை  இ ) கிராம் 
2. பின்வருவனவற்றுள் எது வெப்பநிலையில் அலகு அல்ல ?
அ ) கெல்வின்  ஆ ) செல்சியஸ் 
இ ) பாரன் ஹீட்  ஈ ) மோல் 
விடை  ஈ ) மோல்
3.ஒளிச்செறிவின் அளவை அளக்க பயன்படும் கருவி எது ? 
அ ) ஒளிமானி  ஆ ) வெப்பமானி 
இ )  பாரமானி  ஈ ) அளவுகோல் 
விடை  அ ) ஒளிமானி 
4.திண்மைக்கோணத்தின் SI அலகு ………………… 
அ )ஸ்ட்ரேடியன்  ஆ ) ரேடியன் 
இ ) மீட்டர்  ஈ ) கெல்வின் 
விடை  அ )ஸ்ட்ரேடியன் 
5.ஒரு மணிக்கு எத்தனை வினாடிகள் 
அ ) 3300 ஆ ) 2300
இ ) 3600 ஈ ) 4000
விடை  இ ) 3600
6. குவாட்ஸ் கடிகாரங்கள் துல்லியத்தன்மை …..வினாடிக்கு ஒரு வினாடி 
அ ) 10 ʌ 9 ஆ ) 10 ʌ 8
இ ) 10 ʌ 7 ஈ ) 10 ʌ 10
விடை  அ ) 10 ʌ 9
7.ஜிபிஎஸ் – இல் பயன்படும் கடிகாரம் ……….
அ ) குவார்ட்ஸ்  ஆ ) அணுக்கடிகாரம் 
இ ) ஒப்புவமைவகை  ஈ ) எண்ணிலக்கவகை 
விடை  ஆ ) அணுக்கடிகாரம் 
8.10.29 என்ற எண்ணினை ஒரு தசம இலக்க முழுமையாக்குக 
அ ) 10.2 ஆ ) 10.3
இ ) 10.29 ஈ ) 11
விடை  ஆ ) 10.3
9.ஒளிசெறிவின் அலகு ………………  
அ ) மோல்  ஆ ) ஆம்பியர் 
இ ) கேண்டிலா  ஈ ) கெல்வின் 
விடை இ ) கேண்டிலா 
10.தளக்கோணத்தின் அலகு யாது ?
அ ) ஸ்ட்ரேடியன் ஆ ) ரேடியன்
இ ) மீட்டர் ஈ ) கெல்வின் 
விடை  ஆ ) ரேடியன்

பகுதி ஆ குருவினா 

1. வெப்பநிலை வரையறு 
  • ஒரு அமைப்புலுள்ள துகள்களின் சராசரி இயக்க ஆற்றலே வெப்பநிலை என்று வரையறுக்க படுகிறது 
  • வெப்பநிலையில் SI அலகு கெல்வின் ஆகும் 
2. ஒளிப்பாயம் என்றால் என்ன ?
  • ஒளிப்பாயம் அல்லது ஒளித்திறன் என்பது, ஒளி உணரப்பட்ட திறனை குறிக்கிறது 
  • ஒழிப்பாயம் SI  அலகு லுமென் ஆகும் 
3. திண்மைக்கோணம் பற்றி நீ அறிவது யாது ?
  • மூன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டி கொள்ளும் பொது உருவாகும் கோணம் திண்மகோணம் எனப்படும் 
  • திண்மக் கோணமானது ஒரு கூம்பில் உச்சியில் உருவாகும் கோணம் என்று வரையறுக்கப்படுகிறது 
  • திண்மக் கோணத்தின் SI  அலகு ஸ்ட்ரேடியன் (SR) ஆகும் 
4. அளவீட்டை சிறப்பாக மேற்கொள்வதற்குத் தேவயானக் காரணிகள் யாவை ? 
  • ஓர் அளவீட்டைச் சிறப்பாக மேற்கொள்வதற்கு நமக்கு மூன்று காரணிகள் தேவைப்படுகின்றன 
  • அவை 1.கருவி ,2.திட்ட அளவு 3.ஏற்று கொல்லப்பட்ட அழகு 
5.குவார்ட்ஸ் கடிகாரம் மற்றும் ஆடணுக்கடிகாரம் வேறுபடுத்துக 
   
பகுதி ஈ 
IV  செயல்பாடு   
   

வேதியியல் – அலகு -09

வகுப்பு – 8 பாடம்-அறிவியல் 

பகுதி – அ 

I . ஒரு மதிப்பெண் வினாக்கள் 
1.தனிமம் என்பது ஒரு ……………….
அ ) கலவை  ஆ ) சேர்மம் 
இ ) கூட்டுப்பொருள்  ஈ ) தூயபொருள் 
விடை  ஈ ) தூயபொருள் 
2. கீழ்க்கண்டவற்றில் எது அலோகம்  ?
அ ) அலுமினியம்  ஆ ) தங்கம் 
இ ) கார்பன்  ஈ ) இரும்பு 
விடை  இ ) கார்பன் 
3.உலோகப் போலி அல்லாதது எது ? 
அ ) ஆர்சனிக்  ஆ ) ஜெர்மானியம் 
இ ) பொலோனியம்  ஈ ) கார்பன் 
விடை  ஈ ) கார்பன் 
4.கீழ்க்கண்டவற்றில் கடினத் தமையுடையது எது ?
அ ) வைரம்  ஆ ) கார்பன் 
இ ) கிராபைட்  ஈ ) கரித்துண்டு 
விடை  அ ) வைரம் 
5.திரைவாநிலையில் உள்ள உலோகம் 
அ ) தாமிரம்  ஆ ) பாதரசம் 
இ ) தங்கம்  ஈ ) வெள்ளி 
விடை  ஆ ) பாதரசம் 
6. கம்பியாக நீளும் பன்பைப் பெற்ற அலோகம் 
அ ) நைட்ரஜன்   ஆ ) ஆக்ஸிஜன் 
இ ) குளோரின்  ஈ ) கார்பன் 
விடை  ஈ ) கார்பன் 
7.மின்சாரத்தைக் கடத்தப் பயன்படும் அலோகம் 
அ ) கிராபைட்  ஆ ) ஆக்ஸிஜன் 
இ ) அலுமினியம்  ஈ ) சல்பர் 
விடை  அ ) கிராபைட் 
8.நீரில் உள்ள பகுதிப் பொருள்கள் 
அ ) சிலிக்கான்,ஆக்ஸிஜன்  ஆ ) நைட்ரஜன்  , ஆக்ஸிஜன் 
இ )ஆக்ஸிஜன் ,ஹைட்ரஜன்  ஈ ) நைட்ரஜன்  ,ஹைட்ரஜன் 
விடை  இ )ஆக்ஸிஜன் ,ஹைட்ரஜன்
9. கீழ்கண்ட வினைகளில் எது வேதிவினை 
அ ) பனிக்கட்டி உருவாதல்  ஆ ) நீர் ஆவியாதல் 
இ ) மெழுகு உருகுதல்  ஈ )இரும்பு துருப்பிடித்தல் 
விடை  ஈ )இரும்பு துருப்பிடித்தல் 
10.கிராபைட்டின்  பயன்பாடுகளில் ஒன்று 
அ ) அலங்கார நகை  ஆ ) குறைப்பான் 
இ ) கரைப்பான்  ஈ ) கடத்தி 
விடை  ஈ ) கடத்தி 

பகுதி ஆ குருவினா 

1. பேரியம்,பெரிலியம்,பிஸ்மத்,புரோமின் போன்ற தனிமங்களின் குறியீடுகளை எழுதுக? 
தனிமங்கள்  குறியீடுகள் 
பேரியம்  Ba
பெரிலியம்  Be
பிஸ்மத்  Bi
புரோமின்  Br
2. தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்துக 
  1. உலோகங்கள் 
  2. அலோகங்கள் 
  3. உலோக போலிகள் 
3. வெப்ப நிலைமானிகளில் பாதரசம் பயன்படுத்தப்படுவது ஏன் 
  • அதிக அடர்த்தி கொண்டுள்ளதால் ,வெவ்வேறு வெப்பநிலையில் சீராக விரிவடையும் தன்மையை கொண்டிருப்பதாலும் 
4. சலவைதூளின் பகுதி பொருள்கள் யாவை? 
  • கால்சியம் 
  • ஆக்ஸிஜன் 
  • குளோரின் 
5.உலோகப் போலிகளின் பயங்களைக் குறிப்பிடுக 
  • சிலிக்கான் மின்னணுக் கருவிகளில் பயன்படுகிறது 
  • போரான் பட்டாசுத் தொழிற்சாலையில் ,ரொக்கெட் எரிபொருளைப் பற்றவைக்கும் பொருளாகவும் பயன்படுகிறது 

பகுதி இ பெருவினா  

உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை ஒப்பிடுக 
   

உயிரியல் – அலகு -09

வகுப்பு – 8 பாடம்-அறிவியல் 

பகுதி – அ 

I . ஒரு மதிப்பெண் வினாக்கள் 
1.கீழ்க்கண்டவற்றுள் மிகச்சிறிய உயிரினம் எது ?
அ ) ஆல்கா   ஆ ) வைரஸ் 
இ )பாக்டீரியா ஈ ) பூஞ்சை 
விடை  ஆ ) வைரஸ் 
2. பாக்டீரியாவை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவிற்கு என்ன பெயர் 
அ ) வைராலஜி  ஆ ) பாக்டீரியலஜி 
இ ) கார்டியாலஜி  ஈ ) ஆர்னித்தாலஜி 
விடை  ஆ ) பாக்டீரியலஜி 
3.கீழ்வானவற்றுள் செல்சுவரை சுற்றிக்கசை இழை காணப்படும் உயிரினம் எது 
அ ) ரோட்டோஸ்பைரில்லம்  ஆ ) எ.கோலை 
இ ) சூடோமோனாஸ்  ஈ ) விப்ரியோகாலரே  
விடை  ஆ ) எ.கோலை 
4.ஈஸ்ட்டில் நொதித்தல் எதன் மூலம் நடைபெறுகிறது ?
அ ) சைமேஸ்  ஆ ) அமைலேஸ் 
இ ) லேக்டேஸ்  ஈ ) பெப்சின் 
விடை  அ ) சைமேஸ் 
5.கீழ்க்கண்டவற்றுள் பச்சயத்தின் மூலம் உணவு தயாரிக்கும் உயிரி எது ?
அ ) பிரியான்  ஆ ) அமீபா 
இ ) பாரமீசியம்  ஈ ) யூக்ளினா 
விடை  ஈ ) யூக்ளினா 
6. ஆல்களா வகையை சார்ந்த உயிரி எது ?
அ ) நைட்ரோபக்ட்டர்  ஆ ) ரைசோபியம் 
இ ) கிளாமிடோமோனாஸ்  ஈ ) பென்சிலியம் 
விடை  இ ) கிளாமிடோமோனாஸ் 
7.லாக்டோபேசில்லஸ் அசிடோபில்ஸ் காணப்படும் மனித உறுப்பு எது ?
அ ) கல்லீரன்  ஆ ) வயிறு 
இ ) குடல்  ஈ ) மண்ணீரல் 
விடை  இ ) குடல் 
8.பேசில்லஸ் ஆந்த்ராஸிஸ் எந்த உயிரினத்தைத் தாக்கும் 
அ ) தாவரங்கள்  ஆ )மனிதன்  
இ ) கால்நடைகள்  ஈ ) எதுவும் இல்லை  
விடை  இ ) கால்நடைகள் 
9.சிட்ரஸ் கேன்சர் நோயை உண்டாக்கும் நுண்ணுயிரி எது ?
அ )  ஆப்தோவைரஸ்  ஆ )சந்தோமோனாஸ் 
இ ) மைக்கோபாக்டீரியாயம் ஈ ) பாய்ட்டோபைத்தூரா 
விடை  ஆ )சந்தோமோனாஸ் 
10.நுண்ணுயிரிகளைப் பார்க்கப் பயன்படும் கருவி எது 
அ ) மைக்ரோஸ்கோப்  ஆ )பெரிஸ்கோப் 
இ ) கலைடாஸ்கோப்  ஈ ) பைனாகுலர் 
விடை  அ ) மைக்ரோஸ்கோப் 

பகுதி ஆ குருவினா 

1. வைரஸ்க்ளின் உயிரற்ற பண்புகளை எழுதுக 
  • தன்னிசையான சூழலில் இவை செயலற்ற நிலையில் காணப்படுகின்றன 
  • இவற்றைப் படிகமாக்கி பிற உயிரற்ற பொருள்களைப் போல நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியும் 
2. ஈஸ்டின் செல் அமைப்பு குறிப்பு எழுதுக 
  • ஈஸ்ட்கள் வளி மண்டலத்தில் தன்னிச்சையாக காணப்படுகின்றன 
  • சக்கரை உள்ள அனைத்து ஊடகல்களிலும் வளர்கின்றன 
  • இவற்றின் செல்கள் முட்டை வடிவமுடியவை ,அவை செல்சுவர் மற்றும் உட்கருவைப் பெற்றுள்ளன 
  • இவற்றில் சைட்டோபிளாசம் துகள் போன்றது ,அதனுள் வாக்குவோல்கள் ,செல் நுண்ணுறுப்புகள்,கிளைகோஜன் எனப்படும் எண்ணெய் துளிகள் ஆகியவை காணப்படுகின்றன 
  • சைமேஷ் எனும் நொதியின் உதவியினால் ஈஸ்ட்கள் நொதித்தலில் ஈடுபடுகின்றன,இவை காற்றிலே சூழலில் சுவாசிக்கின்றன, மொட்டு விடுதல் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன 
3. ஆல்கேக்கள் 
   
4. சலவைதூளின் பகுதி பொருள்கள் யாவை? 
   
5.உலோகப் போலிகளின் பயங்களைக் குறிப்பிடுக 
   
பகுதி இ பெருவினா  
உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை ஒப்பிடுக