தேசிய போக்குவரத்து கழகத்தில் (National Capital Region Transport Corporation (NCRTC) ) வேலை வாய்ப்பு

Photo of author

By radangfx

தேசிய போக்குவரத்து கழகத்தில் (National Capital Region Transport Corporation (NCRTC) ) வேலை வாய்ப்பு :- இந்திய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள மேனேஜர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன

3 காலிப்பணியிடங்கள் உள்ளன என்று அறிவிக்க பட்டுள்ளன , விண்ணப்பிக்க கடைசித்தேதி 29.03.2021 ஆகும்

Official Website: Visit This Page

Latest Recruitment News – Visit This Page

National Capital Region Transport Corporation 2021 Recruitment

வேலை Deputy General Manager/IT
சம்பளம் ரூ. 70000- 200000
நிறுவனம் தேசிய மூலதன பிராந்திய போக்குவரத்துக் கழகம்
வேலை செய்யும் இடம் National Capital Region Transport Corporation (NCRTC) டெல்லி
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்புதல்
விண்ணப்பம் அனுப்பும் முகவரி HR Department,
National Capital Region Transport Corporation,
7/6 Siri Fort Institutional Area,
August Kranti Marg,
New Delhi-110049
விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பம் பூர்த்தி செய்ய கடைசி தேதி 29.03.2021 ஐந்து மணிக்கு முன்னதாக

விண்ணப்பிக்க வயது வரம்பு

குறைந்த பட்சமாக 18 வயதுமுதல் அதிக பட்சமாக 50 க்குள் இருக்க வேண்டும் , குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு சலுகையும் உண்டு

கல்வி தகுதி மற்றும் அனுபவம்

  • B.E./ B.Tech.(ComputerScience/IT) or MCA or equivalent
  • குறைந்த பட்சம் எட்டு வருட அனுபவம்

விண்ணப்பம் தயார் செய்யும் முறை

  • சுய விவரங்கள் மற்றும் கல்வி விவரங்களை தெளிவாக டைப் செய்யவும்
  • நிறைந்த முகவரி மற்றும் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்
  • கல்வி தகுதி அனுபவ சான்றிதழ்களை PDF வடிவில் இணைத்து அனுப்பவும்

National Capital Region Transport Corporation 2021 Recruitment தேர்வு செய்யப்படும் முறை

  • நேரடி நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுதல்