Tamilnadu 10th science public exam answer key 2022

10th science public exam answer key may 2022 available on this Page. As per the schedule, the Tamilnadu Educational Ministry pallikalvithurai conducted the 10th standard public exam for science subjects today. Tamilnadu Educational Ministry never releases any answer key to students, But all class 10 students who write the science public exam today want to verify their answer key as quickly as possible. So we release the public exam answer key for every class and every subject.

TN Tamilnadu 10th science public exam answer key 2022

Teachers Team

To prepare the answer keys for students we set up a qualified teachers team, They already have a scanned copy of the 10th science public exam original question paper and they started the answer key preparation process. They are able to release the 10th public exam question paper and answer key within an hour. Students can download the public exam answer key via google drive. All answer keys are prepared and shared in pdf file format.

DOWNLOAD PDF NOW

Public exam answer key 2022

We already released the following public exam answer key and public exam question paper and answer key may 2022.

For 10th maths public exam we relased a two versions of answer key for both tamil medium and english medium public exam answer key.

10th Public exam question papers

We scanned the original question paper using document scanner clearly for future students, Public exam 2022 was started this month first week , The tn government conducts public exam 2022 in various centres.10th public exam question papers and model question papers are available for students via google drive, Because public exam 2022 original question papers are use full for preparations. So we collected the original question papers and exam answer key may for future tamilnadu students. Previously maths public exam answer key may 2022 was published on time, every students apprisicate our work ,they shared the original question paper answer key may 2022 quickly.


No. of Printed Pages : 11 பதிவு எண் Register Number
Part – III
அறிவியல் / SCIENCE
(தமிழ் மற்றும் ஆங்கில வழி / Tamil & English Version)
கால அளவு : 3.00 மணி நேரம் | Time Allowed : 3.00 Hours )
| மொத்த மதிப்பெண்கள் :75 | Maximum Marks : 75



அறிவுரைகள் :
(1) அனைத்து வினாக்களும் சரியாக அச்சுப் பதிவாகி உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாக தெரிவிக்கவும்.
(2) நீலம் அல்லது கருப்பு மையினை எழுதுவதற்கும் அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்த வேண்டும். படங்கள் வரைவதற்கு பென்சில் பயன்படுத்தவும்.
Instructions:
(1) Check the question paper for fairness of printing. If there is any lack of fairness, inform the Hall Supervisor immediately. Use Blue or Black ink to write and underline and pencil to draw (2)
diagrams.
குறிப்பு : இவ்வினாத்தாள் நான்கு பகுதிகளைக் கொண்டது. This question paper contains four parts.
Note :


பகுதி – I / PART – I
குறிப்பு: (i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.12×1=12
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்,
Note :(i) Answer all the questions.
(ii) Choose the most appropriate answer from the given four alternatives and write the option code and the corresponding answer.



1.ஒரு குவி வில்லையில் பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு :


(அ) f
(ஆ) ஈறிலாத் தொலைவு
(இ) 2f
(ஈ) f -க்கும் 2f -க்கும் இடையில்

Answer:- (இ) 2f


1.Where should an object be placed so that a real and inverted image of same size is obtained by a convex lens ?


(a) f
(b) infinity
(c) 2f
(d) between f and 2f

Answer:- (c) 2f


2.ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டால், அது……… மூலக்கூறு என அழைக்கப்படுகிறது.


(அ) ஓரணு
(ஆ) வேற்று அணு

(இ) ஒத்த அணு
(ஈ) பல அணு
.

Answer:- (இ) ஒத்த அணு


2.If a molecule is made of similar kind of atoms, then it is called……. Molecule


a)Mono Atomic (b) hetero atomic (c) homo atomic (d) poly atomic

Answer:- (c) homo atomic


3.இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை


(அ) 2
(ஆ) 3
(இ) 4

(FF) 5

Answer:- (அ) 2


3.The number of components in a binary solution is


(a) 2
(b) 3
(c) 4

Answer:- (a) 2


4.12 கூலும் மின்னூட்டம் 5 விநாடி நேரம் ஒரு மின்விளக்கின் வழியாக பாய்கிறது எனில், அதன் வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு என்ன ?


(அ) 60 A
(ஆ) 17 A
(இ) 2.4 A
(FF) 24 A

Answer:- (இ) 2.4 A


4.A charge of 12 coulomb flows through a bulb in 5 second. What is the current. through the bulb ?


(a) 60 A
(b) 17 A
(c) 2.4 A
(d) 24 A
(d) 5

Answer:- (c) 2.4 A




5.எரிசாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம்


(அ) 95.5%
(ஆ) 75.5%
(இ) 55.5%
(FF) 45.5%

Answer:- (அ) 95.5%


Rectified spirit is an aqueous solution which contains about…of ethanol.


(b)75.5%
(c)55.5%
(a) 95.5%
(d) 45.5%

Answer:- (a) 95.5%



6.உள் நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?


(அ) வேர்
(ஆ) தண்டு
(இ) இலைகள்
(ஈ) மலர்கள்

Answer:- (ஆ) தண்டு

6.The endarch condition is the characteristic feature of


(a) root
(b) stem
(c) leaves
(d) flowers

Answer:-


7.மீன்களின் இதயம்அறைகள் கொண்டது.


(ஆ) 4
(இ) 2
(FF) 5

Answer:- (இ) 2


The heart of fishes possess chambers.


(a) 3
(b) 4
(c) 2
(d) 5

Answer:- (c) 2


8.மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது ?


(அ) உற்பத்தி செல்
(ஆ) உடல செல்
(இ) மகரந்தத்தூள் தாய் செல்
(ஈ) மைக்ரோஸ்போர்

Answer:- (அ) உற்பத்தி செல்


8.Male gametes in angiosperms are
formed by the division of


(a) Generative cell
(b) Vegetative cell
(c) Pollen grain mother cell
(d) Microspore

Answer:- (a) Generative cell



9.கீழ்கண்டவற்றுள் ‘தலைமைச் சுரப்பி’ என கருதப்படுவது எது ?


(அ) பீனியல் சுரப்பி
(ஆ) பிட்யூட்டரி சுரப்பி
(இ) தைராய்டு சுரப்பி
(ஈ) அட்ரினல் சுரப்பி

Answer:- (ஆ) பிட்யூட்டரி சுரப்பி


Which one is referred as “Master Gland” ?


(a) Pineal gland
(b) Pituitary gland
(c) Thyroid gland
(d) Adrenal gland

Answer:- (b) Pituitary gland


10.கலப்பினமாக்கம் மற்றும் தேர்வு செய்தல் மூலமாக உருவாக்கப்பட்ட, துரு நோய்க்கு எதிர்ப்புத் தன்மைப் பெற்ற ஹிம்கிரி என்பது … இன் ரகமாகும்.


(ஆ) மிளகாய்
(ஆ) மக்காச்சோளம் (இ) கரும்பு (ஈ) கோதுமை

Answer:- (ஈ) கோதுமை


Himgiri developed by hybridization and selection for disease resistance against rust pathogens is a variety of


(a) chilli
(b)maize

(c)sugarcane
(d) wheat

Answer:- (d) wheat


11.பொருத்துக :


(1) சூரிய ஆற்றல் – (i) ஓடும் நீர்
(2) பெட்ரோலியம் – (ii) அலைபேசி த
(3) புனல் மின்னாற்றல் (iii) தீர்ந்து போகாத ஆற்றல்
(4) மின்னணு சாதனம் (iv) தீர்ந்து போகக் கூடிய ஆற்றல் மூலம்


() (1) – (iv), (2) (iii), (3) (ii), (4) (i)
(இ) (1) (ifi),(2) – (i), (3) – (iv), (4) – (ii)
(ஆ ) (1) – (iii), (2) – (iv), (3) – (i), (4) – (ii)
(ஈ) (1) -(i), (2) – (iv), (3) – (ii), (4) – (iii)

Answer:- (ஆ ) (1) – (iii), (2) – (iv), (3) – (i), (4) – (ii)


Match the following:


(1)Solar Energy – (i) Flowing water
(2) Petroleum – (ii) Mobile phone
(3) Hydropower – (iii) Inexhaustible energy

(4) Electronic device (iv) Exhaustible energy resource



(a) (1) – (iv), (2) – (iii), (3) – (ii), (4) – (i) (b) (1) (iii), (2) (iv), (3) (i), (4) – (ii)
(c) (1) (iii), (2) (i), (3) (iv), (4) – (ii)
(d) (1)-(i), (2) – (iv), (3) – (ii), (4) – (iii)

Answer:- (c) (1) (iii), (2) (i), (3) (iv), (4) – (ii)


12.சரியான இணையைக் காண்க :


(அ) கிரிகர் ஜோகன் மெண்டல் – இயற்கைத் தேர்வு கோட்பாடு
(ஆ) வால்டேயர் – குரோமோசோம்கள்
(இ) வாட்சன் மற்றும் கிரிக்- பரிணாமக் கோட்பாடுகள்
(ஈ) ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் – பாரம்பரிய விதிகள்

Answer:- (ஆ) வால்டேயர் – குரோமோசோம்கள்


Find the correct pair :



(a) Gregor Johann Mendel – Theory of Natural Selection.
(b) Waldeyer – Chromosomes
(c) Watson and Crick – Theory of Evolution
(d) Jean Baptiste Lamarck – Law of Heredity

Answer:- (b) Waldeyer – Chromosomes


பகுதி – II / PART – II
குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22-க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
7×2=14
Note :
Answer any seven questions. Question No. 22 is compulsory.

13.நியூட்டனின் இரண்டாம் விதியினை கூறுக.

Answer:-

  1. பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும், இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
  2. இவ்விதி விசையின் எண்மதிப்பை அளவிட உதவுகிறது. இதை ‘விசையின் விதி’ என்றும் அழைக்கலாம்.
    F = ma


State Newton’s second law.

Answer:-

The force acting on a body is directly proportional to the rate of change of linear momentum of the body and the change in momentum takes place in the direction of the force.



14.எதிரொலியின் ஏதேனும் இரண்டு பயன்பாடுகளை எழுதுக.

Answer:-

  1. மகப்பேறியல் துறையில் அல்ட்ராசோனோ கிராபி கருவியில் பயன்படுகிறது.
  2. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது.
  3. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது, இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.

14.Write any two applications of echo.

Answer:-

(i) Some animals communicate with each other over long distances and also locate objects by sending the sound signals and receiving the echo as reflected from the targets.

(ii) The principle of echo is used in obstetric ultrasonography, which is used to create real-time visual images of the developing embryo or fetus in the mother’s uterus. This is a safe testing tool, as it does not use any harmful radiations.

(iii) Echo is used to determine the velocity of sound waves in any medium.


15.பாயில் விதியைக் கூறுக.

Answer:-

மாறா வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுடையவாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும்.
P ∝ 1/V


15.State Boyle’s Law.

Answer:-

When the temperature of a gas is kept constant, the volume of a fixed mass of gas is inversely proportional to its pressure.
P ∝ 1 / V


16.கொடுக்கப்பட்டுள்ள சேர்மங்களின் வினைசெயல் தொகுதி மற்றும் பின்னொட்டுகளை எழுதுக.

சேர்மம்வினை செயல் தொகுதிபின்னொட்டு
ஆல்கஹால்
ஆல்டிஹைடு
கீட்டோன்
கார்பாக்சிலிக் அமிலம்



Write the functional group and the suffix used for the following class of compounds.

Class of CompoundsFunctional GroupSuffix used
Alcohol
Aldehyde
Ketone
Carboxylic Acid


17.மழை நீர் சேமிப்பின் முக்கியத்துவங்கள் யாவை ?

Answer:-

  1. மழைநீர் சேகரிப்பு மிக வேகமாகக் குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கப் பயன்படுகிறது.
  2. பெருகிவரும் நீர்த் தேவைகளை சமாளிக்கப் பயன்படுகிறது.
  3. பெரு வெள்ளம் மற்றும் மண் அரிப்பைத் தடுக்கப் பயன்படுகிறது.
  4. நிலத்தடியில் சேகரிக்கப்படும் நீர் மனித மற்றும் விலங்கு கழிவுகளால் மாசடைவதில்லை. எனவே, இதனை குடிநீராகப் பயன்படுத்த முடியும்.

What is the importance of rainwater harvesting?

Answer:-

  1. Overcome the rapid depletion of ground water levels.
  2. To Meet the increase demand of water.
  3. Reduces flood and soil erosion.
  4. Water stored in ground is not contaminated by human and animal wastes and hence can be used for drinking purpose.

18. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A, B, C, D ஆகிய பாகங்களை அடையாளம் காண்க.

Answer:-

Identify the parts A, B, C, D in the given figure.

Answer:-


19.பரிணாமம் என்றால் என்ன ? பரிணாமக் கோட்பாடுகளை முன்மொழிந்தவர்கள் யார் ?

Answer:-


What is evolution ? Who proposed the theories of evolution ?

Answer:-



20.லைசின் அமினோ அமிலம் செறிந்த இரண்டு மக்காச்சோள கலப்புயிரி வகைகளின் பெயரை எழுதுக.

Answer:-

லைசின் என்ற அமினோ அமிலம் செறிந்த கலப்பின மக்காச் சோள ரகங்கள்:

  1. புரோட்டினா
  2. சக்தி மற்றும்
  3. ரத்னா .

20.Name the two maize hybrids rich in amino acid lysine.

Answer:-

Protina, shakthi are the maize hybrids rich in amino acid lysin.


21.இதய வால்வுகளின் முக்கியத்துவம் என்ன ?

Answer:-

  1. இதய வால்வுகள் இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.
  2. இரத்தமானது ஒரே திசையில் செல்வதையும் மற்றும் பின்னோக்கி வருவதை தடுக்கவும் உதவுகின்றன.

21.What is the importance of valves in the heart ?

Answer:-

The valves are the muscular flaps, that regulate the flow of blood in a single direction and prevent backflow of blood.


22.கிட்டப்பார்வைக் குறைபாடு உடைய ஒரு மனிதரால், 4மீ தொலைவில் உள்ள பொருள்களை மட்டுமே காண இயலும். அவர் 20மீ தொலைவில் உள்ளப் பொருளை காண விரும்பினால் பயன்படுத்தப்பட வேண்டிய குழி லென்சின் குவியத் தொலைவு என்ன ?

Answer:-


A person with myopia can see objects placed at a distance of 4 m. If he wants to see objects at a distance of 20 m, what should be the focal length and power of the concave lens he must wear ?

Answer:-


பகுதி – III / PART – III
குறிப்பு : எவையேனும் ஏழு வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 32 -க்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
7×4=28
Note :
Answer any seven questions. Question No. 32 is compulsory.

23.நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.

Answer:-

23.Differentiate mass and weight.

Answer:-

Mass:

  • It is the quantity of matter contained in the body.
  • Mass is a Scalar quantity.
  • It’s Unit is kg.
  • Mass of a body remains the same at any point on the earth.
  • Mass can be measured using a physical balance.

Weight:

  • It is the gravitational force exerted on a body due to the Earth’s gravity along.
  • Weight is a Vector quantity.
  • Its Unit is N.
  • Weight of the body varies from one place to another place on the earth.
  • Weight can be measured using a spring balance.

24.ஒளியின் ஏதேனும் நான்கு பண்புகளைக் கூறுக.

Answer:-

  1. ஒளி என்பது ஒருவகை ஆற்றல்.
  2. ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது.
  3. ஒளி பரவ ஊடகம் தேவையில்லை. வெற்றிடத்தின் வழியாகக் கூட ஒளிக்கதிர் செல்லும்.
  4. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C = 3 × 108 மீ வி-1.
  5. ஒளியானது அலை வடிவில் செல்வதால், அது அலைநீளம் (λ) மற்றும் அதிர்வெண் (v) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும். இவை C = vλ என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப்படுகிறது.

24.List any four properties of light.

Answer:-

  • Light is a form of energy.
  • Light always travels along a straight line.
  • Light does not need any medium for its propagation. It can even travel through a vacuum.
  • The speed of light in vacuum or air is, c = 3 × 108 ms-1
  • Since light is in the form of waves, it is characterized by a wavelength (λ) and a frequency (v), which are related by the following equation: c = vλ (c = velocity of light).
  • Different coloured light has a different wavelength and frequency.


25.இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன் ?

Answer:-

  1. இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பதினால், குழிவான பகுதிகளில் மோதி எதிரொலிக்கும் போது எதிரொலித்த அலைகள் ஒரு புள்ளியில் குவிக்கப்படுகிறது.
  2. பரவளையத்தில் பிரதிபலிக்கும் ஒலியானது சுவரில் எங்கு மோதினாலும் ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப் புள்ளியில் குவிக்கப்படுகிறது.
  3. இதனால் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் செவிகளையும் ஒலித் தெளிவாக சென்றடையும்.


25.Explain why the ceilings of concert halls are curved ?

Answer:-

  1. These are basically curved surfaces (concave), which are used in auditoria and halls to improve the quality of sound. This board is placed such that the speaker is at the focus of the concave surface.
  2. The sound of the speaker is reflected towards the audience thus improving the quality of sound heard by the audience.

26.(அ) உலோகக்கலவை என்றால் என்ன ?

Answer:-


(ஆ) உலோகக்கலவை உருவாக்குவதற்கான காரணங்கள் யாவை

?

Answer:-


(a) What is an alloy ?

Answer:-


(b) Give the reasons for alloying.

Answer:-


27.கீழ்கண்ட சேர்மங்களின் கார்பன் சங்கிலி தொடரைப் பொறுத்து வகைப்படுத்துக மற்றும் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக

.
(i) புரப்பேன்
(ii) பென்சீன்
(iii) வளைய பியூட்டேன்
(iv) பியூரான்

Answer:-

கீழ்கண்ட சேர்மங்களின் கார்பன் சங்கிலி தொடரைப் பொறுத்து வகைப்படுத்துக மற்றும் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக


Classify the following compounds based on the pattern of carbon chain and give their structural formula:


(i) Propane
(ii) Benzene
(iii) Cyclobutane
(iv) Furan

Answer:-


Classify the following compounds based on the pattern of carbon chain and give their structural formula:

(அ) சுவாச ஈவு என்றால் என்ன ?
(ஆ) ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக.

Answer:-

ஒளிச்சேர்க்கையின் ஒட்டுமொத்த சமன்பாட்டை எழுதுக


a)What is respiratory quotient ?

Answer:-


(b) Write the overall reaction for photosynthesis.


28.(அ) நீராவிப் போக்கு நடைபெறும் நிகழ்ச்சியின் படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.
(ஆ) துகள்களுடைய செல்களின் படங்களை வரைக.
(a) Draw and label the parts of process of transpiration.
(b)


Draw the pictures of Granulocytes.

(அ) உயிரினங்களின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளைப் பட்டியலிடுக.



(ஆ) வட்டார இன தாவரவியல் என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார் ?

J.W.கார்ஸ் பெர்கர்



(a) List the theories postulated to explain the origin of life.


(b) Who coined the term ‘Ethnobotany’ ?

 J.W. Harshberger


மருத்துவத் துறையில் உயிர் தொழில்நுட்பவியலின் முக்கியத்துவத்தை எழுதுக.

மரபுப் பொறியியல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த மதிப்பு மிக்க புரதங்கள் அல்லது பாலிபெப்டைடுகள் உருவாக்கப்படுகின்றன. இவை பல நோய் தீர்க்கும் மருந்துப் பொருட்களை வணிக ரீதியாக உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகின்றன.

rDNA தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மருத்துவப் பொருட்கள்

  1. இரத்த சர்க்கரை நோய் சிகிச்சைக்கான இன்சுலின்
  2. வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் குறைபாட்டினை நீக்கும் மனித வளர்ச்சி ஹார்மோன்
  3. ஹீமோஃபிலியா என்ற இரத்த உறைதல் குறைபாட்டு நோய்க் கட்டுப்பாட்டிற்கான ‘இரத்த உறைதல் காரணிகள்’.
  4. திசு பிளாஸ்மினோஜன் தூண்டி, (இரத்தம் உறைதலைத் தடுக்கும் காரணி) இரத்தக் கட்டிகளைக் கரைத்து இதய அடைப்பைத் தவிர்க்க உதவுகின்றது.
  5. ஹெப்பாடிடிஸ் B மற்றும் வெளி நாய்க்கடி (ரேபிஸ்) நோயைத் தடுக்கும் தடுப்பூசிகள்.

Discuss the importance of biotechnology in the field of medicine.

Using genetic engineering techniques, medicinally important valuable proteins or polypeptides, which form the potential pharmaceutical products for the treatment of various diseases have been developed on a commercial scale.
Pharmaceutical products developed by rDNA technique:

  • Insulin used in the treatment of diabetes.
  • Human growth hormone used for treating children with growth deficiencies.
  • Blood clotting factors are developed to treat haemophilia.
  • Tissue plasminogen activator is used to dissolve blood clots and to prevent heart attack.
  • Development of vaccines against various diseases like hepatitis B and rabies.

32.’A’ என்பது நீல நிறப் படிக உப்பு. இதனைச் சூடுபடுத்தும்போது நீலநிறத்தை இழந்து
‘B’ ஆக மாறுகிறது. ‘B’-இல் நீரைச் சேர்க்கும் போது ‘B’ மீண்டும் ‘A’ -ஆக மாறுகிறது.
‘A’ மற்றும் ‘B’ -யினை அடையாளம் காண்க. சமன்பாட்டினை எழுதுக.



32.’A’ is a blue coloured crystalline salt. On heating it loses blue colour and gives ‘B’. When water is added, ‘B’ gives back ‘A’. Identify ‘A’ and ‘B’. Write the equation.




பகுதி – IV / PART – IV
குறிப்பு : அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும். தேவையான இடங்களில் படம் வரையவும்.
Note :
Answer all the questions. Draw diagrams wherever necessary.
3×7=21

33.(அ) (i)மின்னோட்டம் என்றால் என்ன ?

  1. மின்னோட்டம் i என்னும் எழுத்தால் குறிக்கப்படுகிறது. கடத்தி ஒன்றின் ஒரு பகுதியின் வழியே மின்னூட்டங்கள் பாயும் வீதம் மின்னோட்டம் என வரையறுக்கப்படுகிறது.
  2. அதாவது ஓரலகு நேரத்தில் கடத்தியின் ஒரு குறுக்கு வெட்டுப் பகுதியை கடந்து செல்லும் மின்னூட்டங்களின் அளவு மின்னோட்டமாகும்.
  3. ஒரு கடத்தியின் குறுக்கு வெட்டுப் பகுதி வழியாக Q அளவு மின்னூட்டம் ‘t’ காலத்தில் கடந்து சென்றால் அதில் பாயும் மின்னோட்டமானது I = Q/t


(ii) மின்னோட்டத்தின் அலகு யாது ? வரையறுக்கவும்.



(iii) மின்னோட்டத்தை எந்த கருவியின் மூலம் அளவிட முடியும் ? அதனை ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்க வேண்டும் ?


அல்லது


(ஆ) (i) இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டறிந்தவர் யார் ?

ஹென்றி பெக்கொரல்


(ii) இயற்கை மற்றும் செயற்கை கதிரியக்கத்தின் ஏதேனும் மூன்று பண்புகளை எழுதுக.



