சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் (SCRI Chennai) வேலை வாய்ப்பு

Siddha Central Research Institute Chennai Recruitment 2021 :- சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் (SCRI Chennai) காலியாக உள்ள Senior Research Fellow (SRF) வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன

இந்த வேலைவாய்ப்பு இரண்டு வருடத்திற்கு மட்டுமே , விண்ணப்பிக்கும் முன்னதாக இதுபோன்ற தகவல்களை உறுதி செய்த பின்னர் விண்ணப்பிக்கவும்

Official Website: Visit This Page

Latest Recruitment News – Visit This Page

Siddha Central Research Institute Chennai 2021 Recruitment

வேலை Senior Research Fellow (SRF)
சம்பளம் 28,000
நிறுவனம் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம்
வேலை செய்யும் இடம் SCRI Chennai
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பத்தை ஈமெயில் செய்தல்
விண்ணப்பம் அனுப்பும் ஈமெயில் crisiddha@gmail.com
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பம் பூர்த்தி செய்ய கடைசி தேதி 15.03.2021 ஐந்து மணிக்கு முன்னதாக

விண்ணப்பிக்க வயது வரம்பு

குறைந்த பட்சமாக 18 வயதுமுதல் அதிக பட்சமாக 35க்குள் இருக்க வேண்டும் , குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு சலுகையும் உண்டு

கல்வி தகுதி

  • Visual Communication துறையில் இளங்கலை பயின்றிருக்க வேண்டும்
  • 3 D Animation and graphics அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பம் தயார் செய்யும் முறை

  • சுய விவரங்கள் மற்றும் கல்வி விவரங்களை தெளிவாக டைப் செய்யவும்
  • நிறைந்த முகவரி மற்றும் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்
  • கல்வி தகுதி அனுபவ சான்றிதழ்களை PDF வடிவில் இணைத்து அனுப்பவும்

Siddha Central Research Institute Chennai Recruitment தேர்வு செய்யப்படும் முறை

  • நேரடி நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுதல்