TNTET 2022 சர்வர் பிரச்சனை விண்ணப்பிக்க இயலாத நிலை
தொடர்ந்து ஏற்படும் சர்வர் பிரச்னை காரணமாக ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது 2022 தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்விற்கு இன்று (13.04.2022) கடைசி நாள் என்ற போதிலும் ,கடந்த மூன்று தினங்களாக விண்ணப்பங்கள் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது , ஆன்லைன் விண்ணப்பம் பாதி பூர்த்தி செய்து சிலரும் ,புதிய விண்ணப்பத்தை தொடங்க OTP கிடைக்காமல் சிலரும் ,விண்ணப்ப கட்டணம் செலுத்த முடியாத நிலையில் சிலரும் உள்ளனர். சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யும்போது நீண்ட … Read more