(iii) வேளாண்மைத் துறையில் கதிரியக்க ரேடியோ ஐசோடோப்புகளின் பயன்கள் ஏதேனும் மூன்றினை எழுதுக.

  1. கதிரியக்கப் பாஸ்பரஸ் ஐசோடோப் P-32 பயிர் உற்பத்தியை அதிகரிக்கப் பயன்படுகிறது.
  2. பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நுண்ணுயிரிகளால் வேளாண் உற்பத்திப்பொருள்கள் கெட்டுப் போகாமல் நுண்ணுயிரிகளை அழித்து, வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பாதுகாக்க பயன்படுகின்றன.
  3. சேமிக்கப்படும் சிலவகை தானியங்களை கதிரியக்கத்திற்கு உட்படுத்தி, அவைகளை நீண்ட நாள்களுக்கு அதே புதுத் தன்மையோடு பயன்படுத்திட இயலும்.
  4. சிறிதளவு கதிர்வீச்சின் மூலம் வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அழுகிப் போகாமல் இருக்கச் செய்ய பயன்படுகிறது.
  5. பருப்பு வகைத் தானியங்களைச் சேமிப்புக் காலத்தில் முளைவிடாமல் பாதுகாக்கவும் இயலும்.


(a)(i) What is meant by electric current ?

(i) Electric current is often termed as ‘current’ and it is represented by the symbol ‘I’. It is defined as the rate of flow of charges in a conductor.

(ii) The electric current represents the number of charges flowing in any cross-section of a conductor (say a metal wire) in unit time.



(ii) Name and define its unit.

The SI unit of electric current is ampere (A).
The current flowing through a conductor is said to be one ampere, when a charge of one coulomb flows across any cross-section of a conductor, in one second. Hence,
1 ampere = 1 coulomb / 1 second 



(iii) Which instrument is used to measure the electric current? How should it be connected in a circuit ?

(i) The ammeter is used to measure the current.
(ii) An Ammeter is connected in series with the circuit.
(iii) The Ammeter is a low impedance device connecting it in parallel with the circuit would cause a short circuit, damaging the Ammeter or the circuit.



OR
(b) (i) Who discovered natural radioactivity ?

Henri Becquerel


(ii) Write any three features of natural and artificial radioactivity.


(iii) Give any three uses of radio isotopes in the field of agriculture.

The radio isotope of phosphorous (P-32) helps to increase the productivity of crops. The radiations from the radio isotopes can be used to kill the insects and parasites and prevent the wastage of agricultural products.



34 (i) அணுக்கட்டு எண் வரையறுக்கவும். எடுத்துக்காட்டு தருக. (ii) அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கிடையேயான வேறுபாடுகளை தொகுத்து எழுதுக.


அல்லது
(ஆ) (i) சேர்க்கை வினை – வரையறுக்கவும்.
(ii) சேர்க்கை வினைக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. (iii) மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.



34.(a) (i) (ii) Define : Atomicity. Give an example. Consolidate the major differences between atoms and molecules.


OR


(b) (i) Define combination reaction.


(ii) Give an example for combination reaction.

(iii) Differentiate reversible and irreversible reaction.


35. (அ ) (i) செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை ? எடுத்துக்காட்டுகள் தருக.

(ii) மூவிணைவு – வரையறுக்கவும்.


(iii) ஆண்களின் இரண்டாம் நிலை இனப்பெருக்க உறுப்புகளைக் கூறுக.


அல்லது


() (i) மெண்டல் தன் ஆய்விற்கு ஏன் தோட்டப் பட்டாணிச் செடியைத் தேர்ந்தெடுத்தார் ?


(ii) மது அருந்துபவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்வதற்கான தீர்வைத் தருக.



35. (a) (i) What are synthetic auxins ? Give examples.


(ii) Define triple fusion.

(iii) Name the secondary sex organs in male.


(b) (i) Why did Mendel select pea plant for his experiment ?

(ii) Suggest measures to overcome the problems of an alcoholic.