தேசிய நீர்மின்சாரக் கழகம் (NHPC) ஆனது அங்கு காலியாக உள்ள Apprenticeship Training (Electrician, Fitter & Computer Operator and Programming Assistant (COPA)) பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ய்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரசு கழகத்தில் உள்ள காலியிடங்களை நிரப்பிட தேவையான தகவலைகளை கீழே வழங்கியுள்ளோம் அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொள்கிறோம்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களுக்கு வருகிற 15ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்க பட்டுள்ளது
தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2020 |
||
ஆணையம் | தேசிய நீர்மின்சாரக் கழகம் | |
வேலை செய்யும் இடம் | ||
காலியாக உள்ள பதவிகள் |
|
|
காலியான பதவிகள் மற்றும் சம்பளம் |
||
Electrician & Fitter |
24 |
24,000 |
Computer Operator and Programming Assistant (COPA) | 26 |
24,000 |
கல்வி தகுதி மற்றும் அனுபவம் |
||
Electrician & Fitter |
10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பணிக்கு தொடர்புடைய படத்தில் ITI படித்திருக்க வேண்டும் |
அனுபவம் தேவையில்லை |
Computer Operator and Programming Assistant (COPA) |
12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பணிக்கு தொடர்புடைய படத்தில் ITI படித்திருக்க வேண்டும் கணினி அறிவுடையவர் |
அனுபவம் தேவையில்லை |
விண்ணப்ப கட்டணம் |
||
பொது பிரிவினருக்கு | விண்ணப்ப கட்டணம் கிடையாது | |
C/ST பிரிவினருக்கு | ||
விண்ணப்பிக்கும் முறை |
||
விண்ணப்பிக்கும் விதம் | விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்புதல் | |
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய | DOWNLOAD HERE | |
Step-1 | விண்ணப்பத்தை பிரிண்ட் செய்து சுய விவரங்களை நிரப்பவும் | |
Step-2 | கல்வி தகுதி மற்றும் அனுபவ விவரங்களை நிரப்பவும் | |
Step-3 | அரசு சான்றிதழ் படி இட ஒதுக்கீடு குறித்த தகவல்களை உள்ளிடவும் | |
Step-4 | உங்கள் முகவரி இட்ட இரண்டு தபால் உரைகளை ஸ்டாம்ப் ஒட்டி இணைத்து அனுப்பவும் | |
Step-5 |
NHPC Limited என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் |
|
Step-6 | Speed Post இல் அனுப்பவும் Acknowledgement இனைக்கவும் | |
தேர்வு செய்யப்படும் முறை |
||
|
||
யாருக்கு வேலை கிடைக்கும் |
||
|
||
முக்கிய தேதிகள் |
||
அறிவிக்கை வெளியான தேதி | 22.12.2020 | |
விண்ணப்பம் தொடக்கம் தேதி | 22.12.2020 | |
விண்ணப்பம் வந்து சேர கடைசி நாள் | 15.01.2021 | |
நேர்காணல் தேதி | ||
முக்கிய இணைப்புகள் |
||
அதிகார பூர்வ வலைத்தளம் | VISIT NOW | |
அதிகார பூர்வ வேலைவாய்ப்பு செய்தி பகுதி | VISIT NOW | |
விண்ணப்பத்தை டவுன்லோட் செய்ய | DOWNLOAD PDF 1 | |
தேர்வுக்கு தயாராதல் |
||
|
||
இந்த வேலைவாய்ப்பு செய்தி ஏன் முக்கியமானது |
||
|
||